Othaiyadi Paathaiyile – Nandu Chaaru Kachchikittu Song Lyrics

Song: Nandu Chaaru Kachchikittu Song Lyrics

Lyricist: A. S. Prakasam

Album: Othaiyadi Paathaiyile


English Version

Singer : Sankar Ganesh
Music by : Shankar Ganesh
Lyrics by : A. S Prakasam
Male : Nandu chaaru kaachchikittu

Nadu varappula pora ponnae

Un kendakkaalu azhagai kandu

Kenjuraenae anju maasam anju masam
Male : Nandu chaaru kaachchikittu

Nadu varappula pora ponnae

Un kendakkaalu azhagai kandu

Kenjuraenae anju maasam anju masam
Male : Yaeni melae yaeri ninnu

Ilankoonthal aaththayilae

Ennamo nenaichchikittu

Yaengi yaengi irunthaenae
Male : Nandu chaaru kaachchikittu

Nadu varappula pora ponnae…ae…

Un kendakkaalu azhagai kandu

Kenjuraenae anju maasam anju masam
Male : Kaana mayilae

Unnai kai vidala endru solli

Velavar koyililae

Vettiya pottu thaanduraendi

Velavar koyililae

Vettiya pottu thaanduraendi thaanduraendi
Male : Nandu chaaru nandu saaru kaachchikittu

Nadu varappula pora ponnae…ae…

Un kendakkaalu azhagai kandu

Kenjuraenae anju maasam anju masam
Male : {Nandu chaaru kaachchikittu

Nadu varappula pora ponnae…ae…

Un kendakkaalu azhagai kandu

Kenjuraenae anju maasam anju masam} (2)


Tamil Version

பாடகர் : ஷங்கர் கணேஷ் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : ஏ. எஸ். பிரகாஷம் ஆண் : நண்டு சாறு காச்சிக்கிட்டு
நடு வரப்புல போறப் பொண்ணே
உன் கெண்டக்காலு அழகைக் கண்டு
கெஞ்சுறேனே அஞ்சு மாசம் அஞ்சு மாசம் ஆண் : நண்டு சாறு காச்சிக்கிட்டு
நடு வரப்புல போறப் பொண்ணே
உன் கெண்டக்காலு அழகைக் கண்டு
கெஞ்சுறேனே அஞ்சு மாசம் அஞ்சு மாசம் ஆண் : ஏணி மேலே ஏறி நின்னு
இளங்கூந்தல் ஆத்தயிலே
என்னமோ நெனச்சிக்கிட்டு
ஏங்கி ஏங்கி இருந்தேனே……. ஆண் : நண்டு சாறு காச்சிக்கிட்டு
நடு வரப்புல போறப் பொண்ணே……ஏ……
உன் கெண்டக்காலு அழகைக் கண்டு
கெஞ்சுறேனே அஞ்சு மாசம் அஞ்சு மாசம் ஆண் : கான மயிலே உன்னைக்
கை விடல என்று சொல்லி
வேலவர் கோயிலிலே
வேட்டிய போட்டு தாண்டுறேன்டி…..
வேலவர் கோயிலிலே
வேட்டிய போட்டு தாண்டுறேன்டி தாண்டுறேன்டி….. ஆண் : நண்டு சாறு நண்டு சாறு காச்சிக்கிட்டு
நடு வரப்புல போறப் பொண்ணே……ஏ……
உன் கெண்டக்காலு அழகைக் கண்டு
கெஞ்சுறேனே அஞ்சு மாசம் அஞ்சு மாசம் ஆண் : {நண்டு சாறு காச்சிக்கிட்டு
நடு வரப்புல போறப் பொண்ணே……ஏ……
உன் கெண்டக்காலு அழகைக் கண்டு
கெஞ்சுறேனே அஞ்சு மாசம் அஞ்சு மாசம்} (2)