Oru Thalai Ragam – En Kathai Mudiyum Neram Song Lyrics

Song: En Kathai Mudiyum Neram Song Lyrics

Lyricist: T. Rajendar

Album: Oru Thalai Ragam


English Version

Singer : T. M. Soundararajan
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
Male : En kadhai mudiyum neram idhu

Enpathai sollum raagam idhu

En kadhai mudiyum neram idhu

Enpathai sollum raagam idhu
Male : Anbinil vaazhum ullam idhu

Anaiyae illaa vellam idhu

Anbinil vaazhum ullam idhu

Anaiyae illaa vellam idhu
Male : Idhayaththil ragasiyam irukkindrathu

Adhu idhazhinil piranthida thavikkindrathu

Ulagaththai en manam verukkindrathu

Adhil uravendru avalai ninaikindrathu

Ulagaththai en manam verukkindrathu

Adhil uravendru avalai ninaikindrathu
Male : Bedhamai nirainthathu en vaazhvu

Adhil pedhaiyum varainthathu sila kodu

Piththendru sirippathu ull ninaivu

Adhan viththondru pottathu aval uravu

Piththendru sirippathu ull ninaivu

Adhan viththondru pottathu aval uravu
Male : Uravugal valaranthathu enakkullae

Adhil pirivugal enbathu irukkaathae

Oliyaai therivathu verum kanavu

Adhan uruvaai erivathu en manathu

Oliyaai therivathu verum kanavu

Adhan uruvaai erivathu en manathu
Male : Rayil payanaththin thunaiyaai aval vanthaal

Uyir payanaththin mudivaai aval nindraal

Thuyil ninaivinai marakkum vizhi thanthaal

Thuyar kadalinai padaikkum neer thanthaal

Thuyil ninaivinai marakkum vizhi thanthaal

Thuyar kadalinai padaikkum neer thanthaal
Male : Rayil payanaththin thunaiyaai aval vanthaal

Uyir payanaththin mudivaai aval nindraal


Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : என் கதை முடியும் நேரம் இது
என்பதை சொல்லும் ராகம் இது
என் கதை முடியும் நேரம் இது
என்பதை சொல்லும் ராகம் இது ஆண் : அன்பினில் வாழும் உள்ளம் இது
அணையே இல்லா வெள்ளம் இது
அன்பினில் வாழும் உள்ளம் இது
அணையே இல்லா வெள்ளம் இது ஆண் : இதயத்தில் ரகசியம் இருக்கின்றது
அது இதழினில் பிறந்திட தவிக்கின்றது
உலகத்தை என் மனம் வெறுக்கின்றது
அதில் உறவென்று அவளை நினைக்கின்றது
உலகத்தை என் மனம் வெறுக்கின்றது
அதில் உறவென்று அவளை நினைக்கின்றது ஆண் : பேதமை நிறைந்தது என் வாழ்வு
அதில் பேதையும் வரைந்தது சில கோடு
பித்தென்று சிரிப்பது உள் நினைவு
அதன் வித்தொன்று போட்டது அவள் உறவு
பித்தென்று சிரிப்பது உள் நினைவு
அதன் வித்தொன்று போட்டது அவள் உறவு ஆண் : உறவுகள் வளர்ந்தது எனக்குள்ளே
அதில் பிரிவுகள் என்பது இருக்காதே
ஒளியாய் தெரிவது வெறும் கனவு
அதன் உருவாய் எரிவது என் மனது
ஒளியாய் தெரிவது வெறும் கனவு
அதன் உருவாய் எரிவது என் மனது ஆண் : ரயில் பயணத்தின் துணையாய் அவள் வந்தாள்
உயிர் பயணத்தின் முடிவாய் அவள் நின்றாள்
துயில் நினைவினை மறக்கும் விழி தந்தாள்
துயர் கடலினை படைக்கும் நீர் தந்தாள்
துயில் நினைவினை மறக்கும் விழி தந்தாள்
துயர் கடலினை படைக்கும் நீர் தந்தாள் ஆண் : ரயில் பயணத்தின் துணையாய் அவள் வந்தாள்
உயிர் பயணத்தின் முடிவாய் அவள் நின்றாள்