Othaiyadi Paathaiyile – Malaiyoram Kenaru Vetti Song Lyrics

Song: Malaiyoram Kenaru Vetti Song Lyrics

Lyricist: A. S. Prakasam

Album: Othaiyadi Paathaiyile


English Version

Singer : Asharani
Music by : Shankar Ganesh
Lyrics by : A. S Prakasam
Female : Malaiyoram kenaru vetti

Mamaraththula kamalam katti

Malaiyoram kenaru vetti

Mamaraththula kamalam katti
Femael : Machchaanthaan eraikkum thanni

Pulla kiliyammaa

Mambazhamaa sakkaraiyaa kiliyamma
Female : Malaiyoram kenaru vetti

Mamaraththula kamalam katti
Female : Malaiyoram kenaru vetti

Koiyyaa maram yaeththam vachchu

Kozhunthanaaru eraikkum thanni

Pulla kiliyammaa

Koiyyaapazhamaa sakkaraiyaa kiliyamma
Female : Malaiyoram kenaru vetti

Mamaraththula kamalam katti
Femael : Machchaanthaan eraikkum thanni

Pulla kiliyammaa

Mambazhamaa sakkaraiyaa kiliyamma
Female : Malaiyoram kenaru vetti

Mamaraththula kamalam katti


Tamil Version

பாடகி : அஷாரணி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : ஏ. எஸ். பிரகாஷம் பெண் : மலையோரம் கெணறு வெட்டி
மாமரத்துல கமலக் கட்டி
மலையோரம் கெணறு வெட்டி
மாமரத்துல கமலக் கட்டி பெண் : மச்சான்தான் எறைக்கும் தண்ணி
புள்ள கிளியம்மா
மாம்பழமா சக்கரையா கிளியம்மா பெண் : மலையோரம் கெணறு வெட்டி
மாமரத்துல கமலக் கட்டி பெண் : மலையோரம் கெணறு வெட்டி
கொய்யா மரம் ஏத்தம் வச்சு
கொழுந்தனாரு எறைக்கும் தண்ணி
புள்ள கிளியம்மா
கொய்யாபழமா சக்கரையா கிளியம்மா பெண் : மலையோரம் கெணறு வெட்டி
மாமரத்துல கமலக் கட்டி பெண் : மச்சான்தான் எறைக்கும் தண்ணி
புள்ள கிளியம்மா
மாம்பழமா சக்கரையா கிளியம்மா பெண் : மலையோரம் கெணறு வெட்டி
மாமரத்துல கமலக் கட்டி