Oru Velladu Vengaiyagiradhu – Innum Konjam Oothadi Song Lyrics

Song: Innum Konjam Oothadi Song Lyrics

Lyricist: Na. Kamarasan

Album: Oru Velladu Vengaiyagiradhu


English Version

Singers : Malaysia Vasudevan and S. Janaki
Music by : M. S. Viswanathan
Lyrics by : Na. Kamarasan
Male : Innum konjam ooththadi pulla

Enakku ennamo pannuthu ulla

Innum konjam ooththadi pulla

Enakku….aa….aa….aa….

Innum konjam ooththadi pulla

Enakku ennamo pannuthu ulla
Male : Unthan kannil irunthu

Rendu ambu paranthu

nenjil vanthu paayuthadi

Adhu paayum pozhuthu

Idhai podumpozhuthu

Bhoomi rompa suththuthadi
Female : Vendiyatha kelunga saami

Naan kettathathai kodukkira bhoomi

Vendiyatha kelunga saami

Naan kettathathai kodukkira bhoomi
Female : Intha mangai udambu

Neenga thinnum karumbu

Bodhai tharum pudhu virunthu
Female : Intha thanga kozhusu

Unga rokka parisu

Paarungaiyaa idhai pakkamirunthu
Male : Innum konjam ooththadi pulla

Enakku ennamo pannuthu ulla

Aa….ennennamo pannuthu ulla
Male : Sirichchaa idhzh virichchaa

Nenjil veri yaeruthu

Nadanthaa idai asainjaa

Manam un mela thaavuthu
Male : Sirichchaa idhzh virichchaa

Nenjil veri yaeruthu

Nadanthaa idai asainjaa

Manam un mela thaavuthu
Male : Ninaichchaa ennai ninaichchaa

Udambu soodaerumae

Ninaichchaa ennai ninaichchaa

Udambu soodaerumae
Female : Anaichchaa konjam anaichchaa

Adhu thannaalae maarumae

Aahaa anaichchaa konjam anaichchaa

Adhu thannaalae maarumae
Male : Innum konjam ooththadi pulla

Enakku ennamo pannuthu ulla

Ennennamo pannuthu ulla
Male : Nadhiyaa unnai ninaichchaen

Adhai naan neenthavaa

Muraiyaa idhu sariyaa

Vetkkam ippothu thevaiyaa
Female : Poranthaa ponna poranthaa

Vetakkam thevaithaanga

Maraivaa konjam maraivaa

Anga aaththoram vaangaiyyaa

Maraivaa konjam maraivaa

Anga aaththoram vaangaiyyaa
Male : Innum konjam ooththadi pulla

Enakku ennamo pannuthu ulla

Ennennamo pannuthu ulla


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : நா. காமராசன் ஆண் : இன்னும் கொஞ்சம் ஊத்தடி புள்ள
எனக்கு என்னமோ பண்ணுது உள்ள
இன்னும் கொஞ்சம் ஊத்தடி புள்ள
எனக்கு….ஆ….ஆ….ஆ…..
இன்னும் கொஞ்சம் ஊத்தடி புள்ள
எனக்கு என்னமோ பண்ணுது உள்ள ஆண் : உந்தன் கண்ணில் இருந்து
ரெண்டு அம்பு பறந்து
நெஞ்சில் வந்து பாயுதடி
அது பாயும் பொழுது
இதை போடும்பொழுது
பூமி ரொம்ப சுத்துதடி பெண் : வேண்டியதை கேளுங்க சாமி
நான் கேட்டதை கொடுக்கிற பூமி
வேண்டியதை கேளுங்க சாமி
நான் கேட்டதை கொடுக்கிற பூமி பெண் : இந்த மங்கை உடம்பு
நீங்க தின்னும் கரும்பு
போதை தரும் புது விருந்து பெண் : இந்த தங்க கொழுசு
உங்க ரொக்க பரிசு
பாருங்கையா இதை பக்கமிருந்து ஆண் : இன்னும் கொஞ்சம் ஊத்தடி புள்ள
எனக்கு என்னமோ பண்ணுது உள்ள
ஆ…..என்னென்னமோ பண்ணுது உள்ள ஆண் : சிரிச்சா இதழ் விரிச்சா
நெஞ்சில் வெறி ஏறுது
நடந்தா இடை அசைஞ்சா
மனம் உன் மேல தாவுது ஆண் : சிரிச்சா இதழ் விரிச்சா
நெஞ்சில் வெறி ஏறுது
நடந்தா இடை அசைஞ்சா
மனம் உன் மேல தாவுது பெண் : நினைச்சா என்னை நினைச்சா
உடம்பு சூடேறுமே
நினைச்சா என்னை நினைச்சா
உடம்பு சூடேறுமே பெண் : அணைச்சா கொஞ்சம் அணைச்சா
அது தன்னாலே மாறுமே
ஆஹா அணைச்சா கொஞ்சம் அணைச்சா
அது தன்னாலே மாறுமே ஆண் : இன்னும் கொஞ்சம் ஊத்தடி புள்ள
எனக்கு என்னமோ பண்ணுது உள்ள
என்னென்னமோ பண்ணுது உள்ள ஆண் : நதியா உன்னை நினைச்சேன்
அதில் நான் நீந்தவா
முறையா இது சரியா
வெட்கம் இப்போது தேவையா பெண் : பொறந்தா பொண்ணா பொறந்தா
வெட்கம் தேவைதாங்க
மறைவா கொஞ்சம் மறைவா
அங்க ஆத்தோரம் வாங்கய்யா
மறைவா கொஞ்சம் மறைவா
அங்க ஆத்தோரம் வாங்கய்யா ஆண் : இன்னும் கொஞ்சம் ஊத்தடி புள்ள
எனக்கு என்னமோ பண்ணுது உள்ள
என்னென்னமோ பண்ணுது உள்ள