Pancha Kalyani – Adi Adi Adi Vaangadi Song Lyrics

Song: Adi Adi Adi Vaangadi Song Lyrics

Lyricist: B. A. Chidambaranathan

Movie: Pancha Kalyani


English Version

Singers : S. Janaki and Chandrabose
Music by : Shyam
Lyrics by : B. A. Chidambaranathan
Chorus : ………….
Female : {Adi adi adi vaangadi

Chorus : Chellammaa kannammaa

Chinnammaa ponnammaa] (2)
Female : Adi adi adi vaangadi

Chellammaa kannammaa

Vasalile thoranathai kattungadi

Vaasamulla santhanatha poosungadi…

Vaasamulla santhanatha poosungadi…
Chorus : .……………………..
Female : {Adi adi adi vaangadi

Chorus : Chellammaa kannammaa

Chinnammaa ponnammaa} (2)
Chorus : Adi adi adi vaangadi

Chellammaa kannammaa

Vasalile thoranathai kattungadi

Vaasamulla santhanatha poosungadi…

Vaasamulla santhanatha poosungadi…
Female : Namma kazhutha senja nalla seyala

Naalooru ketkumpadi sollungadi

Chorus : …………………

Female : Namma kazhutha senja nalla seyala

Naalooru ketkumpadi sollungadi

Raasaanga oorvalama sellungadi

Aaraathi eduthidalam vaarungadi..
Chorus : Raasaanga oorvalama sellungadi

Aaraathi eduthidalam vaarungadi..
Female : Haa…aaraathi eduthidalam vaarungadi..
Chorus : ………………………
Female : {Adi adi adi vaangadi

Chorus : Chellammaa kannammaa

Chinnammaa ponnammaa] (2)
Chorus : Adi adi adi vaangadi

Chellammaa kannammaa

Vasalile thoranathai kattungadi

Vaasamulla santhanatha poosungadi…

Vaasamulla santhanatha poosungadi…
Female : Rapagalaa..aaaa…

Rapagalaa.. ozhachi vaazhum koottathilae ondru

Namakkellaam pugazha serthu uyarnthu nikkuthu indru

Chorus : …………………
Female : Rapagalaa.. ozhachi vaazhum koottathilae ondru

Namakkellaam pugazha serthu uyarnthu nikkuthu indru

Nandri thedi alaiyavilla manusanai pole kazhuthai

Nanmai seiya marakkavilla thennaiya pola
Chorus : Nandri thedi alaiyavilla manusanai pole kazhuthai

Nanmai seiya marakkavilla thennaiya pola
Female : Haa…aaa.. nanmai seiya marakkavilla thennaiya pola
Chorus : Kaasukkaranthaane jaathi vaguthaandi

Jaathi pera solli oora keduthaandi

Kaasukkaranthaane jaathi vaguthaandi

Jaathi pera solli oora keduthaandi
Chorus : ………………………
Female : {Adi adi adi vaangadi

Chorus : Chellammaa kannammaa

Chinnammaa ponnammaa] (2)
Chorus : Adi adi adi vaangadi

Chellammaa kannammaa

Vasalile thoranathai kattungadi

Vaasamulla santhanatha poosungadi…

Vaasamulla santhanatha poosungadi…
Chorus : ………………………..

Male : Naalai varum santhathiku paathaiyaaga nindrai

Indha nandri ketta manithanukkum nanmaiyaiye seithaai
Chorus : ………………………..
Male : Naalai varum santhathiku paathaiyaaga nindrai

Indha nandri ketta manithanukkum nanmaiyaiye seithaai

Unna paarthu manusanellaam ullam thiruntha vendum

Unnai pola naalu manushan ooril irukka venum
Chorus : Unna paarthu manusanellaam ullam thiruntha vendum

Unnai pola naalu manushan ooril irukka venum

Male : Haaa…unnai pola naalu manushan ooril irukka venum
Chorus : Kaasukkaranthaane jaathi vaguthaandi

Jaathi pera solli oora keduthaandi

Kaasukkaranthaane jaathi vaguthaandi

Jaathi pera solli oora keduthaandi
Male and Chorus : Adi adi adi vaangadi

Chellammaa kannammaa

Vasalile thoranathai kattungadi

Vaasamulla santhanatha poosungadi…

Vaasamulla santhanatha poosungadi…
Chorus : …………………..


