Panam Penn Pasam – Anbodum Panbodum Uravadum Song Lyrics

Song: Anbodum Panbodum Uravadum Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Panam Penn Pasam


English Version

Singer : P. Susheela
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Female : Anbodum panbodum uravaadum paasam

Azhiyaatha varalaaramaa

Annaikkum thanthaikkum anbenpathae

Anantham ennaalum keladi kannae
Female : Anbodum panbodum uravaadum paasam

Azhiyaatha varalaaramaa

Annaikkum thanthaikkum anbenpathae

Anantham ennaalum keladi kannae
Female : Anbodum panbodum uravaadum paasam

Azhiyaatha varalaaramaa
Female : Magarajan oru mannan magan vaazhvae

Thanthaanae than vaazhvai annaalilae

Magarajan oru mannan magan vaazhvae

Thanthaanae than vaazhvai annaalilae
Female : Panam naalum varalaam gunam ponaal varumo

Panam naalum varalaam gunam ponaal varumo

Uyar ponnodu porul endrum kuzhanthayandro
Female : Anbodum panbodum uravaadum paasam

Azhiyaatha varalaaramaa

Annaikkum thanthaikkum anbenpathae

Anantham ennaalum keladi kannae
Female : Anbodum panbodum uravaadum paasam

Azhiyaatha varalaaramaa
Female : Mazhaikaala pooppola mugam paarththathum

Thunbangal panipola maraigindrathae

Mazhaikaala pooppola mugam paarththathum

Thunbangal panipola maraigindrathae
Female : Magal poovin vadivam magan kaniyin vadivam

Magal poovin vadivam magan kaniyin vadivam

Avar thaai thanthai paasangal maramallavaa
Female : Anbodum panbodum uravaadum paasam

Azhiyaatha varalaaramaa
Female : Iru kannil oru kannai medhuvaaga moodu

Muzhuppaarvai kidaikindrathaa

Iru kannil oru kannai medhuvaaga moodu

Muzhuppaarvai kidaikindrathaa
Female : Naam ondrodu ondraaaga yaen vanthathu

Naam ondrodu ondraaaga yaen vanthathu

Uyir thanthu uyir kaakkum kunam vendum kannae
Female : Anbodum panbodum uravaadum paasam

Azhiyaatha varalaaramaa

Annaikkum thanthaikkum anbenpathae

Anantham ennaalum keladi kannae
Female : ………………


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம்
அழியாத வரலாறம்மா
அன்னைக்கும் தந்தைக்கும் அன்பென்பதே
ஆனந்தம் எந்நாளும் கேளடி கண்ணே பெண் : அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம்
அழியாத வரலாறம்மா
அன்னைக்கும் தந்தைக்கும் அன்பென்பதே
ஆனந்தம் எந்நாளும் கேளடி கண்ணே பெண் : அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம்
அழியாத வரலாறம்மா பெண் : மகராஜன் ஒரு மன்னன் மகன் வாழ்வே
தந்தானே தன் வாழ்வை அந்நாளிலே
மகராஜன் ஒரு மன்னன் மகன் வாழ்வே
தந்தானே தன் வாழ்வை அந்நாளிலே பெண் : பணம் நாளும் வரலாம் குணம் போனால் வருமோ
பணம் நாளும் வரலாம் குணம் போனால் வருமோ
உயர் பொன்னோடு பொருள் என்றும் குழந்தையன்றோ பெண் : அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம்
அழியாத வரலாறம்மா
அன்னைக்கும் தந்தைக்கும் அன்பென்பதே
ஆனந்தம் எந்நாளும் கேளடி கண்ணே பெண் : அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம்
அழியாத வரலாறம்மா பெண் : மழைக்காலப் பூப்போல முகம் பார்த்ததும்
துன்பங்கள் பனிபோல மறைகின்றதே
மழைக்காலப் பூப்போல முகம் பார்த்ததும்
துன்பங்கள் பனிபோல மறைகின்றதே பெண் : மகள் பூவின் வடிவம் மகன் கனியின் வடிவம்
மகள் பூவின் வடிவம் மகன் கனியின் வடிவம்
அவர் தாய் தந்தை பாசங்கள் மரமல்லவா பெண் : அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம்
அழியாத வரலாறம்மா பெண் : இரு கண்ணில் ஒரு கண்ணை மெதுவாக மூடு
முழுப்பார்வை கிடைக்கின்றதா
இரு கண்ணில் ஒரு கண்ணை மெதுவாக மூடு
முழுப்பார்வை கிடைக்கின்றதா பெண் : நாம் ஒன்றோடு ஒன்றாக ஏன் வந்தது
நாம் ஒன்றோடு ஒன்றாக ஏன் வந்தது
உயிர் தந்து உயிர் காக்கும் குணம் வேண்டும் கண்ணே பெண் : அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம்
அழியாத வரலாறம்மா
அன்னைக்கும் தந்தைக்கும் அன்பென்பதே
ஆனந்தம் எந்நாளும் கேளடி கண்ணே பெண் : …………………………