Paadatha Thenikkal – Aathi Antham Song Lyrics

Song: Aathi Antham Song Lyrics

Lyricist: Vaali

Movie: Paadatha Thenikkal


English Version

Singers : Krishnamoorthy, S. S. Chandran, Ilayaraja, P. Susheela and Manorama
Music by : Ilayaraja
Male : Aadhi andham illaadhavanae

Aandavanae sambo

Thaedi unnai saran adaindhen

Illai endraal ambo

Thaalai yaendhuvaai

Kadhamba malar maalai sooduvaai

Moondru kannanae

Udambu endrum saambal vannanae

Saranam unadhadi
Male : Aadhi andham illaadhavanae

Aandavanae sambo

Thaedi unnai saran adaindhen

Illai endraal ambo
Male : {Naaraayana naaraayana
Male : Vanakkam naaradharae vanakkam

Appaavari patri paadi kondu

Pillai muruganidathilae vandhirukkireerae

Edhaavadhu galaattaavaa
Male : Murugaa thangal kaiyl irundha

Thanga vael engae kaanavillai
Male : Thiruchendhoor sendrirundhen

Thirudi vittaargal paavigal
Male : Kadavulukkae indha nilaiyaa
Male : Kadavulaiyae thirudugiraargal

Adhu sari thaangal vandha vishayam
Male : Boologathilae oru kaniyai kanden
Male : Paal kaniyaa mugamadhu kaniyaa
Male : Koorugiren kelungal} (Dialogue)
Male : Aa… kandu kalithen kandu kalithen

Kaattil kaniyai kandu kalithen

Unnai ninaithen unnai ninaithen

Adhai unakkae saerkka enni thavithen

Murugaa murugaa
Male : Arahara arahara
Male : Aval azhago azhagu
Male : Siva siva siva siva
Male : Kilambu kilambu
Male : Arahara arahara
Male : Nee udanae kilambu
Male : {Addressai koora mudiyumaa
Male : O yes garden
Male : O yes garden ah adhu

Villi gaardanaachae
Male : Mannikka vendum

Idho irukkiradhu valli garden} (Dialogue)
Female : Kaiyil oru kaval eduthaenae

Kallaal unnai naan adippenae

Valli en vanathinil aadum

Kuruviglae hei aaloolam
Chorus : Kuruviglae hei aaloolam
Female : Aha thinai punam meedhini

Maeyira kuruvigalae
Chorus : Chee po chee po chee po
Female : Engal vanathinil vilaiyira

Chola kadhir adhu cheeppa
Chorus : Cheeppa cheeppa cheeppa
Female : {Yaaraiyaa neer
Male : Ennaiyaa theriyavillai

Nandraaga paar udhaya sooriyan

Ulagathukkae theriyumae unakkaa theriyavillai
Female : Therigiradhu therigiradhu

Engu vandheer} (Dialogue)
Male : Kaayaadha kaanagathae

Nindrulaavum kaarigaiyae

Kaayaadha kaanagathae

Nindrulaavum kaarigaiyae

Adi maeyaadha maanum vara

Kandadhundo kaarigaiyae

Maeyaadha maanum vara

Kandadhundo kaarigaiyae
Female : {Umadhu maanukku enna adaiyaalam
Male : Udambil vari variyaaga irukkum
Female : Hum adhu puliyappaa
Male : Hahaha vilakkamaaga solgiren kel} (Dialogue)
Male : Maanu poo chaela katti nirkkum maanu

Chorus : Hahahaha

Male : Meenu andha maanoda kannu rendum meenu

Chorus : Hahahahaha

Kombu rendu illaiyadi kombu rendu undu

Pulli yaedhum illaiyadi pulli kooda undu
Male : Maanu poo chaela katti nirkkum maanu

Chorus : Hahahaha

Male : Meenu andha maanoda kannu rendum meenu
Female : Vambizhukka vandha vaedan nee

Vanathil vandhu

Pombalaiya thaedum moodan nee

Oi jingala jingaa jeeboombaa jingala jingaa
Chorus : Oram po
Female : Oi jingala jingaa oram po jingala jingaa
Chorus : Oram po
Male : Idhukku maela oram ponaa

Stage la irundhu keezha vizhundhuruvenammaa (Dialogue)
Male : Kalyaanam aagavillae

Pulla kutti yaedhum illae

Thallaadha vayadhinilae yaar enakkingae

Yaar enakkingae jodi yaar enakkingae

Nee thaan enakku sari jodi

Onna pol thona thaan varumaadi
Female : Thaen kalandhae thinai maavinilae hoi

Naan kalandhae unakkae tharuven
Male : Thinnum pozhudhu vikkal varumae
Female : Vikkal eduthaal thanni tharuven

