Palootti Valartha Kili – Kolakolaya Munthirikka Sad Song Lyrics

Song: Kolakolaya Munthirikka Sad Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Palootti Valartha Kili


English Version

Singers : S. Janaki and Chorus
Music by : Ilayaraja
Lyrics by : Kannadasan
Chorus : Kolakolaya mundhrikka

Neraiya neraiya suthivaa

Kolla adichavan engirukaan

Koottathila iruppaan kanduppudi
Female : Kolakolaya mundhrikka

Neraiya neraiya suthivaa

Kolla adichavan engirukaan

Koottathila iruppaan kanduppudi
Female : Kannodu kannu

Rendu onnoda onnu

Kannodu kannu

Rendu onnoda onnu

Kallam illai mullum illa poovilae

Kannaa ododi vaa

Raaja vaa..raaja vaa..
Female : Thaaiyarai paarthathillai kangal

Andha thaaimai avar koduthaar

Vaayara kettadhillai anbai

Andha vaazhvai avar koduthaar
Female : Kadavul idaiyil thaduthaar

Kanneerai nam veettil yen koduthaar
Female : Thavara nenachu uravai marandhu

Ilaiya pirichu enna virundhu

Kannaa ododi vaa..raaja vaa..

Raaja vaa..raaja vaa..
Chorus : Kolakolaya mundhrikka

Neraiya neraiya suthivaa

Kolla adichavan engirukaan

Koottathila iruppaan kanduppudi

Hahahaha
Female : Aanaaga nee pirantha velai

Un kobam valarndhadhaiyaa

Pennaaga naan pirandha paavam

En sogam valarndhadhaiyaa
Female : Irundha inaindhu iruppom

Aiyaavai kannaaga naam paarppom
Female : Enakkum unakkum kidaitha uravu

Iraivan kodutha karunai parisu

Kannaa ododi vaa..raaja vaa..

Raaja vaa..raaja vaa..
Female : Kannodu kannu

Rendu onnoda onnu

Kallam illai mullum illa poovilae

Kannaa ododi vaa

Raaja vaa..raaja vaa..
Chorus : Kolakolaya mundhrikka

Neraiya neraiya suthivaa

Kolla adichavan engirukaan

Koottathila iruppaan kanduppudi

Hahhahah…


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் குழு : கொலகொலயா முந்திரிக்கா
நெறைய நெறைய சுத்திவா
கொள்ள அடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டத்தில இருப்பான் கண்டுபிடி…… பெண் : கொலகொலயா முந்திரிக்கா
நெறைய நெறைய சுத்திவா
கொள்ள அடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டத்தில இருப்பான் கண்டுபிடி… பெண் : கண்ணோட கண்ணு
ரெண்டு ஒண்ணோட ஒண்ணு
கண்ணோட கண்ணு
ரெண்டு ஒண்ணோட ஒண்ணு
கள்ளம் இல்லை முள்ளும் இல்ல பூவிலே
கண்ணா ஓடோடி வா…..
ராஜா வா….ராஜா வா பெண் : தாயாரை பார்த்ததில்லை கண்கள்
அந்த தாய்மை அவர் கொடுத்தார்
வாயார கேட்டதில்லை அன்பை
அந்த வாழ்வை அவர் கொடுத்தார் பெண் : கடவுள் இடையில் தடுத்தார்
கண்ணீரை நம் வீட்டில் ஏன் கொடுத்தார் பெண் : தவற நெனச்சு உறவை மறந்து
இலைய பிரிச்சு என்ன விருந்து….
கண்ணா ஓடோடி வா ராஜா வா….
ராஜா….வா…..ராஜா வா… குழு : கொலகொலயா முந்திரிக்கா
நெறைய நெறைய சுத்திவா
கொள்ள அடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டத்தில இருப்பான் கண்டுபிடி……
ஹஹாஹாஹா …. பெண் : ஆணாக நீ பிறந்த வேளை
உன் கோபம் வளர்ந்ததய்யா
பெண்ணாக நான் பிறந்த பாவம்
என் சோகம் வளர்ந்ததய்யா பெண் : இருந்தா இணைந்து இருப்போம்
அய்யாவை கண்ணாக நாம் பார்ப்போம் பெண் : எனக்கும் உனக்கும் கிடைத்த உறவு
இறைவன் கொடுத்த கருணை பரிசு
கண்ணா ஓடோடி வா ராஜா வா….
ராஜா…….வா……ராஜா வா…… பெண் : கண்ணோட கண்ணு
ரெண்டு ஒண்ணோட ஒண்ணு
கள்ளம் இல்லை முள்ளும் இல்ல பூவிலே
கண்ணா ஓடோடி வா…..
ராஜா வா….ராஜா வா குழு : கொலகொலயா முந்திரிக்கா
நெறைய நெறைய சுத்திவா
கொள்ள அடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டத்தில இருப்பான் கண்டுபிடி……
ஹஹாஹாஹா …