Oru Thayin Sabhatham – Sollamathane Indha Manasu Song Lyrics

Song: Sollamathane Indha Manasu Song Lyrics

Lyricist: T. Rajendar

Album: Oru Thayin Sabhatham


English Version

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
Male : Sollaamaththaanae intha manasu thavikkuthu

Intha manasu thavikkuthu

Female : Kannaalaththaanae intha kadhal valaruthu

Intha kadhal valaruthu
Male : Ullamo ninaikkuthu udhaduthaan maraikkuthu

Ullamo ninaikkuthu udhaduthaan maraikkuthu

Both : Ho
Male : Sollaamaththaanae intha manasu thavikkuthu

Intha manasu thavikkuthu
Male : Moodi vachcha mottu poovukkulla

Vandu vanthaa vazhi kidaikkumaa

Female : Vandin idhzh mottil pattuvittaa

Mottin idhazh vittukodukkumae
Male : Oo…poonaikku maniya katturathu yaaru

Female : Ippadiyae irunthaa mudivenna kooru
Male : Pennin mana aazham

Arinthidum munnae

Irangida enakkum thayakkam

Female : Kaanthamathai kandaa

Irumbuthaanae

Inainthida varuvathu vazhakkam…haa haa
Male : Sollaamaththaanae intha manasu thavikkuthu

Female : Intha manasu thavikkuthu
Male : Dhinam dhinam unnai paakkayila

Manam vittu pesa thudikkiraen

Female : Ooru kadhai thaanae nadakkuthu

Ulla kadhai ulla muzhikkuthu
Male : Paakka varum munnae thunivathu irukkum

Female : Pakkam vantha pinnae vetkamathu thadukkum
Male : Sippikkullae muththa pola

Nenjukkulla kadhala

Moodi moodi vappathum yaeno

Female : Thondakkuzhi varaikkum

Alaiyena vaarththaiyum

Vanthu vanthu thirumputhu yaeno…ho ho….
Male : Sollaamaththaanae intha manasu thavikkuthu

Intha manasu thavikkuthu

Female : Kannaalaththaanae intha kadhal valaruthu

Intha kadhal valaruthu
Male : Ullamo ninaikkuthu udhaduthaan maraikkuthu

Female : Ullamo ninaikkuthu udhaduthaan maraikkuthu

Both : Ho
Male : Sollaamaththaanae

Both : Intha manasu thavikkuthu

Intha manasu thavikkuthu

Intha manasu thavikkuthu

Intha manasu thavikkuthu


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : சொல்லாமத்தானே இந்த மனசு தவிக்குது
இந்த மனசு தவிக்குது
பெண் : கண்ணாலத்தானே இந்த காதல் வளருது
இந்த காதல் வளருது ஆண் : உள்ளமோ நினைக்குது உதடு தான் மறைக்குது
பெண் : உள்ளமோ நினைக்குது உதடுதான் மறைக்குது…..
இருவர் : ஹோ…… ஆண் : சொல்லாமத்தானே இந்த மனசு தவிக்குது
இந்த மனசு தவிக்குது ஆண் : மூடிவச்ச மொட்டு பூவுக்குள்ள
வண்டு வந்தா வழி கிடைக்குமா
பெண் : வண்டின் இதழ் மொட்டில் பட்டுவிட்டா
மொட்டின் இதழ் விட்டுக்கொடுக்குமே ஆண் : ஓ……பூனைக்கு மணிய கட்டுறது யாரு
பெண் : இப்படியே இருந்தா முடிவென்ன கூறு ஆண் : பெண்ணின் மன ஆழம்……..
அறிந்திடும் முன்னே
இறங்கிட எனக்கும் தயக்கம்
பெண் : காந்தமதை கண்டா…
இரும்பது தானே
இணைந்திட வருவது வழக்கம்…ஹா ஹா… ஆண் : சொல்லாமத்தானே இந்த மனசு தவிக்குது
பெண் : இந்த மனசு தவிக்குது ஆண் : தினம் தினம் உன்னை பாக்கயில
மனம் விட்டு பேச துடிக்கிறேன்
பெண் : ஊரு கதை தானே நடக்குது
உள்ள கதை உள்ள முழிக்குது ஆண் : பாக்க வரும் முன்னே துணிவது இருக்கும்
பெண் : பக்கம் வந்த பின்னே வெட்கமது தடுக்கும் ஆண் : சிப்பிக்குள்ளே முத்த போல…
நெஞ்சுக்குள்ள காதல
மூடி மூடி வைப்பதும் ஏனோ
பெண் : தொண்டக்குழி வரைக்கும்…
அலையென வார்த்தையும்
வந்து வந்து திரும்புது ஏனோ…ஹோ ஹோ…… ஆண் : சொல்லாமத்தானே இந்த மனசு தவிக்குது
இந்த மனசு தவிக்குது
பெண் : கண்ணாலத்தானே இந்த காதல் வளருது
இந்த காதல் வளருது ஆண் : உள்ளமோ நினைக்குது உதடு தான் மறைக்குது
பெண் : உள்ளமோ நினைக்குது உதடுதான் மறைக்குது…..
இருவர் : ஹோ…… ஆண் : சொல்லாமத்தானே
இருவர் : இந்த மனசு தவிக்குது
இந்த மனசு தவிக்குது
இந்த மனசு தவிக்குது
இந்த மனசு தவிக்குது