Laalla lallaa laallaa laallaa laalla lallaa laallaa laallaa
Male : {Ammaa idhu mookku ottai

Vaai ottai ingae irukkiradhu
Female : Mannikka vendum thaathaa

Mudi moodi iruppadhaal

Vaai engae irukkiradhendru theriyavillai} (Dialogue)
Male : Thaathaavukku kudumaa kudumaa

Ada onnae onnu

Indha thaathaa pola varumaa varumaa

En kanane kannu

Haei thaathaavukku kudumaa kudumaa

Ada onnae onnu

Indha thaathaa pola varumaa varumaa

En kanane kannu
Chorus : Meesa narachaa ponnu kekkiradhaa
Male : Enakku thembu irukku anaikka thaan
Male : Vinaayagarae ganapathiyaarae

Enakku munnaal pirandhavarae

Annaa ennai kaappaatru (Dialogue)
Male : Veluthu kattikkadaa en thambi

Thanga kambi

Valachu pudichukkadaa

On valli vanna kili

Nallaa veluthu kattikkadaa en thambi

Thanga kambi

Valachu pudichukkadaa

On valli vanna kili


Tamil Version

பாடகர்கள் : கிருஷ்ணமூர்த்தி, எஸ். எஸ். சந்திரன், இளையராஜா,

பி. சுசீலா மற்றும் மனோரமா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆதி அந்தம் இல்லாதவனே

ஆண்டவனே சம்போ

தேடி உன்னை சரண் அடைந்தேன்

இல்லை என்றால் அம்போ

தாளை ஏதுவாய்

கதம்ப மலர் மாலை சூடுவாய்

மூன்று கண்ணனே

உடம்பு என்றும் சாம்பல் வண்ணனே

சரணம் உனதடி
ஆண் : ஆதி அந்தம் இல்லாதவனே

ஆண்டவனே சம்போ

தேடி உன்னை சரண் அடைந்தேன்

இல்லை என்றால் அம்போ
ஆண் : {நாராயண நாராயண
ஆண் : வணக்கம் நாரதரே வணக்கம்

அப்பாவைப் பற்றிப் பாடிக் கொண்டு

பிள்ளை முருகனிடத்திலே வந்திருக்கிறீரே

ஏதாவது கலாட்டாவா
ஆண் : முருகா தங்கள் கையில் இருந்த

தங்க வேல் எங்கே காணவில்லை
ஆண் : திருச்செந்தூர் சென்றிருந்தேன்

திருடி விட்டார்கள் பாவிகள்
ஆண் : கடவுளுக்கே இந்த நிலையா
ஆண் : கடவுளையே திருடுகிறார்களே

அது சரி தாங்கள் வந்த விஷயம்
ஆண் : பூலோகத்தில் ஒரு கனியைக் கண்டேன்
ஆண் : பால் கனியா முகமது கனியா
ஆண் : கூறுகிறேன் கேளுங்கள்} (வசனம்)
ஆண் : ஆ… கண்டு களித்தேன் கண்டு களித்தேன்

காட்டில் கனியை கண்டு களித்தேன்

உன்னை நினைத்தேன் உன்னை நினைத்தேன்

அதை உனக்கே சேர்க்க எண்ணித் தவித்தேன்

முருகா முருகா
ஆண் : அரஹர அரஹர
ஆண் : அவள் அழகோ அழகு
ஆண் : சிவ சிவ சிவ சிவ
ஆண் : கிளம்பு கிளம்பு
ஆண் : அரஹர அரஹர
ஆண் : நீ உடனே கிளம்பு
ஆண் : {அட்ரஸை கூற முடியுமா
ஆண் : ஓ எஸ் கார்டன்
ஆண் : ஓ எஸ் கார்டனா

அது வில்லி கார்டனாச்சே
ஆண் : மன்னிக்க வேண்டும்

இதோ இருக்கிறது வள்ளி கார்டன்} (வசனம்)
பெண் : கையில் ஒரு கவள் எடுத்தேனே

கல்லால் உன்னை நான் அடிப்பேனே

வள்ளி என் வனத்தினில் ஆடும்

குருவிகளே ஹெய் ஆலோலம்
குழு : குருவிகளே ஹெய் ஆலோலம்
பெண் : அஹ தினைபுனம் மீதினில்

மேயிற குருவிகளே
குழு : ச்சீ போ ச்சீ போ ச்சீ போ
பெண் : எங்கள் வனத்தினில் விளையிற

சோளக் கதிர் அது சீப்பா
குழு : சீப்பா சீப்பா சீப்பா
பெண் : {யாரையா நீர்
ஆண் : என்னையா தெரியவில்லை

