Oru Thalai Ragam – Naan Oru Raasiyilaa Raja Song Lyrics

Song: Naan Oru Raasiyilaa Raja Song Lyrics

Lyricist: T. Rajendar

Album: Oru Thalai Ragam


English Version

Singer : T. M. Soundararajan
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
Male : Naan oru rasiyillaa raja

En vaasaththukkillai idhu varai roja

Aayiram paadattum manathu

En aasaikku illai uravu
Male : Naan oru rasiyillaa raja

En vaasaththukkillai idhu varai roja
Male : Paattisaikka medai kandaen

Raagangalai kaanavillai

Paattisaikka medai kandaen

Raagangalai kaanavillai

Palar izhukka thaer aanaen

Oorvalamae nadakkavillai
Male : Kannirendum mithakkattum neerinilae

Kai irandum podattum thaalangalae

Kannirendum mithakkattum neerinilae

Kai irandum podattum thaalangalae
Male : Naan oru rasiyillaa raja

En vaasaththukkillai idhu varai roja
Male : En kadhaiyai ezhuthivittaen

Mudivinilae subam illai

En kadhaiyai ezhuthivittaen

Mudivinilae subam illai

Iyandra varai vaazhnthuvittaen

Manathinilae santhi illai
Male : Thozhvithanai ezhuthattum varalaaru

Thunaikendru inimel yaar kooru

Thozhvithanai ezhuthattum varalaaru

Thunaikendru inimel yaar kooru
Male : Naan oru rasiyillaa raja

En vaasaththukkillai idhu varai roja

Aayiram paadattum manathu

En aasaikku illai uravu
Male : Naan oru rasiyillaa raja

En vaasaththukkillai idhu varai roja


Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : நான் ஒரு ராசியில்லா ராஜா
என் வாசத்துக்கில்லை இது வரை ரோஜா
ஆயிரம் பாடட்டும் மனது
என் ஆசைக்கு இல்லை உறவு ஆண் : நான் ஒரு ராசியில்லா ராஜா
என் வாசத்துக்கில்லை இது வரை ரோஜா ஆண் : பாட்டிசைக்க மேடை கண்டேன்
ராகங்களை காணவில்லை
பாட்டிசைக்க மேடை கண்டேன்
ராகங்களை காணவில்லை
பலர் இழுக்க தேர் ஆனேன்
ஊர்வலமே நடக்கவில்லை ஆண் : கண்ணிரெண்டும் மிதக்கட்டும் நீரினிலே
கை இரண்டும் போடட்டும் தாளங்களே
கண்ணிரெண்டும் மிதக்கட்டும் நீரினிலே
கை இரண்டும் போடட்டும் தாளங்களே ஆண் : நான் ஒரு ராசியில்லா ராஜா
என் வாசத்துக்கில்லை இது வரை ரோஜா ஆண் : என் கதையை எழுதிவிட்டேன்
முடிவினிலே சுபம் இல்லை
என் கதையை எழுதிவிட்டேன்
முடிவினிலே சுபம் இல்லை
இயன்ற வரை வாழ்ந்துவிட்டேன்
மனதினிலே சாந்தி இல்லை ஆண் : தோல்விதனை எழுதட்டும் வரலாறு
துணைக்கென்று இனிமேல் யார் கூறு
தோல்விதனை எழுதட்டும் வரலாறு
துணைக்கென்று இனிமேல் யார் கூறு ஆண் : நான் ஒரு ராசியில்லா ராஜா
என் வாசத்துக்கில்லை இது வரை ரோஜா
ஆயிரம் பாடட்டும் மனது
என் ஆசைக்கு இல்லை உறவு ஆண் : நான் ஒரு ராசியில்லா ராஜா
என் வாசத்துக்கில்லை இது வரை ரோஜா