Oruthi Mattum Karaiyinile – Ammadi Aathavittu Vellam Song Lyrics

Song: Ammadi Aathavittu Vellam Song Lyrics

Lyricist: Pulamaipithan

Album: Oruthi Mattum Karaiyinile


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : Gangai Amaran
Lyrics by : Pulamaipithan
Female : ………………….
Male : Ammaadi……….aaththavittu vellam poguthu

Kaadu vayal paayaama kadalukkum seraamaa

Kandapadi engo oduthu
Male : Ammaadi……….aaththavittu vellam poguthu

Kaadu vayal paayaama kadalukkum seraamaa

Kandapadi engo oduthu
Male : Poongodi onnu paaradi kanu

Poovumilla oru pinjumilla

Veenaiyum undu viralgalum undu

Meettavilla oru paattum illa
Male : Pottathu mullai velanjuthu tholla

Idhuthaan ulagam keladiyo
Male : Kannammaa…vaazhkkaikenna arththam kooradi

Vaayiruthum illaama vaarththai yaedhum sollaama

Oomai kanda kanavu aachchudi
Female : ……………….
Male : Senjathu thiyaagam saernthathu paavam

Sodhanaiyo enna vedhanaiyo

Thoranam aada oorvalam poga

Paaththirunthaal manam pooththirunthaal
Male : Nettriya inbam indraiya thunbam

Edhuthaan nadakkum naalai ingae

Ellaamae….onnukkonnu ettaa dhooramaa

Vaazha maram vachchaanaa

Thottaminnu sonnaal podhumaa
Male : Ammaadi……….aaththavittu vellam poguthu

Kaadu vayal paayaama kadalukkum seraamaa

Kandapadi engo oduthu


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : …………………… ஆண் : அம்மாடி………..ஆத்த விட்டு வெள்ளம் போகுது
காடு வயல் பாயாம கடலுக்கும் சேராம
கண்டபடி எங்கோ ஓடுது ஆண் : அம்மாடி………..ஆத்த விட்டு வெள்ளம் போகுது
காடு வயல் பாயாம கடலுக்கும் சேராம
கண்டபடி எங்கோ ஓடுது ஆண் : பூங்கொடி ஒன்னு பாரடி கண்ணு
பூவுமில்ல ஒரு பிஞ்சுமில்ல
வீணையும் உண்டு விரல்களும் உண்டு
மீட்டவில்ல ஒரு பாட்டும் இல்ல ஆண் : போட்டது முல்லை வெளஞ்சுது தொல்லை
இதுதான் உலகம் கேளடியோ ஆண் : கண்ணம்மா…….வாழ்க்கைகென்ன அர்த்தம் கூறடி
வாயிருந்தும் இல்லாம வார்த்தை ஏதும் சொல்லாம
ஊமை கண்ட கனவு ஆச்சுடி….. பெண் : ……………………… ஆண் : செஞ்சது தியாகம் சேர்ந்தது பாவம்
சோதனையோ என்ன வேதனையோ
தோரணம் ஆட ஊர்வலம் போக
பாத்திருந்தாள் மனம் பூத்திருந்தாள் ஆண் : நேற்றைய இன்பம் இன்றைய துன்பம்
எதுதான் நடக்கும் நாளை இங்கே….
எல்லாமே…… ஒண்ணுக்குகொண்ணு எட்டா தூரமா
வாழ மரம் வச்சானே வாழ மனம் வச்சானா
தோட்டமின்னு சொன்னால் போதுமா…… ஆண் : அம்மாடி………..ஆத்த விட்டு வெள்ளம் போகுது
காடு வயல் பாயாம கடலுக்கும் சேராம
கண்டபடி எங்கோ ஓடுது