Oru Thalai Ragam – Vasamilla Malar Idhu Song Lyrics

Song: Vasamilla Malar Idhu Song Lyrics

Lyricist: T. Rajendar

Album: Oru Thalai Ragam


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
Male : Vaasamillaa malarithu vasanthaththai theduthu

Vaasamillaa malarithu vasanthaththai theduthu

Vaigai illaa madhurai idhu

Meenatchiyai theduthu

Yaedhetho raagam ennaalum paadum

Azhaiyaathaar vaasal thalai vaiththu odum
Male : Vaasamillaa malarithu vasanthaththai theduthu
Male : Paattukkoru ragam yaettri varum pulavaa

Unakken aasai nilavaval melae

Meetti varum veenai sottavillai thaenai

Unakken aasai nilavaval melae

Meetti varum veenai sottavillai thaenai

Unakkaen aasai kalaimagai polae
Male : Vaasamillaa malarithu vasanthaththai theduthu
Male : Enna sugam kandaai indru varai thodarnthu

Unakkaen aasai rathiyaval melae

Vanji aval unnai ennavillai indru

Unakkaen aasai rathiyaval melae

Vanji aval unnai ennavillai indru

Unakkaen aasai manmathan polae
Male : Vaasamillaa malarithu vasanthaththai theduthu
Male : Maathangalai enna pannirandu varalaam

Unakkean aasai melondru kootta

Maadhu thannai ariya kannirandum poiyyae

Unakkean aasai melondru kootta

Maadhu thannai ariya kannirandum poiyyae

Unakkaen aasai uravendru naada
Male : Vaasamillaa malarithu vasanthaththai theduthu

Vaigai illaa madhurai idhu

Meenatchiyai theduthu

Yaedhetho raagam ennaalum paadum

Azhaiyaathaar vaasal thalai vaiththu odum
Male : Vaasamillaa malarithu vasanthaththai theduthu


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது
வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது
வைகை இல்லா மதுரை இது
மீனாட்க்ஷியை தேடுது
ஏதேதோ ராகம் என்னாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும் ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது ஆண் : பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது ஆண் : என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே
வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே
வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது ஆண் : மாதங்களை எண்ண பன்னிரண்டு வரலாம்
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்று நாட
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்று நாட ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது
வைகை இல்லா மதுரை இது
மீனாட்க்ஷியை தேடுது
ஏதேதோ ராகம் என்னாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும் ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது