Panam Penn Pasam – Azhagiya Mugam Muzhumai Nila Song Lyrics

Song: Azhagiya Mugam Muzhumai Nila Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Panam Penn Pasam


English Version

Singer : Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Female : ……………….
Chorus : ………………..
Female : Azhagiya mugam muzhumai nilaa

Adhu varuvathu inimai ulaa

Azhagiya mugam muzhumai nilaa

Adhu varuvathu inimai ulaa

Ilagiya udal inimai ulaa

Idaiyinil oru madhana vizhaa
Female : Muththukkal sevvaayil moodi kidakkum

Muththukkal sevvaayil moodi kidakkum

Mogaththila penn maangal aadi kalikkum

Mogaththila penn maangal aadi kalikkum
Female : Azhagiya mugam muzhumai nilaa

Adhu varuvathu inimai ulaa
Female : Vanji kodikal konjum kiligal

Paadi aadum kadhal arangamo

Vinn meengalo kann meengalo

Neeraadum penn meengalo
Female : Maragathamaniyena madhurasa idhazhgalil

Pudhuvitha isai varumo

Ilamaiyin pidiyinil

Idaiyithu idaiyinil thaalam podumo
Female : Azhagiya mugam muzhumai nilaa

Adhu varuvathu inimai ulaa
Female : Muththukkal sevvaayil moodi kidakkum

Mogaththila penn maangal aadi kalikkum

Aa….aa…aa….aa…aah…aa….aa….
Female : Azhagiya mugam muzhumai nilaa

Adhu varuvathu inimai ulaa
Female : …………..
Chorus : …………….
Female : Intha silaigal anthi kalaigal

Kaana vendum naalum unnoduthaan

Ingae sugam angae manam

Endraadum ennoduthaan
Female : Vizhigalum vizhigalum inaigira pozhuthinil

Mozhigalum avasiyamo

Vilagiya thiraiyinil vidigira varaiyinil

Naalum aadavo
Female : Azhagiya mugam muzhumai nilaa

Adhu varuvathu inimai ulaa
Female : Haa….muththukkal sevvaayil moodi kidakkum

Mogaththila penn maangal aadi kalikkum

Aa….aa…aa….aa…aah…aa….aa….


Tamil Version

பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ……………………. குழு : ……………………… பெண் : அழகிய முகம் முழுமை நிலா
அது வருவது இனிமை உலா
அழகிய முகம் முழுமை நிலா
அது வருவது இனிமை உலா
இளகிய உடல் இனிய பலா
இடையினில் ஒரு மதன விழா பெண் : முத்துக்கள் செவ்வாயில் மூடி கிடக்கும்
முத்துக்கள் செவ்வாயில் மூடி கிடக்கும்
மோகத்தில் பெண் மான்கள் ஆடி களிக்கும்
மோகத்தில் பெண் மான்கள் ஆடி களிக்கும் பெண் : அழகிய முகம் முழுமை நிலா
அது வருவது இனிமை உலா பெண் : வஞ்சிக் கொடிகள் கொஞ்சும் கிளிகள்
பாடி ஆடும் காதல் அரங்கமோ
விண் மீன்களோ கண் மீன்களோ
நீராடும் பெண் மீன்களோ பெண் : மரகதமணியென மதுரச இதழ்களில்
புதுவித இசை வருமோ
இளமையின் பிடியினில்
இடையிது இடையினில் தாளம் போடுமோ பெண் : அழகிய முகம் முழுமை நிலா
அது வருவது இனிமை உலா பெண் : முத்துக்கள் செவ்வாயில் மூடி கிடக்கும்
மோகத்தில் பெண் மான்கள் ஆடி களிக்கும்
ஆ….ஆ….ஆ….ஆ….ஆஹ்….ஆ….ஆ….. பெண் : அழகிய முகம் முழுமை நிலா
அது வருவது இனிமை உலா பெண் : ……………………. குழு : ……………………… பெண் : இந்த சிலைகள் அந்தி கலைகள்
காண வேண்டும் நாளும் உன்னோடுதான்
இங்கே சுகம் அங்கே மணம்
என்றாடும் என்னோடுதான் பெண் : விழிகளும் விழிகளும் இணைகிற பொழுதினில்
மொழிகளும் அவசியமோ
விலகிய திரையினில் விடிகிற வரையினில்
நாளும் ஆடவோ……… பெண் : அழகிய முகம் முழுமை நிலா
அது வருவது இனிமை உலா பெண் : ஹா…….முத்துக்கள் செவ்வாயில் மூடி கிடக்கும்
மோகத்தில் பெண் மான்கள் ஆடி களிக்கும்
ஆ….ஆ….ஆ….ஆ….ஆஹ்….ஆ….ஆ…..