Padmaavat – Misiriyaa Song Lyrics

Song: Misiriyaa Song Lyrics

Lyricist: Madhan Karky

Album: Padmaavat


English Version

Singers : Vijay Prakash and Shashi Suman
Music by : Sanjay Leela Bhansali
Lyrics by : Madhan Karky
Male : Minnalaai misiriyaa paar…(4)
Male : Medaiyena than maeniyai unakku thandhavalaam

Aadaiyaena than vetkathai neekki

nindravalaam

Aasaigalin ellai …

Aasaigalin ellai solla vandha kaavi nee

Ne thediya kaadhaliyaam
Male : Minnalaai misiriyaa paar..(2)
Male : Pesidaamal naavin velai mutham kodupathae

Vaalinai thodaatha kaigalin velai kaadhal purivadhae

Hae ..hae..

Male : Pesidaamal naavin velai mutham kodupathae

Vaalinai thodaatha kaigalin velai kaadhal purivadhae

Vaal urai pol ival irukkiraal

Vaal yena unnaiyae kaangiraal
Male : Minnalaai misiriyaa paar…(2)
Male : Medaiyena than maeniyai unakku thandhavalaam

Aadaiyaena than vetkathai neekki

nindravalaam

Aasaigalin ellai …

Aasaigalin ellai solla vandha kaavi nee

Ne thediya kaadhaliyaam
Male : Minnalaai misiriyaa paar..(4)


Tamil Version

பாடகர்கள் : விஜய் பிரகாஷ் மற்றும் ஷாஷா சுமன் இசை அமைப்பாளர்  : சஞ்சய் லீலா பன்சாலி பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : மின்னலாய் மிசிரியா பார் ..(4) ஆண் : மேடையன தன் மேனியை
உனக்கு தந்தவளாம்
அடையன தன் வெட்கத்தை
நீக்கி நின்றவளாம்
ஆசைகளின் எல்லை
ஆசைகளின் எல்லை சொல்ல வந்த காவி நீ.
நீ தேடிய காதலியாம் … ஆண் : மின்னலாய் மிசிரியா பார் ..(2) ஆண் : பேசிடலாமல் நாவின் வேலை முத்தம் கொடுப்பதே
வாளினை தொடாத கைகைகளின் வேலை காதல் புரிவதே …
ஹே …ஹே … ஆண் : பேசிடலாமல் நாவின் வேலை முத்தம் கொடுப்பதே
வாளினை தொடாத கைகைகளின் வேலை காதல் புரிவதே ..
வாளுறை போல் இவள் இருக்கிறாள்
வாலென உன்னையே காண்கிறாள் .. ஆண் : மின்னலாய் மிசிரியா பார் ..(2)