Oru Thayin Sabhatham – Ammadiyo Aathadiyo Song Lyrics

Song: Ammadiyo Aathadiyo Song Lyrics

Lyricist: T. Rajendar

Album: Oru Thayin Sabhatham


English Version

Singers : S. P. Balasubrahmanyam and Chorus
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
Chorus : Break break oh break hae

Break oh break oh break hae
Male : Ammaadiyo aaththaadiyo

Aval maenithaan kannaadiyo

Azhagukku panjam angu illa

Adha paaththaa nenjam thoongavilla
Chorus : …………….
Chorus : Break

Male : Dancer

Chorus : Break

Male : Dancer

Chorus : Break

Male : Dancer

Chorus : Break

Male : Dancer
Male : Ammaadiyo aaththaadiyo

Aval maenithaan kannaadiyo

Azhagukku panjam angu illa

Adha paaththaa nenjam thoongavilla
Chorus : …………….
Male : Kick yaettrum rum kooda paattililthaan irukku

Paattilil kaal mulaichchu paavaipol vanthathenna

Bodhaiyum yaeruthadaa puththiyum maaruthadaa

Bodhaiyum yaeruthadaa puththiyum maaruthadaa

Thallaadi naan vizhunthathenna mm….

Thaagaththil naan nelinthathenna
Male : Ammaadiyo aaththaadiyo

Aval maenithaan kannaadiyo

Azhagukku panjam angu illa

Adha paaththaa nenjam thoongavilla
Male : Iranthitta cleopatra piranthitta mayam enna

Paranthitta kiliya paaththu brahmanthaan vidachchathenna

Mannaathi mannanellaam mandithaan ittaanaraa

Mannaathi mannanellaam mandithaan ittaanaraa

Maharaaniyaai yaettridavaa malaradiyai pottridavaa

Thagathomi sari saa thimigida ni sa ri

Junuthaga thani sa pa pa pa pa paa
Male : Ammaadiyo aaththaadiyo

Aval maenithaan kannaadiyo

Azhagukku panjam angu illa

Adha paaththaa nenjam thoongavilla
Chorus : Break

Male : Dancer

Chorus : Break

Male : Dancer

Chorus : Break

Male : Dancer

Chorus : Break

Male : Dancer


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் குழு : ப்ரேக் ப்ரேக் ஓ ப்ரேக் ஹே
ப்ரேக் ஓ ப்ரேக் ஓ ப்ரேக் ஹே ஆண் : அம்மாடியோ ஆத்தாடியோ
அவள் மேனிதான் கண்ணாடியோ
அழகுக்கு பஞ்சம் அங்கு இல்ல
அத பாத்தா நெஞ்சம் தூங்கவில்ல குழு : ருக்குக்குறுகுறு ருக்குக்குறுகுறு
ருக்குக்குறுகுறு ருக்குக்குறுகுறு…. குழு : ப்ரேக்
ஆண் : டான்சர்
குழு : ப்ரேக்
ஆண் : டான்சர்
குழு : ப்ரேக்
ஆண் : டான்சர்
குழு : ப்ரேக்
ஆண் : டான்சர் ஆண் : அம்மாடியோ ஆத்தாடியோ
அவள் மேனிதான் கண்ணாடியோ
அழகுக்கு பஞ்சம் அங்கு இல்ல
அத பாத்தா நெஞ்சம் தூங்கவில்ல குழு : …………………… ஆண் : கிக் ஏற்றும் ரம் கூட பாட்டிலில்தான் இருக்கு
பாட்டிலில் கால் முளைச்சு பாவைபோல் வந்ததென்ன
போதையும் ஏறுதடா புத்தியும் மாறுதடா
போதையும் ஏறுதடா புத்தியும் மாறுதடா
தள்ளாடி நான் விழுந்ததென்ன ம்ம்…..
தாகத்தில் நான் நெளிந்ததென்ன…….. ஆண் : அம்மாடியோ ஆத்தாடியோ
அவள் மேனிதான் கண்ணாடியோ
அழகுக்கு பஞ்சம் அங்கு இல்ல
அத பாத்தா நெஞ்சம் தூங்கவில்ல ஆண் : இறந்திட்ட க்ளியோபட்ரா பிறந்திட்ட மாயம் என்ன
பறந்திட்ட கிளிய பாத்து பிரம்மன்தான் விடச்சதென்ன
மன்னாதி மன்னனெல்லாம் மண்டிதான் இட்டனரா
மன்னாதி மன்னனெல்லாம் மண்டிதான் இட்டனரா
மஹராணியாய் ஏற்றிடவா மலரடியைப் போற்றிடவா
தகதிமி ஸ ரி ஸா திமிகிட நி ஸ ரி
ஜுணுதக த நி ஸ ப ப ப ப பா……. ஆண் : அம்மாடியோ ஆத்தாடியோ
அவள் மேனிதான் கண்ணாடியோ
அழகுக்கு பஞ்சம் அங்கு இல்ல
அத பாத்தா நெஞ்சம் தூங்கவில்ல குழு : ப்ரேக்
ஆண் : டான்சர்
குழு : ப்ரேக்
ஆண் : டான்சர்
குழு : ப்ரேக்
ஆண் : டான்சர்
குழு : ப்ரேக்
ஆண் : டான்சர்