Oru Marathu Paravaigal – Rathiri Naan Thoongamathan Song Lyrics

Song: Rathiri Naan Thoongamathan Song Lyrics

Lyricist: Vaali

Album: Oru Marathu Paravaigal


English Version

Singer : S. Janaki
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Female : Aa…aa….aaah….aa…aa….aahh….
Female : Raththiri naan thoongaamaththaan muzhichchirunthaenae

Adhu yaaraalae oru aalaalae

Raththiri naan thoongaamaththaan muzhichchirunthaenae

Adhu yaaraalae oru aalaalae
Female : Aalazhaga enna solla

Tholirendum thulla thulla

Aalazhaga enna solla

Tholirendum thulla thulla

Paakkaiyilae yaedho mayakkam
Female : Raththiri naan thoongaamaththaan muzhichchirunthaenae

Adhu yaaraalae oru aalaalae
Female : Maanthoppil pazham pazhuththaa

Anil kadikkaatho

Malligaiyil thaen irunthaa

Vandu varaatho
Female : Maanthoppil pazham pazhuththaa

Anil kadikkaatho

Malligaiyil thaen irunthaa

Vandu varaatho
Female : Idhu ilasu chinnajirusu

Puththam pudhusu pinju manasu

Anthi pagal yaekkaththilae thudichchirukkaathaa

Aasaiyennum paattezhuthi padichchirukkaathaa
Female : Raththiri naan thoongaamaththaan muzhichchirunthaenae

Adhu yaaraalae oru aalaalae
Female : Aalazhaga enna solla

Tholirendum thulla thulla

Aalazhaga enna solla

Tholirendum thulla thulla

Paakkaiyilae yaedho mayakkam
Female : Raththiri naan thoongaamaththaan muzhichchirunthaenae

Adhu yaaraalae oru aalaalae
Female : Kaaththaada nada nadanthaa madhamathappaaga

Kann paarvai kodhichchirunthaa kadhakadhappaga

Haei kaaththaada nada nadanthaa madhamathappaaga

Kann paarvai kodhichchirunthaa kadhakadhappaga
Female : Ival vanappum udal sivappum

Ilanjirippum adhan inippum

Paadham mudhal koonthal varai paaththu ninnaandi

Paaththa vizhi pooththapadi veththu ninnaandi
Female : Raththiri naan thoongaamaththaan muzhichchirunthaenae

Adhu yaaraalae oru aalaalae


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : ஆ….ஆ….ஆஹ்…ஆ….ஆ….ஆஹ்….. பெண் : ராத்திரி நான் தூங்காமத்தான் முழிச்சிருந்தேனே
அது யாராலே ஒரு ஆளாலே
ராத்திரி நான் தூங்காமத்தான் முழிச்சிருந்தேனே
அது யாராலே ஒரு ஆளாலே பெண் : ஆளழக என்ன சொல்ல
தோளிரெண்டும் துள்ள துள்ள
ஆளழக என்ன சொல்ல
தோளிரெண்டும் துள்ள துள்ள
பாக்கையிலே ஏதோ மயக்கம்….. பெண் : ராத்திரி நான் தூங்காமத்தான் முழிச்சிருந்தேனே
அது யாராலே ஒரு ஆளாலே பெண் : மாந்தோப்பில் பழம் பழுத்தா
அணில் கடிக்காதோ
மல்லிகையில் தேன் இருந்தா
வண்டு வராதோ பெண் : மாந்தோப்பில் பழம் பழுத்தா
அணில் கடிக்காதோ
மல்லிகையில் தேன் இருந்தா
வண்டு வராதோ பெண் : இது இளசு சின்னஞ்சிறுசு
புத்தம்புதுசு பிஞ்சு மனசு
அந்தி பகல் ஏக்கத்திலே துடிச்சிருக்காதா
ஆசையென்னும் பாட்டெழுதி படிச்சிருக்காதா பெண் : ராத்திரி நான் தூங்காமத்தான் முழிச்சிருந்தேனே
அது யாராலே ஒரு ஆளாலே பெண் : ஆளழக என்ன சொல்ல
தோளிரெண்டும் துள்ள துள்ள
ஆளழக என்ன சொல்ல
தோளிரெண்டும் துள்ள துள்ள
பாக்கையிலே ஏதோ மயக்கம்….. பெண் : ராத்திரி நான் தூங்காமத்தான் முழிச்சிருந்தேனே
அது யாராலே ஒரு ஆளாலே பெண் : காத்தாட நட நடந்தா மதமதப்பாக
கண் பார்வை கொதிச்சிருந்தா கதகதப்பாக
ஹேய் காத்தாட நட நடந்தா மதமதப்பாக
கண் பார்வை கொதிச்சிருந்தா கதகதப்பாக பெண் : இவள் வனப்பும் உடல் சிவப்பும்
இளஞ்சிரிப்பும் அதன் இனிப்பும்
பாதம் முதல் கூந்தல் வரை பாத்து நின்னான்டி
பாத்த விழி பூத்தப்படி வேத்து நின்னான்டி…. பெண் : ராத்திரி நான் தூங்காமத்தான் முழிச்சிருந்தேனே
அது யாராலே ஒரு ஆளாலே