Oru Thalai Ragam – Kadavul Vazhum Kovilile Song Lyrics

Song: Kadavul Vazhum Kovilile Song Lyrics

Lyricist: T. Rajendar

Album: Oru Thalai Ragam


English Version

Singer : P. Jayachandran
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
Male : Kadavul vaazhum kovililae karpoora dheepam

Kalai izhantha maadaththilae

Mugaari raagam mugaari raagam
Male : Kadavul vaazhum kovililae karpoora dheepam

Kalai izhantha maadaththilae

Mugaari raagam mugaari raagam
Male : Kadavul vaazhum kovililae karpoora dheepam
Male : Munthaanai paarththu munnooru kavithai

Ennaalum ezhuthum kavingargal kodi

Munthaanai paarththu munnooru kavithai

Ennaalum ezhuthum kavingargal kodi

Munnaadi ariyaa penn manathai kettu

Anbundu vaazhum kaalaiyar kodi
Male : Oru thalai raagam entha vagaiyinil saarum

Aval irakkaththai thedum en manam paadum
Male : Kadavul vaazhum kovililae karpoora dheepam
Male : Kadavul vaazhum kovililae karpoora dheepam

Kalai izhantha maadaththilae

Mugaari raagam mugaari raagam
Male : Kinattrukkul vaazhum thavalaiyai pola

Manaththukkul aadum aasaigal kodi

Kinattrukkul vaazhum thavalaiyai pola

Manaththukkul aadum aasaigal kodi

Kann ketta pinnae sooriya udhayam

Entha pakkam aanaal enakkenna podi
Male : Oru thalai raagam entha vagaiyinil saarum

Aval irakkaththai thedum en manam paadum
Male : Kadavul vaazhum kovililae karpoora dheepam

Kalai izhantha maadaththilae

Mugaari raagam mugaari raagam


Tamil Version

பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்
கலை இழந்த மாடத்திலே
முகாரி ராகம் முகாரி ராகம் ஆண் : கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்
கலை இழந்த மாடத்திலே
முகாரி ராகம் முகாரி ராகம் ஆண் : கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் ஆண் : முந்தானை பார்த்து முன்னூறு கவிதை
எந்நாளும் எழுதும் கவிஞர்கள் கோடி
முந்தானை பார்த்து முன்னூறு கவிதை
எந்நாளும் எழுதும் கவிஞர்கள் கோடி
முன்னாடி அறியா பெண் மனதை கேட்டு
அன்புண்டு வாழும் காளையர் கோடி ஆண் : ஒரு தலை ராகம் எந்த வகையினில் சாரும்
அவள் இரக்கத்தை தேடும் என் மனம் பாடும் ஆண் : கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் ஆண் : கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்
கலை இழந்த மாடத்திலே
முகாரி ராகம் முகாரி ராகம் ஆண் : கிணற்றுக்குள் வாழும் தவளையை போல
மனத்துக்குள் ஆடும் ஆசைகள் கோடி
கிணற்றுக்குள் வாழும் தவளையை போல
மனத்துக்குள் ஆடும் ஆசைகள் கோடி
கண் கெட்ட பின்னே சூரிய உதயம்
எந்த பக்கம் ஆனால் எனக்கென்ன போடி ஆண் : ஒருதலை ராகம் எந்த வகையினில் சாரும்
அவள் இரக்கத்தை தேடும் என் மனம் பாடும் ஆண் : கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்
கலை இழந்த மாடத்திலே
முகாரி ராகம் முகாரி ராகம் முகாரி ராகம்