Palootti Valartha Kili – Kolakolaya Munthirikka Song Lyrics

Song: Kolakolaya Munthirikka Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Palootti Valartha Kili


English Version

Singers : S. Janaki and Chorus
Music by : Ilayaraja
Lyrics by : Kannadasan
Female and Chorus : Kolakolaya mundhrikka

Neraiya neraiya suthivaa

Kolla adichavan engirukaan

Koottathila iruppaan kanduppudi
Female : Kolakolaya mundhrikka

Neraiya neraiya suthivaa

Kolla adichavan engirukaan

Koottathila iruppaan kanduppudi

Chorus : Hahahaha
Female : Kannodu kannu

Rendu onnoda onnu

Kannodu kannu

Rendu onnoda onnu

Kallam illa mullum illa poovilae

Kannaa ododi vaa..raaja vaa..
Female and Chorus : Kolakolaya mundhrikka

Neraiya neraiya suthivaa

Kolla adichavan engirukaan

Koottathila iruppaan kanduppudi
Female : Maan valartha kutti oru moonu

Andha moonum oru kudumbam

Paalootti vandhandha maanu

Adhan paasam oru ulagam
Female : Siricha adhuvum sirikkum

Ammaanai eppodhum naam kaappom

Siriya vayasu unakkum enakkum

Periya manasu namakku irukku

Kannaa ododi vaa..raaja vaa..
Female and Chorus : Kolakolaya mundhrikka

Neraiya neraiya suthivaa

Kolla adichavan engirukaan

Koottathila iruppaan kanduppudi

Hahahahaha…
Female : Kannodu kannu

Rendu onnoda onnu

Kallam illa mullum illa poovilae

Kannaa ododi vaa..raaja vaa..raaja vaa..
Female : Ellorkkum thandhai andha saami

Adhu engoo kudiyirukku

Kallaana saamikkoru thoodhu

Adhu ingae thunaiyirukku
Female : Eduka anaikka valarkka

Anbennum noolaalae nammai inaikka

Allum pagalum avarai ninaikka

Anbai ninaichu nerungiyirukka

Kannaa ododi vaa..raaja vaa..
Female and Chorus : Kolakolaya mundhrikka

Neraiya neraiya suthivaa

Kolla adichavan engirukaan

Koottathila iruppaan kanduppudi
Female : Kannodu kannu

Rendu onnoda onnu

Kannodu kannu

Rendu onnoda onnu

Kallam illa mullum illa poovilae

Kannaa ododi vaa..raaja vaa..raaja vaa…
Female and Chorus : Kolakolaya mundhrikka

Neraiya neraiya suthivaa

Kolla adichavan engirukaan

Koottathila iruppaan kanduppudi

Hahahahaha…


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் மற்றும் குழு : கொலகொலயா முந்திரிக்கா
நெறைய நெறைய சுத்திவா
கொள்ள அடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டத்தில இருப்பான் கண்டுபிடி பெண் : கொலகொலயா முந்திரிக்கா
நெறைய நெறைய சுத்திவா
கொள்ள அடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டத்தில இருப்பான் கண்டுபிடி
குழு : ஹாஹாஹாஹா பெண் : கண்ணோட கண்ணு
ரெண்டு ஒண்ணோட ஒண்ணு
கண்ணோட கண்ணு
ரெண்டு ஒண்ணோட ஒண்ணு
கள்ளம் இல்ல முள்ளும் இல்ல பூவிலே
கண்ணா ஓடோடி வா……..ராஜா வா…… பெண் மற்றும் குழு : கொலகொலயா முந்திரிக்கா
நெறைய நெறைய சுத்திவா
கொள்ள அடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டத்தில இருப்பான் கண்டுபிடி பெண் : மான் வளர்த்த குட்டி ஒரு மூணு
அந்த மூணும் ஒரு குடும்பம்
பாலூட்டி வந்ததந்த மானு
அதன் பாசம் ஒரு உலகம் பெண் : சிரிச்சா அதுவும் சிரிக்கும்
அம்மானை எப்போதும் நாம் காப்போம்
சிறிய வயசு உனக்கும் எனக்கும்
பெரிய மனசு நமக்கு இருக்கு
கண்ணா ஓடோடி வா……..ராஜா வா…… பெண் மற்றும் குழு : கொலகொலயா முந்திரிக்கா
நெறைய நெறைய சுத்திவா
கொள்ள அடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டத்தில இருப்பான் கண்டுபிடி..
ஹாஹாஹாஹா பெண் : கண்ணோட கண்ணு
ரெண்டு ஒண்ணோட ஒண்ணு
கள்ளம் இல்ல முள்ளும் இல்ல பூவிலே
கண்ணா ஓடோடி வா……..ராஜா வா…… பெண் : எல்லோர்க்கும் தந்தை அந்த சாமி
அது எங்கோ குடியிருக்கு
கல்லான சாமிக்கொரு தூது
அது இங்கே துணையிருக்கு பெண் : எடுத்து அணைக்க வளர்க்க
அன்பென்னும் நூலாலே நம்மை இணைக்க
அல்லும் பகலும் அவரை நினைக்க
அன்பை நெனச்சு நெருங்கியிருக்க
கண்ணா ஓடோடி வா……..ராஜா வா……….. பெண் மற்றும் குழு : கொலகொலயா முந்திரிக்கா
நெறைய நெறைய சுத்திவா
கொள்ள அடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டத்தில இருப்பான் கண்டுபிடி பெண் : கண்ணோட கண்ணு
ரெண்டு ஒண்ணோட ஒண்ணு
கண்ணோட கண்ணு
ரெண்டு ஒண்ணோட ஒண்ணு
கள்ளம் இல்ல முள்ளும் இல்ல பூவிலே
கண்ணா ஓடோடி வா……..ராஜா வா…… பெண் மற்றும் குழு : கொலகொலயா முந்திரிக்கா
நெறைய நெறைய சுத்திவா
கொள்ள அடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டத்தில இருப்பான் கண்டுபிடி
ஹாஹாஹாஹா …