Pancha Kalyani – Rasa Vanthandi Rosamulla Song Lyrics

Song: Rasa Vanthandi Rosamulla Song Lyrics

Lyricist: B. A. Chidambaranathan

Movie: Pancha Kalyani


English Version

Singers : S. Janaki and Chandrabose
Music by : Shyam
Lyrics by : B. A. Chidambaranathan
Female : ……………………….
Female : Rasa vanthaandi rosamulla

Rasa vanthaandi

Chorus : Rasa vanthaandi rosamulla

Rasa vanthaandi

Female : Thottathellaam ini thulangumadi

Thunbamellaam vittu vilagumadi

Chorus : Thottathellaam ini thulangumadi

Thunbamellaam vittu vilagumadi

Female : Jaathi bedhaminnu yaarum vanthu sonnaa

Inge thallungadi…
Female : Rasa vanthaandi rosamulla

Rasa vanthaandi

Chorus : Rasa vanthaandi rosamulla

Rasa vanthaandi
Chorus : ………………….
Male : Paavangala manushanellaam

Gangaiyilae kazhuvuraan andha

Chorus : …………….

Male : Andha padupaavi manushan azhukkai

Ingae vanthu thovaikkirom
Male : Paavangala manushanellaam

Gangaiyilae kazhuvuraan andha

Andha padupaavi manushan azhukkai

Ingae vanthu thovaikkirom

Ingae vanthu thovaikkirom
Female : Kaiyirukku…Chorus : Aahaa ahhaa

Male : Kaalirukku… Chorus : Ohoo ohhhoo

Chorus : Kaiyirukku kaalirukku

Uruthiyaana manasiruku
Female Chorus : Ozhaichu vaazha vazhiyiruku

Oruthan thayavu namaku ethuku..
Female : Rasa vanthaandi rosamulla

Rasa vanthaandi

Chorus : Rasa vanthaandi rosamulla

Rasa vanthaandi
Female : Thuniya velukka therinja namakku

Manasa velukka theriyalla

Chorus : ………..

Female : Ingae kodumai senju vaazhum manithan

Kutta velukka theriyalle

Theruvil vittu vaikka mudiyalla
Female : Thuniya velukka therinja namakku

Manasa velukka theriyalla

Ingae kodumai senju vaazhum manithan

Kutta velukka theriyalle

Theruvil vittu vaikka mudiyalla
Male : Kaiyirukku…Chorus : Ohoo ohhhoo

Female : Kaalirukku… Chorus : Aahaa ahhaa

Chorus : Kaiyirukku kaalirukku

Uruthiyaana manasiruku

Male Chorus : Ozhachu vaazha vazhiyirukku

Oruthan thayavu namakku ethukku…
Female : Rasa vanthaandi rosamulla

Rasa vanthaandi

Chorus : Rasa vanthaandi rosamulla

Rasa vanthaandi

Female : Thottathellaam ini thulangumadi

Thunbamellaam vittu vilagumadi

Chorus : Thottathellaam ini thulangumadi

Thunbamellaam vittu vilagumadi

Female : Jaathi bedhaminnu yaarum vanthu sonnaa

Inge thallungadi…

Jaathi bedhaminnu yaarum vanthu sonnaa

Inge thallungadi…
Female : Rasa vanthaandi rosamulla

Rasa vanthaandi

Chorus : Rasa vanthaandi rosamulla

Rasa vanthaandi


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் சந்திரபோஸ் இசை அமைப்பாளர் : ஷியாம் பாடல் ஆசிரியர்  : பி. ஏ. சிதம்பரநாதன் பெண் : ……………………….. பெண் : ராசா வந்தான்டி ரோசமுள்ள
ராசா வந்தான்டி
குழு : ராசா வந்தான்டி ரோசமுள்ள
ராசா வந்தான்டி
பெண் : தொட்டதெல்லாம் இனி துலங்குமடி
துன்பமெல்லாம் விட்டு விலகுமடி
குழு : தொட்டதெல்லாம் இனி துலங்குமடி
துன்பமெல்லாம் விட்டு விலகுமடி
பெண் : ஜாதி பேதமின்னு யாரும் வந்து சொன்னா
இங்கே தள்ளுங்கடி…. பெண் : ராசா வந்தான்டி ரோசமுள்ள
ராசா வந்தான்டி
குழு : ராசா வந்தான்டி ரோசமுள்ள
ராசா வந்தான்டி குழு : ………………………… ஆண் : பாவங்கள மனுஷனெல்லாம்
கங்கையிலே கழுவுறான்
குழு : …………….
ஆண் : அந்த படுபாவி மனுஷன் அழுக்கை
இங்கே வந்து தொவைக்கிறோம் ஆண் : பாவங்கள மனுஷனெல்லாம்
கங்கையிலே கழுவுறான்
அந்த படுபாவி மனுஷன் அழுக்கை
இங்கே வந்து தொவைக்கிறோம்
இங்கே வந்து தொவைக்கிறோம் பெண் : கையிருக்கு……குழு : ஆஹா அஹ்ஹா
ஆண் : காலிருக்கு…குழு : ஓஹோ ஒஹொஹ்.
குழு : கையிருக்கு காலிருக்கு
உறுதியான மனசிருக்கு பெண் குழு : ஒழைச்சு வாழ வழியிருக்கு
ஒருத்தன் தயவு நமக்கு எதுக்கு.. பெண் : ராசா வந்தான்டி ரோசமுள்ள
ராசா வந்தான்டி
குழு : ராசா வந்தான்டி ரோசமுள்ள
ராசா வந்தான்டி பெண் : துணிய வெளுக்க தெரிஞ்ச நமக்கு
மனச வெளுக்க தெரியல்ல
குழு : ……………..
பெண் : இங்கே கொடுமை செஞ்சு வாழும் மனிதன்
குட்ட வெளுக்க தெரியல்லே
தெருவில் விட்டு வைக்க முடியல்ல பெண் : துணிய வெளுக்க தெரிஞ்ச நமக்கு
மனச வெளுக்க தெரியல்ல
இங்கே கொடுமை செஞ்சு வாழும் மனிதன்
குட்ட வெளுக்க தெரியல்லே
தெருவில் விட்டு வைக்க முடியல்ல ஆண் : கையிருக்கு …
குழு : ஓஹோ ஒஹொஹ்.
பெண் : காலிருக்கு….
குழு : ஆஹா அஹ்ஹா
குழு : கையிருக்கு …காலிருக்கு….
உறுதியான மனசிருக்கு ஆண் குழு : ஒழைச்சு வாழ வழியிருக்கு
ஒருத்தன் தயவு நமக்கு எதுக்கு.. பெண் : ராசா வந்தான்டி ரோசமுள்ள
ராசா வந்தான்டி
குழு : ராசா வந்தான்டி ரோசமுள்ள
ராசா வந்தான்டி பெண் : தொட்டதெல்லாம் இனி துலங்குமடி
துன்பமெல்லாம் விட்டு விலகுமடி
குழு : தொட்டதெல்லாம் இனி துலங்குமடி
துன்பமெல்லாம் விட்டு விலகுமடி பெண் : ஜாதி பேதமின்னு யாரும் வந்து சொன்னா
இங்கே தள்ளுங்கடி….
ஜாதி பேதமின்னு யாரும் வந்து சொன்னா
இங்கே தள்ளுங்கடி…. பெண் : ராசா வந்தான்டி ரோசமுள்ள
ராசா வந்தான்டி
குழு : ராசா வந்தான்டி ரோசமுள்ள
ராசா வந்தான்டி

Similar Posts