நன்றாகப் பார் உதய சூரியன்

உலகத்துக்கே தெரியுமே

உனக்கா தெரியவில்லை
பெண் : தெரிகிறது தெரிகிறது எங்கு வந்தீர்} (வசனம்)
ஆண் : காயாத கானகத்தே

நின்றுலாவும் காரிகையே

காயாத கானகத்தே

நின்றுலாவும் காரிகையே

அடி மேயாத மானும் வர

கண்டதுண்டோ காரிகையே

மேயாத மானும் வர

கண்டதுண்டோ காரிகையே
பெண் : {உமது மானுக்கு என்ன அடையாளம்
ஆண் : உடம்பில் வரி வரியாக இருக்கும்
பெண் : ஹும் அது புலி அய்யா
ஆண் : ஹஹஹ விளக்காமாகச் சொல்லுகிறேன் கேள்} (வசனம் )
ஆண் : மானு பூச்சேல கட்டி நிற்கும் மானு

குழு : ஹஹஹா

ஆண் : மீனு அந்த மானோட கண்ணு ரெண்டும் மீனு

குழு : ஹஹஹா

ஆண் : கொம்பு ரெண்டு இல்லையடி

கொம்பு ரெண்டு உண்டு

புள்ளி ஏதும் இல்லையடி புள்ளி கூட உண்டு
ஆண் : மானு பூச்சேல கட்டி நிற்கும் மானு

குழு : ஹஹஹா

ஆண் : மீனு அந்த மானோட கண்ணு ரெண்டும் மீனு
பெண் : வம்பிழுக்க வந்த வேடன் நீ

வனத்தில் வந்து

பொம்பளையைத் தேடும் மூடன் நீ

ஓய் ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
குழு : ஓரம் போ
பெண் : ஜிங்கள ஜிங்கா ஓரம் போ ஜிங்கள ஜிங்கா
குழு : ஓரம் போ
ஆண் : இதுக்கு மேல ஓரம் போனா

ஸ்டேஜ்ல இருந்து கீழ விழுந்துருவேம்மா (வசனம்)
ஆண் : கல்யாணம் ஆகவில்லே

புள்ள குட்டி ஏதும் இல்லே

தள்ளாத வயதினிலே யார் எனக்கிங்கே

யார் எனக்கிங்கே ஜோடி யார் எனக்கிங்கே

நீ தான் எனக்கு சரி ஜோடி

ஒன்னப் போல் தொண தான் வருமாடி
பெண் : தேன் கலந்தே தினை மாவினிலே ஹோய்

நான் கலந்தே உனக்கே தருவேன்
ஆண் : தின்னும் பொழுது விக்கல் வருமே
பெண் : விக்கல் எடுத்தால் தண்ணி தருவேன்

லால்ல லல்லா லால்லா லால்லா

லால்ல லல்லா லால்லா லால்லா
ஆண் : அம்மா இது மூக்கு ஓட்டை

வாய் ஓட்டை இங்கே இருக்கிறது
பெண் : மன்னிக்க வேண்டும் தாத்தா

முடி மூடி இருப்பதால் வாய் எங்கே

இருக்கிறதென்று தெரியவில்லை} (வசனம்)
ஆண் : தாத்தாவுக்கு குடுமா குடுமா

அட ஒண்ணே ஒன்னு

இந்த தாத்தா போல வருமா வருமா

என் கண்ணே கண்ணு

ஹேய் தாத்தாவுக்கு குடுமா குடுமா

அட ஒண்ணே ஒன்னு

இந்த தாத்தா போல வருமா வருமா

என் கண்ணே கண்ணு
குழு : மீச நரச்சா பொண்ணு கேக்கிறதா
ஆண் : எனக்குத் தெம்பு இருக்கு அணைக்கத்தான்
ஆண் : விநாயகரே கணபதியாரே

எனக்கு முன்னால் பிறந்தவரே

அண்ணா என்னைக் காப்பாற்று (வசனம்)
ஆண் : வெளுத்துக் கட்டிக்கடா

என் தம்பி தங்கக் கம்பி

வளச்சு புடிச்சுக்கடா

ஓன் வள்ளி வண்ணக் கிளி

நல்லா வெளுத்துக் கட்டிக்கடா

என் தம்பி தங்கக் கம்பி

வளச்சு புடிச்சுக்கடா

ஓன் வள்ளி வண்ணக் கிளி