Oruvar Vaazhum Aalayam – Malaiyoram Mayile Song Lyrics

Song: Malaiyoram Mayile Song Lyrics

Lyricist: Ponnadiyan

Album: Oruvar Vaazhum Aalayam

English Version

Singers : Malaysia Vasudevan and K. S. Chitra
Music by : Ilayaraja
Lyrics by : Ponnadiyan
Male : Malaiyoram….vilaiyaadum

Malaiyoram mayilae vilaiyaadum kuyilae

Female : Aang….appuram

Male : Vilaiyaatta solli thanthathaaru

Female : Mm mm vilaiyaatta solli thanthathaaru
Female : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae

Male : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae

Vilaiyaatta solli thanthathaaru

Female : Mm mm vilaiyaatta solli thanthathaaru
Female : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae

Male : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae
Male : Poomara kaaththu saamaranthaan

Veesuthu ingae vaasanaithaan

Female : Poomara kaaththu saamaranthaan

Veesuthu ingae vaasanaithaan

Male : Maanira poovae yosanai yaeno

Mamanai thaanae saeranum neeyae

Female : Aaa….aaa…..aa….aaa….aa…aaa….
Male : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae

Female : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae

Male : Vilaiyaatta solli thanthathaaru

Female : Mm mm vilaiyaatta solli thanthathaaru
Female : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae

Male : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae
Male : ………….

Female : ………….
Male : Kaviri aattrangaraiyinilae

Kaattrinil aadum poongodiyae

Female : Kaviri aattrangaraiyinilae

Kaattrinil aadum poongodiyae

Male : Aadidum poovum aasaiyaithaanae

Kooruthu ingae maamalai thaenae

Female : Aaa….aaa…..aa….aaa….aa…aaa….
Male : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae

Female : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae

Male : Vilaiyaatta solli thanthathaaru

Female : Mm mm vilaiyaatta solli thanthathaaru
Female : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae

Male : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae

Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : பொன்னடியான் ஆண் : மலையோரம்……விளையாடும்
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
பெண் : ஆங்….அப்புறம்
ஆண் : விளையாட்ட சொல்லித் தந்ததாரு
பெண் : ம்ம் ம்ம் விளையாட்ட சொல்லித் தந்ததாரு பெண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
ஆண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
விளையாட்ட சொல்லித் தந்ததாரு
பெண் : ம்ம் ம்ம் விளையாட்ட சொல்லித் தந்ததாரு பெண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
ஆண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே ஆண் : பூமாரக் காத்து சாமரந்தான்
வீசுது இங்கே வாசனதான்
பெண் : பூமாரக் காத்து சாமரந்தான்
வீசுது இங்கே வாசனதான்
ஆண் : மானிறப் பூவே யோசனை ஏனோ
மாமனைத் தானே சேரனும் நீயே
பெண் : ஆஆ….ஆஆ…ஆ…..ஆஆ….ஆ…ஆஆ…. ஆண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
பெண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
ஆண் : விளையாட்ட சொல்லித் தந்ததாரு
பெண் : ம்ம் ம்ம் விளையாட்ட சொல்லித் தந்ததாரு பெண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
ஆண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே ஆண் : ………………..
பெண் : ………………. ஆண் : காவிரி ஆற்றங்கரையினிலே
காற்றினில் ஆடும் பூங்கொடியே
பெண் : காவிரி ஆற்றங்கரையினிலே
காற்றினில் ஆடும் பூங்கொடியே
ஆண் : ஆடிடும் பூவும் ஆசையைத் தானே
கூறுது இங்கே மாமலைத் தேனே