Oruvar Vaazhum Aalayam – Vaanin Devi Varuga Song Lyrics

Song: Vaanin Devi Varuga Song Lyrics

Lyricist: Ponnadiyan

Album: Oruvar Vaazhum Aalayam


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Ilayaraja
Lyrics by : Ponnadiyan
Male : Aa…aa…aa…aa…aa….

Female : Aa….aa…aa…aa….aa….

Male : Aa…aa…aa…aa…aa….

Female : Aa….aa…aa…aa….aa….

Both : Aa….aa…aa….aa….aa…aaa…
Male : Vaanin devi varuga

Intha yaezhai mannil pozhiga

Female : Vaanin devi varuga

Intha yaezhai mannil pozhiga
Male : Inba thaenaaga nee vanthu

Nenjangal kulirnthida kulirnthida

Both : Vaanin devi varuga

Intha yaezhai mannil pozhiga
Male : Mega oorvasi thaalam podavae

Minnalodu muzhangu

Mega oorvasi thaalam podavae

Minnalodu muzhangu
Female : Vaadum vaazhvilae

Kadhal koodavae gangaiyaaga irangu

Male : Maamazhai thaayae poomazhai thoovi

Female : Kaaviriyaaga bhoomiyil odu

Male : Neeril….thaeril…. vaa….nee neril
Male : Vaanin devi varuga

Intha yaezhai mannil pozhiga

Female : Vaanin devi varuga

Intha yaezhai mannil pozhiga
Male : Inba thaenaaga nee vanthu

Nenjangal kulirnthida kulirnthida

Both : Vaanin devi varuga

Intha yaezhai mannil pozhiga
Female : Paasam thanai thedi oru paalaivanam engum

Oomai kanavaaga uyir vaazhnthaenammaa

Paasam thanai thedi oru paalaivanam engum

Oomai kanavaaga uyir vaazhnthaenammaa
Male : Vaasamthanai saeraatha poomaalaiyo

Nesamthanai kaanaatha poompaavaiyo

Female : Thaayae unai kaanaamal manam thudikkithae

Neril varuvaayo naan uyir pizhaikkavae
Male : Idiyudan vaa

Female : Isaiyena vaa

Male : Thuyar podipadavae

Female : Kadalena vaa
Female : Amuthena vaa

Male : Alaiyena vaa

Female : Pazhanthamizh enavae

Male : Thazhaiththida vaa
Male : Aanantha

Female : Thuli thaen sinthum

Male : Mazhai manam vanthu

Female : Nilanthanai konjum
Male : Vilaiyaadidu thavazhnthidu vedhanai theerththidu nee

Uravaadidu perugidu kadhalai valarththidu nee

Amuthae varuvaai karunai purivaai

Arulae pozhivaai amaithi tharuvaai devi


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : பொன்னடியான் ஆண் : ஆ…..ஆ…ஆ….ஆ….ஆ…..
பெண் : ஆ…..ஆ…ஆ….ஆ….ஆ…..
ஆண் : ஆ…..ஆ…ஆ….ஆ….ஆ…..
பெண் : ஆ…..ஆ…ஆ….ஆ….ஆ…..
இருவர் : ஆ…..ஆ…ஆ….ஆ….ஆ…..ஆஅ…. ஆண் : வானின் தேவி வருக
இந்த ஏழை மண்ணில் பொழிக
பெண் : வானின் தேவி வருக
இந்த ஏழை மண்ணில் பொழிக ஆண் : இன்பத் தேனாக நீ வந்து
நெஞ்சங்கள் குளிர்ந்திட குளிர்ந்திட
இருவர் : வானின் தேவி வருக
இந்த ஏழை மண்ணில் பொழிக… ஆண் : மேக ஊர்வசி தாளம் போடவே
மின்னலோடு முழங்கு
மேக ஊர்வசி தாளம் போடவே
மின்னலோடு முழங்கு பெண் : வாடும் வாழ்விலே
காதல் கூடவே கங்கையாக இறங்கு
ஆண் : மாமழைத் தாயே பூமழைத் தூவி
பெண் : காவிரியாக பூமியில் ஓடு
ஆண் : நீரில்…..தேரில்…….வா……நீ……நேரில்…. ஆண் : வானின் தேவி வருக
இந்த ஏழை மண்ணில் பொழிக
பெண் : வானின் தேவி வருக
இந்த ஏழை மண்ணில் பொழிக ஆண் : இன்பத் தேனாக நீ வந்து
நெஞ்சங்கள் குளிர்ந்திட குளிர்ந்திட
இருவர் : வானின் தேவி வருக இந்த
ஏழை மண்ணில் பொழிக… பெண் : பாசம் தனைத் தேடி ஒரு பாலைவனம் எங்கும்
ஊமை கனவாக உயிர் வாழ்ந்தேனம்மா
பாசம் தனைத் தேடி ஒரு பாலைவனம் எங்கும்
ஊமை கனவாக உயிர் வாழ்ந்தேனம்மா ஆண் : வாசம்தனை சேராத பூமாலையோ
நேசம்தனைக் காணாத பூம்பாவையோ
பெண் : தாயே உனைக் காணாமல் மனம் துடிக்கிதே
நேரில் வருவாயே நான் உயிர் பிழைக்கவே ஆண் : இடியுடன் வா……………..
பெண் : இசையென வா
ஆண் : துயர் பொடிபடவே…..
பெண் : கடலென வா பெண் : அமுதென வா……………
ஆண் : அலையென வா
பெண் : பழந்தமிழ் எனவே……
ஆண் : தழைத்திட வா ஆண் : ஆனந்த………
பெண் : துளி தேன் சிந்தும்
ஆண் : மழை மணம் வந்து
பெண் : நிலந்தனைக் கொஞ்சும் ஆண் : விளையாடிடு தவழ்ந்திடு வேதனை தீர்த்திடு நீ
உறவாடிடு பெருகிடு காதலை வளர்த்திடு நீ
அமுதே வருவாய் கருணை புரிவாய்
அருளே பொழிவாய் அமைதி தருவாய் தேவி………