Paartha Gnabagam Illayo – Enakku Therinja Varaiyile Song Lyrics

Song: Enakku Therinja Varaiyile Song Lyrics

Lyricist: Vaali

Album: Paartha Gnabagam Illayo


English Version

Singer : M. S. Viswanathan
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Male : Enakku therinja varaiyilae

Evanum sirichchu paarkkalae

Enakku therinja varaiyilae

Evanum sirichchu paarkkala

Kannum eeramum nenjula paaramum

Yaarukkilla ulagilae

Adhu veliyilathaan theriyallae

Veliyilathaan theriyallae
Male : Kavalai illaatha manushangalendru

Rendu perai naan kandupiduchchen

Aahaah kandu pidichchen

Rendu pera naan kandupidichchen
Male : Antha rendu yaarunnu

Ippa ungalukellaam solla nenaichchen

Ungalukellaam solla nenaichchen

Poranthadaathavan poe saernthavan

Rendu perumthaan kavalaiyattravan
Male : Enakku therinja varaiyilae

Evanum sirichchu paarkkalae

Kannum eeramum nenjula paaramum

Yaarukkilla ulagilae

Adhu veliyilathaan theriyallae

Veliyilathaan theriyallae
Male : Kettathu ellaam kaiyila kedachchaa

Kadavulai yaaringu nenaichchiduvaan

Kettathu ellaam kaiyila kedachchaa

Kadavulai yaaringu nenaichchiduvaan
Male : Kadal neerellam kudi neeraanaal

Kaaviriyai evan mathichchiduvaan

Ellaarkkum ellaamum kedachchathu illa

Pottathu ellaam molachchathum illa
Male : Kaachcha maraththil kallai erinju

Kaai vizhuthaa paaraendaa

Kaachcha maraththil kallai erinju

Kaai vizhuthaa paaraendaa
Male : Kaai vizhunthaalum kal vizhunthaalum

Kavalai enna poyaendaa

Vantha varaiyilae varavil vaiyadaa

Ponathaavumae selavil vaiyadaa
Male : Enakku therinja varaiyilae

Evanum sirichchu paarkkalae

Kannum eeramum nenjula paaramum

Yaarukkilla ulagilae

Adhu veliyilathaan theriyallae

Veliyilathaan theriyallae


Tamil Version

பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : எனக்கு தெரிஞ்ச வரையிலே
எவனும் சிரிச்சு பார்க்கலே
எனக்கு தெரிஞ்ச வரையிலே
எவனும் சிரிச்சு பார்க்கலே
கண்ணுல ஈரமும் நெஞ்சுல பாரமும்
யாருக்கில்ல உலகிலே
அது வெளியிலதான் தெரியல்லே
வெளியிலதான் தெரியல்லே….. ஆண் : கவலை இல்லாத மனுஷங்களென்று
ரெண்டு பேரை நான் கண்டுபிடிச்சேன்
ஆஹாஹ் கண்டு பிடிச்சேன்
ரெண்டு பேர நான் கண்டுபிடிச்சேன் ஆண் : அந்த ரெண்டு யாருன்னு
இப்ப உங்களுக்கெல்லாம் சொல்ல நெனச்சேன்
உங்களுக்கெல்லாம் சொல்ல நெனச்சேன்
பொறந்திடாதவன் போய் சேர்ந்தவன்
ரெண்டு பேரும் தான் கவலையற்றவன் ஆண் : எனக்கு தெரிஞ்ச வரையிலே
எவனும் சிரிச்சு பார்க்கலே
கண்ணுல ஈரமும் நெஞ்சுல பாரமும்
யாருக்கில்ல உலகிலே
அது வெளியிலதான் தெரியல்ல
வெளியிலதான் தெரியல்லே….. ஆண் : கேட்டது எல்லாம் கையில கெடச்சா
கடவுளை யாரிங்கு நெனச்சிடுவான்
கேட்டது எல்லாம் கையில கெடச்சா
கடவுளை யாரிங்கு நெனச்சிடுவான் ஆண் : கடல் நீரெல்லாம் குடி நீரானால்
காவிரியை எவன் மதிச்சிடுவான்
எல்லார்க்கும் எல்லாமும் கெடச்சது இல்ல
போட்டது எல்லாம் மொளச்சதும் இல்ல ஆண் : காச்ச மரத்தில் கல்லை எறிஞ்சு
காய் விழுதா பாரேன்டா
காச்ச மரத்தில் கல்லை எறிஞ்சு
காய் விழுதா பாரேன்டா ஆண் : காய் விழுந்தாலும் கல் விழுந்தாலும்
கவலை என்ன போயேன்டா
வந்த வரையிலே வரவில் வையடா
போனதாவுமே செலவில் வையடா ஆண் : எனக்கு தெரிஞ்ச வரையிலே
எவனும் சிரிச்சு பார்க்கலே
கண்ணுல ஈரமும் நெஞ்சுல பாரமும்
யாருக்கில்ல உலகிலே
அது வெளியிலதான் தெரியல்லே
வெளியிலதான் தெரியல்ல…..