– Pa Pa Pa Song Lyrics

Song: Pa Pa Pa Song Lyrics

Lyricist: Karthik Netha

Movie:


English Version

Singer : Pushpavanam Kuppusamy
Music by : Prashant Pillai
Lyrics by : Karthik Netha
Male : Dialogue …..
Female : Dialogue …..
Male : Pa pa pa

Ada yen paappaa

Padu saalsaappa

Iva poraappaa
Male : Merala vittu poguraa

Porala vittu paakuraa

Soranaiyila thoothalaa

Vizhuthaalappaa
Male : Edhuka vandhu yesuraa

Manasukulla koosuraa

Korangu kailyil maalaiyaa

Kedachaallappaa…
Male : Pa pa pa

Ada yen paappaa

Padu saal saappa

Iva poraappaa
Male : Adi thassu buussu pechae

Ivan ussu ussu pochae

Ada mukka thuttu pottae

Ada pottu thaakkura
Male : Kaakka kuruviyae

Asalooru kozhiyae

Ada mela kela mela kela

Iva paathu poguraa…
Male : Pa pa pa

Ada yean paappaa

Padu saalsaappa

Iva paathu poguraa…
Male : Pa pa pa

Ada venaaamppaa

Padu veeraappaa

Kai veesi poguraa
Male : Arundhu vitta vaalu nee

Karandhu vacha paalu nee

Ulundhu vada meedhilae

Payasam nee
Male : Thagara dapee oosa nee

Kadala barpie vaasam nee

Karu kiruttu oorilae

Colour bulbum nee…
Male : Oyyaari otta vaayi

Ora paarva paaakuraa

Punnaaku mootai kulla

Vaasam potta
Male : Duppaaki paarvaiyaalae

Ongi podu poduraa

….enna maathitta

Adi aangila naakae

Ivan dravida thekkae

Nuni naakula mooka

Thottavan naanae

Cyculu gapula paikulla adachaa…
Male : Pa pa pa

Ada yean paappaa

Padu saalsaappa

Iva paathu poguraa…
Male : Pa pa pa

Ada venaaamppaa

Padu veeraappaa

Kai veesi poguraa
Male : Mazhai poo mazhai poovae

Ini naa un kaambae

Unakkae naan irupenae

Adi thozhi adi thozhi…
Male : Pennae undhan snehidham

Podhum adi thozhi

Engirundho ingae vandha

Kannadathu maari
Male : Paarai ondrin melae

Thoori vitta thoori

Anbae theivam anbae theivam

Salaamu pottuka vaa nee
Male : Adi aangila naakae

Ivan thraavida thaekkae

Nuni naakula mookae

Thottavan naanae

Cyculu gapula paikulla adachaa…
Male : Kaa kaa kaa

Adi deepshikaa

Oru karumgaakka

Mayilaahi pogudhae
Male : Kaa kaa kaa

Adi deepshikaa

Nee paathaakaa

Oru mari aagudhae….
Humming : …………………..


Tamil Version

பாடகர் : புஷ்பவனம் குப்புஸ்வாமி இசை அமைப்பாளர் : பிரசாந்த் பிள்ளை பாடலாசிரியர்  : கார்த்திக் நேத்தா வசனம் : ………………. ஆண் : பா பா பா
அட ஏன் பாப்பா
படு சால் ஜாப்பா
இவ போறாப்பா ஆண் : மெரள விட்டு போகுறா
பொறல விட்டு பாக்குறா
சொரணையில தூத்தலா
விழுந்தாளப்பா ஆண் : எதுக்க வந்து யேசுரா
மனசுக்குள்ள கூசுறா
கொரங்கு கையில் மாலையா
கெடச்சாளப்பா ஆண் : பா பா பா
அட ஏன் பாப்பா
படு சால் ஜாப்பா
இவ போறாப்பா ஆண் :அடி தஸ்ஸு புஸ்ஸு பேச்சே
இவன் உஸ்ஸு உஸ்ஸு போச்சே
அட முக்கா துட்டு போட்டே
போட்டு தாக்குறா ஆண் : காக்க குருவியே
அசலூரு கோழியே
அட மேல கீழ மேல கீழ
இவ பார்த்து போகுற ஆண் : பா பா பா
அட ஏன் பாப்பா
படு சால் ஜாப்பா
இவ பாத்து போகுறா ஆண் : பா பா பா
அட வேணாம்பா
படு வீராப்பா
கை வீசி போகுறா ஆண் : அறுந்து விட்ட வாலு நீ
கறந்து வச்ச பாலு நீ
உளுந்து வடை மீதிலே பாயாசம் நீ ஆண் : தகர டப்பி ஓச நீ
கடல பர்பி வாசம் நீ
கரு கிருட்டு ஊரிலே
கலர் பல்பும் நீ ஆண் : ஒய்யாரி ஓட்ட வாயி
ஓர பார்வ பாக்குரா
புன்னாக்கு மூட்டை குள்ளே
வாசம் போட்டா ஆண் : துப்பாக்கி பார்வையாலே
ஓங்கி போடு போடுறா
….என்ன மாத்திட்டா
அடி ஆங்கில நாக்கே
இவன் திராவிட தேக்கே
நுனி நாக்குல மூக்க
தொட்டவன் நானே
சைக்குலு காபுல பைக்குல்ல அடச்சா ஆண் : பா பா பா
அட ஏன் பாப்பா
படு சால் ஜாப்பா
இவ பாத்து போகுறா ஆண் : பா பா பா
அட வேணாம்பா
படு வீரப்பா
கை வீசி போகுறா ஆண் : மழை பூ மழை பூவே
இனி நான் உன் காம்பே
உனக்கே நான் இருப்பேனே
அடி தோழி அடி தோழி ஆண் : பெண்ணே உந்தன் ஸ்நேகிதம்
போதும் அடி தோழி
எங்கிருந்தோ இங்கே வந்த
கன்னடத்து மாரி ஆண் : பாறை ஒன்றின் மேலே
தூறி விட்ட தூறி
அன்பே தெய்வம் அன்பே தெய்வம்
சலாம் போட்டுக்க வா நீ ஆண் : அடி ஆங்கில நாக்கே
இவன் திராவிட தேக்கே
நுனி நாக்குல மூக்க
தொட்டவன் நானே
சைக்குலு காபுல பைக்குல்ல அடச்சா ஆண் : கா கா கா
அடி திபிஷிகா
ஒரு கருங்காக்கா
மயிலாகி போகுதே ஆண் : கா கா கா
அடி திபிஷிகா
நீ பாத்தாக்கா
ஒரு மாதிரி ஆகுதே ஆண் : ………………………

Similar Posts