Paartha Gnabagam Illayo – Kannai Simittum Kattazhagu Song Lyrics

Song: Kannai Simittum Kattazhagu Song Lyrics

Lyricist: Vaali

Album: Paartha Gnabagam Illayo


English Version

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Female : Kannai simittum kattazhagu

Male : Kalla sirippu kattazhagi

Female : Kannai simittum kattazhagu

Male : Kalla sirippu kattazhagi

Female : Seemath dhuraippolae kettu potta maman

Male : Chinna ponna paaththu paattu pota raman

Female : Paattukkeththa thaalam naanthaan vaaiyaa vaaiyya
Male : Hae haei haeii…..

Female : Ahhaa haa haa
Female : Kannai simittum kattazhagu

Male : Kalla sirippu kattazhagi

Female : Kannai simittum kattazhagu

Male : Kalla sirippu kattazhagi

Female : Seemath dhuraippolae kettu potta maman

Male : Chinna ponna paaththu paattu pota raman

Female : Paattukkeththa thaalam naanthaan vaaiyaa vaaiyya
Male : Paarthaen Singaaram kettaen sangeetham

Kondaada kanni paruvam

Adhu thookkam kollaamal thunaiyum illaamal

Irunthaa yaekkam varum
Female : Aah pani vaai veluththaa pazham paal kasanthaa

Poongaaththum neruppaagumae

Aah pani vaai veluththaa pazham paal kasanthaa

Poongaaththum neruppaagumae
Male : Adhukkor marunthu adiyaen koduththaa

Appothu soodaarumae appothu soodaarumae
Female : Kannai simittum kattazhagu

Male : Kalla sirippu kattazhagi
Female : Mogam minjaththaan murugan konjaththaan

Munnaalae valliyirukka

Vadivelum kannaaga mayilum pennaaga

Varanum kaiyanaikka
Female : Mogam minjaththaan murugan konjaththaan

Munnaalae valliyirukka

Vadivelum kannaaga mayilum pennaaga

Varanum kaiyanaikka
Male : Anaichchaa enakkum inippaa irukkum

Un maeni panjaamirtham

Anaichchaa enakkum inippaa irukkum

Un maeni panjaamirtham
Female : Iravaa pagalaa vizhichchaa paduththaa

Eppothum un nyapagam

Eppothum un nyapagam
Female : Kannai simittum kattazhagu

Male : Aha kalla sirippu kattazhagi

Female : Seemath dhuraippolae kettu potta maman

Male : Chinna ponna paaththu paattu pota raman

Female : Paattukkeththa thaalam naanthaan vaaiyaa vaaiyya


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : கண்ணை சிமிட்டும் கட்டழகு
ஆண் : கள்ளச் சிரிப்பு கட்டழகி
பெண் : கண்ணை சிமிட்டும் கட்டழகு
ஆண் : கள்ளச் சிரிப்பு கட்டழகி
பெண் : சீமத் துரப்போலே கோட்டுப் போட்ட மாமன்
ஆண் : சின்ன பொண்ணப் பாத்து பாட்டு போட்ட ராமன்
பெண் : பாட்டுக்கேத்த தாளம் நான்தான் வாய்யா வாய்யா ஆண் : ஹே ஹேய் ஹேய்ய்ய்……
பெண் : ஆஹா ஹா ஹா…….. பெண் : கண்ணை சிமிட்டும் கட்டழகு
ஆண் : கள்ளச் சிரிப்பு கட்டழகி
பெண் : கண்ணை சிமிட்டும் கட்டழகு
ஆண் : கள்ளச் சிரிப்பு கட்டழகி
பெண் : சீமத் துரப்போலே கோட்டுப் போட்ட மாமன்
ஆண் : சின்ன பொண்ணப் பாத்து பாட்டு போட்ட ராமன்
பெண் : பாட்டுக்கேத்த தாளம் நான்தான் வாய்யா வாய்யா ஆண் : பார்த்தேன் சிங்காரம் கேட்டேன் சங்கீதம்
கொண்டாட கன்னிப் பருவம்
அது தூக்கம் கொள்ளாமல் துணையும் இல்லாமல்
இருந்தா ஏக்கம் வரும் ஆண் : பார்த்தேன் சிங்காரம் கேட்டேன் சங்கீதம்
கொண்டாட கன்னிப் பருவம்
அது தூக்கம் கொள்ளாமல் துணையும் இல்லாமல்
இருந்தா ஏக்கம் வரும் பெண் : ஆஹ் பனி வாய் வெளுத்தா பழம் பால் கசந்தா
பூங்காத்தும் நெருப்பாகுமே
ஆஹ் பனி வாய் வெளுத்தா பழம் பால் கசந்தா
பூங்காத்தும் நெருப்பாகுமே ஆண் : அதுக்கோர் மருந்து அடியேன் கொடுத்தா
அப்போது சூடாறுமே அப்போது சூடாறுமே பெண் : கண்ணை சிமிட்டும் கட்டழகு
ஆண் : கள்ளச் சிரிப்பு கட்டழகி பெண் : மோகம் மிஞ்சத்தான் முருகன் கொஞ்சத்தான்
முன்னாலே வள்ளியிருக்க
வடிவேலும் கண்ணாக மயிலும் பெண்ணாக
வரணும் கையணைக்க பெண் : மோகம் மிஞ்சத்தான் முருகன் கொஞ்சத்தான்
முன்னாலே வள்ளியிருக்க
வடிவேலும் கண்ணாக மயிலும் பெண்ணாக
வரணும் கையணைக்க ஆண் : அணைச்சா எனக்கும் இனிப்பா இருக்கும்
உன் மேனி பஞ்சாமிர்தம்
அணைச்சா எனக்கும் இனிப்பா இருக்கும்
உன் மேனி பஞ்சாமிர்தம் பெண் : இரவா பகலா விழிச்சா படுத்தா
எப்போதும் உன் ஞாபகம்
எப்போதும் உன் ஞாபகம்……. பெண் : கண்ணை சிமிட்டும் கட்டழகு
ஆண் : ஆஹா கள்ளச் சிரிப்பு கட்டழகி
பெண் : சீமத் துரப்போலே கோட்டுப் போட்ட மாமன்
ஆண் : சின்ன பொண்ணப் பாத்து பாட்டு போட்ட ராமன்
பெண் : பாட்டுக்கேத்த தாளம் நான்தான் வாய்யா வாய்யா