Pancha Kalyani – Aamanakku Thottathile Song Lyrics

Song: Aamanakku Thottathile Song Lyrics

Lyricist: B. A. Chidambaranathan

Movie: Pancha Kalyani


English Version

Singers : Malasiya Vasudevan and Vani jayaram
Music by : Shyam
Lyrics by : B. A. Chidambaranathan
Female : Haa…aaa…aa
Both : Humming ……..
Male : Aamanakku thottathilae

Poomanakka pora pulla

Aamanakku thottathilae

Poomanakka pora pulla

Othaiyilae poriyedi

Ungakooda naan varavaa

Ungakooda naan varavaa
Female : Othaiyilae ponaalum

Un nenapputhaane machaan

Othaiyilae ponaalum

Un nenapputhaane machaan

Vethalaikku sunnaambaa

Sernthukitta aasa machaan

Sernthukitta aasa machaan
Male : Vazhamaram polae valarnthitta pulla

Vazhukkuthadi unnoda odambu

Thazhuvikkodi nee ennoda odamba
Female : Ponnayyaa vaayya poochoodi poyaa

Poothirukken naanum unakkaaga thaanya

Kaathirukka venum kalangaatha rasa
Male : Adikkuthu kaathu

Female : Hoi hoi hoi

Male : Anaichukka sethu

Female : Hoi hoi hoi
Female : Thudikkuthu aasa

Male : Hoi hoi hoi

Female : Thadukkuthu vetkam

Male : Hoi hoi hoi
Both : Humming …………………………
Male : Aamanakku thottathilae

Poomanakka pora pulla

Female : Vethalaikku sunnaambaa

Sernthukitta aasa machaan

Sernthukitta aasa machaan
Male : Nethuvara naanum nelaiyathaan irunthen

Paathavudan aasa aathu vellam aachu

Aathirathukkethu saathiramum thaanae
Female : Kothirathukketha konamulla thoraiye

Paathi kattithaane naathu naduvaaha

Kalam pottuthaane kathir aruppaanga
Male : Adikkuthu kaathu

Female : Hoi hoi hoi

Male : Anaichukka sethu

Female : Hoi hoi hoi
Female : Thudikkuthu aasa

Male : Hoi hoi hoi

Female : Thadukkuthu vetkam

Male : Hoi hoi hoi
Both : Humming …………………………
Male : Aamanakku thottathilae

Poomanakka pora pulla

Othaiyilae poriyedi

Ungakooda naan varavaa

Ungakooda naan varavaa
Female : Othaiyilae ponaalum

Un nenapputhaane machaan

Vethalaikku sunnaambaa

Sernthukitta aasa machaan

Sernthukitta aasa machaan


Tamil Version

பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : ஷியாம் பாடல் ஆசிரியர்  : பி. ஏ. சிதம்பரநாதன் பெண் : ஹா..ஆஅ…ஆஅ… இருவர் : …………………….. ஆண் : ஆமணக்கு தோட்டத்திலே
பூமணக்க போறப் புள்ள
ஆமணக்கு தோட்டத்திலே
பூமணக்க போறப் புள்ள
ஒத்தையிலே போறியேடி
உங்கூட நான் வரவா.
உங்கூட நான் வரவா……. பெண் : ஒத்தையிலே போனாலும்
உன் நெனப்புதானே மச்சான்
ஒத்தையிலே போனாலும்
உன் நெனப்புதானே மச்சான்
வெத்தலைக்கு சுண்ணாம்பா
சேர்ந்துகிட்ட ஆச மச்சான்
சேர்ந்துகிட்ட ஆச மச்சான் ஆண் : வாழமரம் போலே வளர்ந்திட்ட புள்ள
வழுக்குதடி உன்னோட ஒடம்பு
தழுவிக்கோடி நீ என்னோட ஒடம்ப பெண் : பொன்னய்யா வாய்யா பூச்சூடி போய்யா
பூத்திருக்கேன் நானும் உனக்காக தான்யா
காத்திருக்க வேணும் கலங்காதே ராசா ஆண் : அடிக்குது காத்து
பெண் : ஹோய்ஹோய்ஹோய்
ஆண் : அணைசுக்க சேத்து
பெண் : ஹோய்ஹோய்ஹோய் பெண் : துடிக்குது ஆச
ஆண் : ஹோய்ஹோய்ஹோய்
பெண் : தடுக்குது வெட்கம்
ஆண் : ஹோய்ஹோய்ஹோய்.. இருவர் : …………… ஆண் : ஆமணக்கு தோட்டத்திலே
பூமணக்க போறப் புள்ள
பெண் : வெத்தலைக்கு சுண்ணாம்பா
சேர்ந்துகிட்ட ஆச மச்சான்
சேர்ந்துகிட்ட ஆச மச்சான் ஆண் : நேத்துவர நானும் நெலையாத்தான் இருந்தேன்
பாத்தவுடன் ஆச ஆத்து வெள்ளம் ஆச்சு
ஆத்திரத்துக்கேது சாத்திரமும் தானே பெண் : கோசிரத்துக்கேத்த கொணமுள்ள தொரையே
பாத்தி கட்டித்தானே நாத்து நடுவாஹ
களம் போட்டுத்தானே கதிர் அறுப்பாங்க…. ஆண் : அடிக்குது காத்து
பெண் : ஹோய்ஹோய்ஹோய்
ஆண் : அணைசுக்க சேத்து
பெண் : ஹோய்ஹோய்ஹோய் பெண் : துடிக்குது ஆச
ஆண் : ஹோய்ஹோய்ஹோய்
பெண் : தடுக்குது வெட்கம்
ஆண் : ஹோய்ஹோய்ஹோய்.. இருவர் : ……………………… ஆண் : ஆமணக்கு தோட்டத்திலே
பூமணக்க போறப் புள்ள
ஒத்தையிலே போறியேடி
உங்கூட நான் வரவா.
உங்கூட நான் வரவா……. பெண் : ஒத்தையிலே போனாலும்
உன் நெனப்புதானே மச்சான்
வெத்தலைக்கு சுண்ணாம்பா
சேர்ந்துகிட்ட ஆச மச்சான்
சேர்ந்துகிட்ட ஆச மச்சான்

Similar Posts