Oruthi Mattum Karaiyinile – Aathoram Mettu Mele Song Lyrics

Song: Aathoram Mettu Mele Song Lyrics

Lyricist: Gangai Amaran

Album: Oruthi Mattum Karaiyinile


English Version

Singer : Gangai Amaran
Music by : Gangai Amaran
Lyrics by : Gangai Amaran
Male : ……………..
Male : Aa…aaththoram mettu melae

Aaththoram mettu melae

Aaru muzham sela katti

Aadi asainju vaaraa

Aadi asainju vaaraa akka maga

Ava enga akka maga
Male : Thaagaththula naan irukka

Thanniyila ava irangi

Ennapaththi nenappaalo akka maga

Ava enga akka maga
Male : Aaththoram mettu melae

Aaru muzham sela katti

Aadi asainju vaaraa

Aadi asainju vaaraa akka maga

Ava enga akka maga
Male : Kaalula salangaiya katti

Kaiyilae valaiyal pottu…aah

Kaalula salangaiya katti

Kaiyilae valaiyal pottu…

Neththiyilae potta vachchu

Kandaangi selaiya katti

Neththiyilae potta vachchu

Kandaangi selaiya katti
Male : Aaththoram mettu melae

Aaru muzham sela katti

Aadi asainju vaaraa

Aadi asainju vaaraa akka maga

Ava enga akka maga
Male : ……………….
Male : Thuniya avauththuputtaa

Aa….thuniya avauththuputtaa

Aa….thuniya avauththuputtaa

Thanniyila nanachchuputtaa

Enna nenaichchukittu

Ellaaththaiyum kizhichchuputtaa

Enna nenaichchukittu

Ellaaththaiyum kizhichchuputtaa
Male : Aaththoram mettu melae

Aaru muzham sela katti

Aadi asainju vaaraa

Aadi asainju vaaraa akka maga

Ava enga akka maga
Male : Thaagaththula naan irukka

Thanniyila ava irangi

Ennapaththi nenappaalo akka maga

Ava enga akka maga
Male : ……………….


Tamil Version

பாடகர் : கங்கை அமரன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : ……………………….. ஆண் : ஆ…..ஆத்தோரம் மேட்டு மேலே
ஆத்தோரம் மேட்டு மேலே
ஆறு முழம் சேலக் கட்டி
ஆடி அசைஞ்சு வாறா
ஆடி அசைஞ்சு வாறா அக்கா மக
அவ எங்க அக்கா மக ஆண் : தாகத்துல நான் இருக்க
தண்ணியில அவ இறங்கி
என்னப்பத்தி நெனப்பாளோ அக்கா மக
அவ எங்க அக்கா மக……. ஆண் : ஆத்தோரம் மேட்டு மேலே
ஆறு முழம் சேலக் கட்டி
ஆடி அசைஞ்சு வாறா
ஆடி அசைஞ்சு வாறா அக்கா மக
அவ எங்க அக்கா மக ஆண் : காலுல சலங்கைய கட்டி
கையிலே வளையல் போட்டு…ஆஹ்…..
காலுல சலங்கைய கட்டி
கையிலே வளையல் போட்டு…
நெத்தியிலே பொட்ட வச்சு
கண்டாங்கி சேலைய கட்டி…
நெத்தியிலே பொட்ட வச்சு
கண்டாங்கி சேலைய கட்டி… ஆண் : ஆத்தோரம் மேட்டு மேலே
ஆறு முழம் சேலக் கட்டி
ஆடி அசைஞ்சு வாறா
ஆடி அசைஞ்சு வாறா அக்கா மக
அவ எங்க அக்கா மக ஆண் : ………………………. ஆண் : துணிய அவுத்துப்புட்டா
ஆ…..துணிய அவுத்துப்புட்டா
ஆ…..துணிய அவுத்துப்புட்டா
தண்ணியில நனச்சுப்புட்டா
என்ன நெனச்சுக்கிட்டு
எல்லாத்தையும் கிழிச்சுபுட்டா……
என்ன நெனச்சுக்கிட்டு
எல்லாத்தையும் கிழிச்சுபுட்டா…… ஆண் : ஆத்தோரம் மேட்டு மேலே
ஆறு முழம் சேலக் கட்டி
ஆடி அசைஞ்சு வாறா
ஆடி அசைஞ்சு வாறா அக்கா மக
அவ எங்க அக்கா மக ஆண் : தாகத்துல நான் இருக்க
தண்ணியில அவ இறங்கி
என்னப்பத்தி நெனப்பாளோ அக்கா மக
அவ எங்க அக்கா மக……. ஆண் : ……………………….