Panam Penn Pasam – Lakshmi Vanthal Magaranipol Song Lyrics

Song: Lakshmi Vanthal Magaranipol Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Panam Penn Pasam


English Version

Singers : S. P. Balasubramanyam and S. P. Shailaja
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Male : Lakshmi vanthaal mahaaraanipol

Enayavalae nannaalithae

Vaanodu megangal vaazhththukkal koorungal

Vaanodu megangal vaazhththukkal koorungal
Male : Lakshmi vanthaal mahaaraanipol

Enayavalae nannaalithae
Male : Kalai thanthaal kodi ena thanam thanthaal

Kadhalenum kavi thanthaal

Vaazhkkai enum varam thanthaal
Male : Kalai thanthaal kodi ena thanam thanthaal

Kadhalenum kavi thanthaal

Vaazhkkai enum varam thanthaal
Male : Thirumagal anbu kalaimagal

Aasai malaimagal en vasam

Manamagal nalai marumagal

Inba tamizh magal ennidam aah aa….
Male : Lakshmi vanthaal mahaaraanipol

Enayavalae nannaalithae
Male : Alangaaram kanni magal thirukolam

Thaedi vantha aadhaaram naalai enthan samsaaram
Male : Iravugal enna kanavugal

Nalla uravugal aayiram

Varavugal yaavum varavugal

Jodi paravaigal kaaviyam
Male : Lakshmi vanthaal mahaaraanipol

Enayavalae nannaalithae

Vaanodu megangal vaazhththukkal koorungal

Vaanodu megangal vaazhththukkal koorungal
Female : ……………..

Male : ………………


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : லக்ஷ்மி வந்தாள் மகாராணிப்போல்
எனையாளவே நன்னாளிதே
வானோடு மேகங்கள் வாழ்த்துக்கள் கூறுங்கள்
வானோடு மேகங்கள் வாழ்த்துக்கள் கூறுங்கள் ஆண் : லக்ஷ்மி வந்தாள் மகாராணிப்போல்
எனையாளவே நன்னாளிதே ஆண் : கலை தந்தாள் கோடி என தனம் தந்தாள்
காதலெனும் கவி தந்தாள்
வாழ்க்கை எனும் வரம் தந்தாள் ஆண் : கலை தந்தாள் கோடி என தனம் தந்தாள்
காதலெனும் கவி தந்தாள்
வாழ்க்கை எனும் வரம் தந்தாள் ஆண் : திருமகள் அன்புக் கலைமகள்
ஆசை மலைமகள் என் வசம்
மணமகள் நாளை மருமகள்
இன்பத் தமிழ் மகள் என்னிடம் ஆஹ் ஆ….. ஆண் : லக்ஷ்மி வந்தாள் மகாராணிப்போல்
எனையாளவே நன்னாளிதே ஆண் : அலங்காரம் கன்னி மகள் திருக்கோலம்
தேடி வந்த ஆதாரம் நாளை எந்தன் சம்சாரம் ஆண் : அலங்காரம் கன்னி மகள் திருக்கோலம்
தேடி வந்த ஆதாரம் நாளை எந்தன் சம்சாரம் ஆண் : இரவுகள் என்ன கனவுகள்
நல்ல உறவுகள் ஆயிரம்
வரவுகள் யாவும் வரவுகள்
ஜோடிப் பறவைகள் காவியம் ஆண் : லக்ஷ்மி வந்தாள் மகாராணிப்போல்
எனையாளவே நன்னாளிதே
வானோடு மேகங்கள் வாழ்த்துக்கள் கூறுங்கள்
வானோடு மேகங்கள் வாழ்த்துக்கள் கூறுங்கள் பெண் : ……………………….
ஆண் : ……………………