Oru Thayin Sabhatham – Saara Kathulathan Thoora Song Lyrics

Song: Saara Kathulathan Thoora Song Lyrics

Lyricist: T. Rajendar

Album: Oru Thayin Sabhatham


English Version

Singer : S. P. Balasubrahmanyam and Uma Ramanan
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
Male : Saara kaaththulathaan thoora vizhunthuruchaam

Odharal eduththuruchaam odhadu vedichchiruchaam

Thookkam kalanjiruchaam yaekkam velanjiduchaam

Ada aaththaalae kulir kaaththaalae

Devi pooththaalae thedi vanthaalae…
Female : Saara kaaththulathaan thoora vizhunthuruchaam
Female : Megaththathaan kanduvittaa

Mayilukkuththaan kondaattamaam

Thogaiya virichchidumaam naattiyam purinjidumaam
Male : Thegaththathaan kanduvittaa

Manasukkuththaan thindaattamaam

Thogaiyum aagidavaa thogaiyaraa padidavaa
Female : Urasi nee paakkaathae uyiraiyum vaangaathae

Thalaikku yaerum viragathaabam….ho…hoi

Valachchu potta aada maman nee hoi

Male : Haa…haa….haa….haan….
Female : Saara kaaththulathaan thoora vizhunthuruchaam
Male : Chola iva meni pattu

Sottu sottaa thanni pattu

Nananju kidakkirathae nadukkam edukkirathae
Female : Sulliyaththaan paththa vachchaa

Soottaiyumthaan yaaeththikkalaam

Kaalaiyum kattikkittaan kanalaai paththikkittaan
Male : Maelmoochchu keezhmoochchu unakkandu vaanguthu

Veettu paadam padikka venum naanae

Vittu koduththu udhava venum neeyae

Female : Yae….yae…yae….hae
Male : Saara kaaththulathaan thoora vizhunthuruchaam

Female : Odharal eduththuruchaam odhadu vedichchiruchaam

Thookkam kalanjiruchaam yaekkam velanjiduchaam

Male : Ada aaththaalae kulir kaaththaalae

Devi pooththaalae hae hae…..thedi vanthaalae…


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் உமா ரமணன் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : சார காத்துலதான் தூர விழுந்துருச்சாம்
ஒதறல் எடுத்துருச்சாம் ஒதடு வெடிச்சிருச்சாம்
தூக்கம் கலஞ்சிருச்சாம் ஏக்கம் வெளஞ்சிடுச்சாம்
அட ஆத்தாளே குளிர் காத்தாலே
தேவி பூத்தாளே தேடி வந்தாளே……… பெண் : சார காத்துலதான் தூர விழுந்துருச்சாம் பெண் : மேகத்ததான் கண்டுவிட்டா
மயிலுக்குத்தான் கொண்டாட்டமாம்
தோகைய விரிச்சிடுமாம் நாட்டியம் புரிஞ்சிடுமாம் ஆண் : தேகத்த தான் கண்டுவிட்டா
மனசுக்குத்தான் திண்டாட்டமாம்
தோகையும் ஆகிடவா தொகையறா பாடிடவா பெண் : உரசி நீ பாக்காதே உயிரையும் வாங்காதே
தலைக்கு ஏறும் விரகதாபம்…..ஹோ…..ஹோய்
வளச்சுப் போட்ட ஆச மாமன் நீ ஹொய்
ஆண் : ஹா….ஹா…..ஹா…..ஹான்…….. பெண் : சார காத்துலதான் தூர விழுந்துருச்சாம் ஆண் : சோள இவ மேனி பட்டு
சொட்டுசொட்டா தண்ணி பட்டு
நனஞ்சு கிடக்கிறதே நடுக்கம் எடுக்கிறதே பெண் : சுள்ளியத்தான் பத்த வச்சா
சூட்டையும் தான் ஏத்திக்கலாம்
காளையும் கட்டிக்கிட்டான் கனலாய் பத்திக்கிட்டான் ஆண் : மேல்மூச்சு கீழ் மூச்சு உனக்கண்டு வாங்குது
வீட்டுப் பாடம் படிக்க வேணும் நானே
விட்டு கொடுத்து உதவ வேணும் நீயே
பெண் : ஏ…..ஏ…..ஏ…..ஹே…… ஆண் : சார காத்துலதான் தூர விழுந்துருச்சாம்….
பெண் : ஒதறல் எடுத்துருச்சாம் ஒதடு வெடிச்சிருச்சாம்
தூக்கம் கலஞ்சிருச்சாம் ஏக்கம் வெளஞ்சிடுச்சாம்
ஆண் : அட ஆத்தாளே……குளிர் காத்தாலே
தேவி பூத்தாளே ஹே ஹே……தேடி வந்தாளே………

Similar Posts