Panchathanthiram – Kadhal Piriyamal Song Lyrics

Movie: Panchathanthiram

Song: Kadhal Piriyamal Song Lyrics

Lyricist: Vairamuthu

English Version

Singer : Kamal Haasan
Music by : Deva
Male : Kaadhal piriyaamal

Kavidhai thondraadhu

Kaviyin thiru yettilae

Pookkal azhiyaamal

Kanigal thondraadhu

Kodiyin varalaattrilae

Ennai kaviyaai seivaayaa

Illai kaniyaai seivaayaa

Pazhi podum paavaaiyae
Male : Kaadhal piriyaamal

Kavidhai thondraadhu

Kaviyin thiru yettilae

Pookkal azhiyaamal

Kanigal thondraadhu

Kodiyin varalaattrilae

Ennai kaviyaai seivaayaa

Illai kaniyaai seivaayaa

Pazhi podum paavaaiyae
Male : Naayagi ennai neengiyadhaalae

Veedu verichchodi pochu

Naarpuram kanneer soozhndhadhanaalae

Kattil theevaaga aachu
Male : Manamaagum munbu

Kannan naanae

Manamaana pinbu

Raaman dhaanae

Adi seethai nee sonnaal

Indha raaman thee kulippen

Illai kaatril uyir alappen
Chorus : Hoo oo oo hoo ooo

Hoo oo oo hoo ooo

Hoo oo oo hoo ooo

Hoo oohoo hoo oohooo hoo oohooo
Male : Kaanbavai ellaam

Pizhai endrukondaal

Vaazha mudiyaadhu pennae

Kayirugal ellaam

Paambena kandaal

Kangal urangaadhu kannae
Male : En porvaiyodu undhan veppam

En kangalodu kanneer theppam

Valaiyodu kanneer nirukkumaa

Uyir neengi udal nirkkumaa

Undhan oodal theerumaa…aa…aa…aa
Male : Kaadhal piriyaamal

Kavidhai thondraadhu

Kaviyin thiru yettilae

Pookkal azhiyaamal

Kanigal thondraadhu

Kodiyin varalaattrilae

Ennai kaviyaai seivaayaa

Illai kaniyaai seivaayaa

Pazhi podum paavaaiyae
Chorus : Mm…mmm…mmm…(2)

Tamil Version

பாடகர் : கமல்ஹாசன்
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : காதல் பிரியாமல்

கவிதை தோன்றாது

கவியின் திரு ஏட்டிலே

பூக்கள் அழியாமல்

கனிகள் தோன்றாது

கொடியின் வரலாற்றிலே
ஆண் : என்னை கவியாய்ச்

செய்வாயா இல்லை

கனியாய்ச் செய்வாயா

பழி போடும் பாவையே
ஆண் : காதல் பிரியாமல்

கவிதை தோன்றாது

கவியின் திரு ஏட்டிலே

பூக்கள் அழியாமல்

கனிகள் தோன்றாது

கொடியின் வரலாற்றிலே
ஆண் : என்னை கவியாய்ச்

செய்வாயா இல்லை

கனியாய்ச் செய்வாயா

பழி போடும் பாவையே
ஆண் : நாயகி என்னை நீங்கியதாலே

வீடு வெறிச்சோடிப் போச்சு

நாற்புரம் கண்ணீர் சூழ்ந்ததனாலே

கட்டில் தீவாக ஆச்சு
ஆண் : மணமாகும் முன்பு

கண்ணன் நானே

மணமான பின்பு ராமன்தானே
ஆண் : அடி சீதை நீ சொன்னால்

இந்த ராமன் தீக்குளிப்பேன்

இல்லை காற்றில் உயிர் கலப்பேன்….
குழு : ஓஒ ஹோ ஓஒ

ஓஒ ஹோ ஓஒ……

ஓஒ ஹோ ஓஒ…..
ஆண் : காண்பவை எல்லாம்

பிழை என்று கொண்டால்

வாழ முடியாது பெண்ணே

கயிறுகள் எல்லாம்

பாம்பெனக் கண்டால்

கண்கள் உறங்காது கண்ணே
ஆண் : என் போர்வையோடு உந்தன் ரத்தம்

என் கண்களோடு கண்ணீர் தெப்பம்

வலையோடு தண்ணீர் நிற்குமா

உயிர் நீங்கி உடல் நிற்குமா

உந்தன் ஊடல் தீருமா ஆ…..ஆ…
ஆண் : காதல் பிரியாமல்

கவிதை தோன்றாது

கவியின் திரு ஏட்டிலே

பூக்கள் அழியாமல்

கனிகள் தோன்றாது

கொடியின் வரலாற்றிலே
ஆண் : என்னை கவியாய்ச்

செய்வாயா இல்லை

கனியாய்ச் செய்வாயா

பழி போடும் பாவையே…..ஏ……..
குழு : ம்ம்ம்……ம்ம்….ம்ம்ம்….

ம்ம்ம்……ம்ம்….ம்ம்ம்….
*****END*****