Oru Thalai Ragam – Koodaiyile Karuvaadu Song Lyrics

Song: Koodaiyile Karuvaadu Song Lyrics

Lyricist: T. Rajendar

Album: Oru Thalai Ragam


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
Male : Koodaiyila karuvaadu koondhalilae pookkaadu

Koodaiyila karuvaadu koondhalilae pookkaadu

Ennaadi poruththam aayaa

Em poruththam idhai pola

Thaalamillaa pinpaattu aahaa

Thaalamillaa pinpaattu thattu ketta enkooththu
Male : Ennuyir rosa engadi porae

Mamanai kandu vaaduthu ingu

Ammaalae hae nammaalae
Chorus : Pozhuthoda kozhi koovura velai

Rasaththi rasan vaaraandi munnae

Pozhuthoda kozhi koovura velai

Rasaththi rasan vaaraandi munnae
Male : Alli vattam pulli vattam naanrinja nilaa vattam

Paakkurathu paavamillae pudippathu sulamillae

Puththi ketta vithiyaalae aahaa

Puththi ketta vithiyaalae ponavathaan emmayilu
Male : Ennuyir rosa engadi porae

Mamanai kandu vaaduthu ingu

Ammaalae hae nammaalae
Chorus : Pozhuthoda kozhi koovura velai

Rasaththi rasan vaaraandi munnae

Pozhuthoda kozhi koovura velai

Rasaththi rasan vaaraandi munnae
Male : Aayiraththil neeyae onnu

Naanarinja nalla ponnu

Aayiraththil neeyae onnu

Naanarinja nalla ponnu

Maayooraththu kaalai onnu

Paaduthadi mayangi onnu

Odaathadi kaveri aahaa

Odaathadi kaveri ummanasil yaarodi
Male : Ennuyir rosa engadi porae

Mamanai kandu vaaduthu ingu

Ammaalae hae nammaalae
Chorus : Pozhuthoda kozhi koovura velai

Rasaththi rasan vaaraandi munnae

Pozhuthoda kozhi koovura velai

Rasaththi rasan vaaraandi munnae
Male : Ennuyir rosa engadi porae

Mamanai kandu vaaduthu ingu

Ammaalae hae nammaalae

Ammaalae hae nammaalae


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு
கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு
என்னாடி பொருத்தம் ஆயா
எம்பொருத்தம் இதைப் போல
தாளமில்லாப் பின்பாட்டு ஆஹா….
தாளமில்லாப் பின்பாட்டு தட்டு கெட்ட எங்கூத்து ஆண் : என்னுயிர் ரோசா எங்கடி போறே
மாமனை கண்டு வாடுது இங்கு
அம்மாளே ஹே நம்மாளே குழு : பொழுதோட கோழி கூவுற வேளை
ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே
பொழுதோட கோழி கூவுற வேளை
ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே ஆண் : அள்ளி வட்டம் புள்ளி வட்டம் நானறிஞ்ச நிலா வட்டம்
பாக்குறது பாவமில்லே புடிப்பது சுலபமில்லே
புத்தி கெட்ட விதியாலே ஆஹா
புத்தி கெட்ட விதியாலே போனவதான் எம்மயிலு ஆண் : என்னுயிர் ரோசா எங்கடி போறே
மாமனை கண்டு வாடுது இங்கு
அம்மாளே ஹே நம்மாளே குழு : பொழுதோட கோழி கூவுற வேளை
ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே
பொழுதோட கோழி கூவுற வேளை
ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே ஆண் : ஆயிரத்தில் நீயே ஒன்னு
நானறிஞ்ச நல்ல பொண்ணு
ஆயிரத்தில் நீயே ஒன்னு
நானறிஞ்ச நல்ல பொண்ணு
மாயூரத்துக் காளை ஒன்னு
பாடுதடி மயங்கி நின்னு
ஓடாதடி காவேரி ஆஹா
ஓடாதடி காவேரி உம்மனசில் யாரோடி ஆண் : என்னுயிர் ரோசா எங்கடி போறே
மாமனை கண்டு வாடுது இங்கு
அம்மாளே ஹே நம்மாளே குழு : பொழுதோட கோழி கூவுற வேளை
ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே
பொழுதோட கோழி கூவுற வேளை
ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே ஆண் : என்னுயிர் ரோசா எங்கடி போறே
மாமனை கண்டு வாடுது இங்கு
அம்மாளே ஹே நம்மாளே
அம்மாளே ஹே நம்மாளே