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் சந்திரபோஸ் இசை அமைப்பாளர் : ஷியாம் பாடல் ஆசிரியர்  : பி. ஏ. சிதம்பரநாதன் குழு : ……………… பெண் : {அடி அடி அடி வாங்கடி
குழு : செல்லம்மா கண்ணம்மா
சின்னம்மா பொன்னம்மா} (2) பெண் : அடி அடி அடி வாங்கடி
செல்லம்மா கண்ணம்மா
வாசலிலே தோரணத்தை கட்டுங்கடி
வாசமுள்ள சந்தனத்த பூசுங்கடி..
வாசமுள்ள சந்தனத்த பூசுங்கடி.. குழு : ……………… பெண் : {அடி அடி அடி வாங்கடி
குழு : செல்லம்மா கண்ணம்மா
சின்னம்மா பொன்னம்மா} (2) குழு : அடி அடி அடி வாங்கடி
செல்லம்மா கண்ணம்மா
வாசலிலே தோரணத்தை கட்டுங்கடி
வாசமுள்ள சந்தனத்த பூசுங்கடி..
வாசமுள்ள சந்தனத்த பூசுங்கடி.. பெண் : நம்ம கழுத செஞ்ச நல்ல செயல
நாலூரு கேட்கும்படி சொல்லுங்கடி
குழு : ………………………
பெண் : நம்ம கழுத செஞ்ச நல்ல செயல
நாலூரு கேட்கும்படி சொல்லுங்கடி
ராசாங்க ஊர்வலமா செல்லுங்கடி
ஆராத்தி எடுத்திடலாம் வாருங்கடி… குழு : ராசாங்க ஊர்வலமா செல்லுங்கடி
ஆராத்தி எடுத்திடலாம் வாருங்கடி… பெண் : ஹா….ஆராத்தி எடுத்திடலாம் வாருங்கடி… குழு : ……………… பெண் : {அடி அடி அடி வாங்கடி
குழு : செல்லம்மா கண்ணம்மா
சின்னம்மா பொன்னம்மா} (2) குழு : அடி அடி அடி வாங்கடி
செல்லம்மா கண்ணம்மா
வாசலிலே தோரணத்தை கட்டுங்கடி
வாசமுள்ள சந்தனத்த பூசுங்கடி..
வாசமுள்ள சந்தனத்த பூசுங்கடி.. பெண் : ராப்பகலா….ஆஅ….
ராப்பகலா ஒழைச்சு வாழும் கூட்டத்திலே ஒன்று
நமக்கெல்லாம் புகழ சேர்த்து உயர்ந்து நிக்குது இன்று
குழு : ………………….
பெண் : ராப்பகலா ஒழைச்சு வாழும் கூட்டத்திலே ஒன்று
நமக்கெல்லாம் புகழ சேர்த்து உயர்ந்து நிக்குது இன்று
நன்றி தேடி அலையவில்ல மனுசனை போலே கழுதை
நன்மை செய்ய மறக்கவில்ல தென்னைய போல.. குழு : நன்றி தேடி அலையவில்ல மனுசனை போலே கழுதை
நன்மை செய்ய மறக்கவில்ல தென்னைய போல.. பெண் : ஹா…ஆஅ…
நன்மை செய்ய மறக்கவில்ல தென்னைய போல.. குழு : காசுக்காரன்தானே ஜாதி வகுத்தான்டி
ஜாதி பேரச் சொல்லி ஊரக் கெடுத்தான்டி..
காசுக்காரன்தானே ஜாதி வகுத்தான்டி
ஜாதி பேரச் சொல்லி ஊரக் கெடுத்தான்டி.. குழு : ……………… பெண் : {அடி அடி அடி வாங்கடி
குழு : செல்லம்மா கண்ணம்மா
சின்னம்மா பொன்னம்மா} (2) குழு : அடி அடி அடி வாங்கடி
செல்லம்மா கண்ணம்மா
வாசலிலே தோரணத்தை கட்டுங்கடி
வாசமுள்ள சந்தனத்த பூசுங்கடி..
வாசமுள்ள சந்தனத்த பூசுங்கடி.. குழு : …………………..
ஆண் : நாளை வரும் சந்ததிக்கு பாதையாக நின்றாய் இந்த
நன்றி கெட்ட மனிதனுக்கும் நன்மையையே செய்தாய் குழு : ……………………. ஆண் : நாளை வரும் சந்ததிக்கு பாதையாக நின்றாய் இந்த
நன்றி கெட்ட மனிதனுக்கும் நன்மையையே செய்தாய்
உன்ன பார்த்து மனுசனெல்லாம் உள்ளம் திருந்த வேண்டும்
உன்னை போல நாலு மனுஷன் ஊரில் இருக்க வேணும் குழு : உன்ன பார்த்து மனுசனெல்லாம் உள்ளம் திருந்த வேண்டும்
உன்னை போல நாலு மனுஷன் ஊரில் இருக்க வேணும். ஆண் : ஹா..ஆ…ஆ…
உன்னை போல நாலு மனுஷன் ஊரில் இருக்க வேணும். குழு : காசுக்காரன்தானே ஜாதி வகுத்தான்டி
ஜாதி பேரச் சொல்லி ஊரக் கெடுத்தான்டி..
காசுக்காரன்தானே ஜாதி வகுத்தான்டி
ஜாதி பேரச் சொல்லி ஊரக் கெடுத்தான்டி.. குழு : ……………… ஆண் மற்றும் குழு : அடி அடி அடி வாங்கடி
செல்லம்மா கண்ணம்மா
வாசலிலே தோரணத்தை கட்டுங்கடி
வாசமுள்ள சந்தனத்த பூசுங்கடி..
வாசமுள்ள சந்தனத்த பூசுங்கடி.. குழு : …………………………….

Similar Posts