Osai – Oru Paadal Naan Ketten Song Lyrics

Song: Oru Paadal Naan Ketten Song Lyrics

Lyricist: Vaali

Album: Osai


English Version

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Female : Hmm hmm…mm…mm…mm….

Hehmmm hmm mm mmm mm…

Mm…mmm…mm…mm…mmm….
Male : Oru paadal naan kettaen

Un paasam adhil paarththaen

Oru paadal naan kettaen

Un paasam adhil paarththaen

Vaazhkkai endru edhuvum illai

Unthan enthan kadhaiyaagum
Female : Oru paadal naan kettaen…
Female : …………….
Female : Naan paarkkum idam ellaam

Kannil nee indri verillai

En vaazhkkaiyin aadhaaram

Entha naalilum neeyaagum
Female : Nee anbenum jeevanadhi

En aalaya dheepam nee

Male : Vaazhkkai endru edhuvum illai

Unthan enthan kadhaiyaagum
Both : Oru paadal naan kettaen…
Male : Nee paayum nadhi aanaai

Unnai thaangum karai aanaen

En vaazhkkaiyil nee paadhi

Un vaazhkkaiyil naan paadhi
Male : En kangalil samuththirangal

Adhil kaanbathu nampikkaigal

Vaazhkkai endru edhuvum illai

Unthan enthan kadhaiyaagum
Both : Oru paadal naan kettaen…
Male : En kangal urangaathu

Un poomugam kaanaathu

Female : Naan vaazhvathum unnaalae

Male : Nee kaaththidum anbaalae
Female : En aayiram jenmangalum

Male : Un anbinai naan ketpaen

Female : Vaazhkkai endru edhuvum illai

Unthan enthan kadhaiyaagum
Both : Oru paadal naan kettaen

Un paasam adhil paarththaen

Vaazhkkai endru edhuvum illai

Unthan enthan kadhaiyaagum
Both : Oru paadal naan kettaen….


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : ஹ்ம்ம் ஹ்ம்….ம்ம்….ம்ம்…..ம்….
ஹீஹிம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்….
ம்ம்…ம்ம்ம்….ம்ம்….ம்ம்….ம்ம்ம்….. ஆண் : ஒரு பாடல் நான் கேட்டேன்….
உன் பாசம் அதில் பார்த்தேன்
ஒரு பாடல் நான் கேட்டேன்….
உன் பாசம் அதில் பார்த்தேன்
வாழ்க்கை என்று எதுவும் இல்லை
உந்தன் எந்தன் கதை ஆகும்… பெண் : ஒரு பாடல் நான் கேட்டேன்…. பெண் : ……………………… பெண் : நான் பார்க்கும் இடம் எல்லாம்
கண்ணில் நீ இன்றி வேறில்லை
என் வாழ்க்கையின் ஆதாரம்
எந்த நாளிலும் நீயாகும் பெண் : நீ அன்பெனும் ஜீவநதி
என் ஆலய தீபம் நீ
ஆண் : வாழ்க்கை என்று எதுவும் இல்லை
உந்தன் எந்தன் கதையாகும் இருவர் : ஒரு பாடல் நான் கேட்டேன்…. ஆண் : நீ பாயும் நதி ஆனாய்
உன்னை தாங்கும் கரை ஆனேன்
என் வாழ்க்கையில் நீ பாதி
உன் வாழ்க்கையில் நான் பாதி ஆண் : என் கண்களில் சமுத்திரங்கள்
அதில் காண்பது நம்பிக்கைகள்
வாழ்க்கை என்று எதுவும் இல்லை
உந்தன் எந்தன் கதை ஆகும் இருவர் : ஒரு பாடல் நான் கேட்டேன்…. ஆண் : என் கண்கள் உறங்காது
உன் பூமுகம் காணாது
பெண் : நான் வாழ்வதும் உன்னாலே
ஆண் : நீ காத்திடும் அன்பாலே பெண் : என் ஆயிரம் ஜென்மங்களும்
ஆண் : உன் அன்பினை நான் கேட்பேன்
பெண் : வாழ்க்கை என்று எதுவும் இல்லை
உந்தன் எந்தன் கதையாகும்…… இருவர் : ஒரு பாடல் நான் கேட்டேன்….
உன் பாசம் அதில் பார்த்தேன்
வாழ்க்கை என்று எதுவும் இல்லை
உந்தன் எந்தன் கதை ஆகும்… இருவர் : ஒரு பாடல் நான் கேட்டேன்….