Pakkathu Veettu Roja – Idhu Enna Puthuvidha Sugam Song Lyrics

Song: Idhu Enna Puthuvidha Sugam Song Lyrics

Lyricist: Vaali

Album: Pakkathu Veettu Roja


English Version

Singer : Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Female : Idhu enna pudhuvidha sugam paarththathillai kannaa

Aasai manam paadum thunai thedum

Ingu vaa unnai naanae konjaththaanae
Female : Idhu enna pudhuvidha sugam paarththathillai kannaa

Aasai manam paadum thunai thedum

Ingu vaa unnai naanae konjaththaanae
Female : Haei haei aalaana mudhalaai kaanaatha sugangal

Naan kaanum naan vanthatho

Haei haei aalaana mudhalaai kaanaatha sugangal

Naan kaanum naan vanthatho

Vidinthaalum mogam kondu

Adangaatha thaagam kandu

Vilaiyaadum velai indru
Female : Idhu enna pudhuvidha sugam paarththathillai kannaa

Aasai manam paadum thunai thedum

Ingu vaa unnai naanae konjaththaanae
Female : Hoi hoi theeraatha viragam

Theeyaaga paravum poomaeni soodaeruthu

Hoi hoi theeraatha viragam

Theeyaaga paravum poomaeni soodaeruthu

Tharai meedhu paadham irandu

Padhiyaamal paavai indru

Thallaadum kolam enna
Female : Idhu enna pudhuvidha sugam paarththathillai kannaa

Aasai manam paadum thunai thedum

Ingu vaa unnai naanae konjaththaanae
Female : Mm mm naanooru thadavai thaenoorum idhazhai

Pasiyaara parimaaravaa haan

Mm mm naanooru thadavai thaenoorum idhazhai

Pasiyaara parimaaravaa…aa….

Malar thoovi manjam ittu

Medhuvaaga konjam thottu

Naan kettkum paadam sollu
Female : Idhu enna pudhuvidha sugam paarththathillai kannaa

Aasai manam paadum thunai thedum

Ingu vaa unnai naanae konjaththaanae


Tamil Version

பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : இது என்ன புதுவித சுகம் பார்த்ததில்லை கண்ணா
ஆசை மனம் பாடும் துணை தேடும்
இங்கு வா உன்னை நானே கொஞ்சத்தானே பெண் : இது என்ன புது சுகம் பார்த்ததில்லை கண்ணா….
ஆசை மனம் பாடும் துணை தேடும்
இங்கு வா உன்னை நானே கொஞ்சத்தானே பெண் : ஹேய் ஹேய் ஆளான முதலாய் காணாத சுகங்கள்
நான் காணும் நாள் வந்ததோ
ஹேய் ஹேய் ஆளான முதலாய் காணாத சுகங்கள்
நான் காணும் நாள் வந்ததோ
விடிந்தாலும் மோகம் கொண்டு
அடங்காத தாகம் கண்டு
விளையாடும் வேளை இன்று… பெண் : இது என்ன புது சுகம் பார்த்ததில்லை கண்ணா….
ஆசை மனம் பாடும் துணை தேடும்
இங்கு வா உன்னை நானே கொஞ்சத்தானே பெண் : ஹோய் ஹோய் தீராத விரகம்
தீயாக பரவும் பூமேனி சூடேறுது
ஹோய் ஹோய் தீராத விரகம்
தீயாக பரவும் பூமேனி சூடேறுது
தரை மீது பாதம் இரண்டு
பதியாமல் பாவை இன்று
தள்ளாடும் கோலம் என்ன பெண் : இது என்ன புது சுகம் பார்த்ததில்லை கண்ணா….
ஆசை மனம் பாடும் துணை தேடும்
இங்கு வா உன்னை நானே கொஞ்சத்தானே பெண் : ம்ம் ம்ம் நானூறு தடவை தேனூறும் இதழை
பசியாற பரிமாறவா ஹான்
ம்ம் ம்ம் நானூறு தடவை தேனூறும் இதழை
பசியாற பரிமாறவா….ஆ….
மலர் தூவி மஞ்சம் இட்டு
மெதுவாக கொஞ்சம் தொட்டு
நான் கேட்கும் பாடம் சொல்லு பெண் : இது என்ன புது சுகம் பார்த்ததில்லை கண்ணா….
ஆசை மனம் பாடும் துணை தேடும்
இங்கு வா உன்னை நானே கொஞ்சத்தானே