Padmaavat – Holi Song Lyrics

Song: Holi Song Lyrics

Lyricist: Madhan Karky

Album: Padmaavat


English Version

Singers : Richa Sharma and Shail Hada
Music by : Sanjay Leela Bhansali
Lyrics by : Madhan Karky
Male : Haaa..aaa….aaaa….

Holii
Female : Holi naal ingae..

Kaadhal kootil naan ingae

Holi naal ingae..

Kaadhal kootil naan ingae
Male : Haaa..aaa….aaaa….
Female : Mannan melae

Vannam poosi kondaada

Mannilae holiyaa

Mannan melae

Ennai poosi kondaada

Vinnilae holiyaa
Male : Haaa..aaa….aaaa….
Female : Holi kondaadi avan aadum bothu

Holi kondaadi avan aadum bothu

Paarthu rasithiduvenoo

Paavai mayangiduveno

Holi naal ingae..

Kaadhal kootil naan ingae
Male : Haaa..aaa….aaaa….


Tamil Version

பாடகர்கள் : ரிச்சா ஷர்மா மற்றும் ஷைஹில் ஹாடா இசை அமைப்பாளர்  : சஞ்சய் லீலா பன்சாலி பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : ஹா..ஆ..ஆ….
ஹோலி பெண் : ஹோலி நாள் இங்கே
காதல் கூட்டில் நானிங்கே
ஹோலி நாள் இங்கே
காதல் கூட்டில் நானிங்கே ஆண் : ஹா..ஆ..ஆ…. பெண் : மன்னன் மேலே வண்ணம் பூசி கொண்டாட
மண்ணிலே ஹோலியா
மன்னன் மேலே என்னை பூசி கொண்டாட
விண்ணிலே ஹோலியா ஆண் : ஹா..ஆ..ஆ…. பெண் : ஹோலி கொண்டாடி அவனாடும் போது..(2)
பார்த்தேன் ரசித்திடுவேனோ
பாவை மயங்கிடுவேனோ
ஹோலி நாள் இங்கே
காதல் கூட்டில் நானிங்கே ஆண் : ஹா..ஆ..ஆ….