Osai – Ingu Ellorukkum Kaval Neeye Song Lyrics

Song: Ingu Ellorukkum Kaval Neeye Song Lyrics

Lyricist: Vaali

Album: Osai


English Version

Singer : K. J. Yesudas
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Male : Allah allah allah allah

Ingu ellorukkum kaval neeyae

Unaiyallaamalthaan yaedhu vaazhvae

Antha meccavilum unthan aatchi

Entha dharkkavilum unthan maatchi

Allah allah allah allah allah….
Chorus : Ingu ellorukkum kaval neeyae

Unaiyallaamalthaan yaedhu vaazhvae
Male : Madiyinil thaangida thaayumillaiyae

Mazhalaiyai kettida vaayum illaiyae

Mounaththil vaaduthu manimozhi killaiyae

Marupadi pesumo azhagiya pillaiyae
Male : Nallavar vaazhvilae yaenintha sodhanai

Neeyariyaayo thanthaiyin vedhanai

Aa…aa…aah….aa….aa….aah….
Chorus : Ingu ellorukkum kaval neeyae

Unaiyallaamalthaan yaedhu vaazhvae

Male : Antha meccavilum unthan aatchi

Entha dharkkavilum unthan maatchi

Allah allah allah allah allah….
Male : Vishamulla paambugal ulavidum koondilae

Manithanum vaazhvathi unatharul vendiyae

Oru uyir pesida oru uyir saavatho

Iru uyir bhoomiyil vidhi vazhi povatho
Male : Kai thozhum dheivamae karunaiyin vellamae

Yaengidalaamo yaezhaiyim ullamae

Aa…aa…aah….aa….aa….aah….
Chorus : Ingu ellorukkum kaval neeyae

Unaiyallaamalthaan yaedhu vaazhvae

Male : Antha meccavilum unthan aatchi

Entha dharkkavilum unthan maatchi

Allah allah allah allah allah….
Chorus : Nakur aandavaa iraivaa iraivaa

Naanmarai naayagaa iraivaa iraivaa

Matha mainthanae iraivaa iraivaa

Makkalai kaakkavae iraivaa iraivaa vaa….


Tamil Version

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : அல்லா அல்லா அல்லா அல்லா
இங்கு எல்லோருக்கும் காவல் நீயே
உன்னையல்லாமல்தான் ஏது வாழ்வே
அந்த மெக்காவிலும் உந்தன் ஆட்சி
எந்த தர்க்காவிலும் உந்தன் மாட்சி
அல்லா அல்லா அல்லா அல்லா அல்லா…… குழு : இங்கு எல்லோருக்கும் காவல் நீயே
உன்னையல்லாமல்தான் ஏது வாழ்வே ஆண் : மடியினில் தாங்கிட தாயுமில்லையே
மழலையை கேட்டிட வாயும் இல்லையே
மௌனத்தில் வாடுது மணிமொழி கிள்ளையே
மறுபடி பேசுமோ அழகிய பிள்ளையே ஆண் : நல்லவர் வாழ்விலே ஏனிந்த சோதனை
நீயறியாயோ தந்தையின் வேதனை……
ஆ….ஆ….ஆஹ்…ஆ….ஆ….ஆஹ்….. குழு : இங்கு எல்லோருக்கும் காவல் நீயே
உன்னையல்லாமல்தான் ஏது வாழ்வே
ஆண் : அந்த மெக்காவிலும் உந்தன் ஆட்சி
எந்த தர்க்காவிலும் உந்தன் மாட்சி
அல்லா அல்லா அல்லா அல்லா அல்லா…… ஆண் : விஷமுள்ள பாம்புகள் உலவிடும் கூண்டிலே
மனிதனும் வாழ்வதோ உனதருள் வேண்டியே
ஒரு உயிர் பேசிட ஒரு உயிர் சாவதோ
இரு உயிர் பூமியில் விதி வழி போவதோ ஆண் : கை தொழும் தெய்வமே கருணையின் வெள்ளமே
ஏங்கிடலாமோ ஏழையின் உள்ளமே…..
ஆ….ஆ….ஆஹ்…ஆ….ஆ….ஆஹ்….. குழு : இங்கு எல்லோருக்கும் காவல் நீயே
உன்னையல்லாமல்தான் ஏது வாழ்வே
ஆண் : அந்த மெக்காவிலும் உந்தன் ஆட்சி
எந்த தர்க்காவிலும் உந்தன் மாட்சி
அல்லா அல்லா அல்லா அல்லா அல்லா…… குழு : நாகூர் ஆண்டவா இறைவா இறைவா
நான்மறை நாயகா இறைவா இறைவா
மாதா மைந்தனே இறைவா இறைவா
மக்களை காக்கவே இறைவா இறைவா வா…..