Pannaipurathu Pandavargal – Aaru Oduthu Oduthu Song Lyrics

Song: Aaru Oduthu Oduthu Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Pannaipurathu Pandavargal


English Version

Singer : S. P. Sailaja
Music by : Gangai Amaran
Lyrics by : Kannadasan
Female : Aaru oduthu oduthu yaaraiyo theduthu

Mamano illaiyo machchinana thaano

Aaru oduthu oduthu yaaraiyo theduthu

Mamano illaiyo machchinana thaano…aaru….
Female : Vaazhai thandu kaalilae thandaigal pottu

Vaasalil paadanum themmaangu paattu

Katti katti aaduthu poo anbu kaaththu

Kalyaanam pannaama idhu enna kooththu
Female : Ullaththukku ullae antha aalu nalla aalu

Oorkolam poga ippa naalum nalla naalu

Nedhamum enakku nenachchaa inikkum

Aana mattum paarththaen enga rasa pola yaaru
Female : Aaru oduthu oduthu yaaraiyo theduthu

Mamano illaiyo machchinana thaano
Female : Koththamalli vaasaththa kondodum kaaththu

Kottumelam poduthu thennam ilangeeththu

Thaththi vilaiyaaduthu thangamani naaththu

Thaavi vanthu sonnathu konjamalla neththu
Female : Muththu muththu rasa konda mogam enna mogam

Muththai vittu ponaa intha thaagam enga theerum

Mananthaal avaru maranthaa thavaru

Aana mattum paarththaen enga rasa pola yaaru
Female : Aaru oduthu oduthu yaaraiyo theduthu

Mamano illaiyo machchinana thaano

Aaru oduthu oduthu yaaraiyo theduthu

Mamano illaiyo machchinana thaano…..
Male : Thaanaenaa thaanaenaa thaana nanna naanaa

Thaanaenaa thaanaenaa thaana nanna naanaa


Tamil Version

பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது
மாமனோ இல்லையோ மச்சினன தானோ
ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது
மாமனோ இல்லையோ மச்சினன தானோ…..ஆறு பெண் : வாழைத் தண்டு காலிலே தண்டைகள் போட்டு
வாசலில் பாடணும் தெம்மாங்கு பாட்டு
கட்டி கட்டி ஆடுது பூ அன்பு காத்து
கல்யாணம் பண்ணாம இது என்ன கூத்து பெண் : உள்ளத்துக்கு உள்ளே அந்த ஆளு நல்ல ஆளு
ஊர்கோலம் போக இப்ப நாளும் நல்ல நாளு
நெதமும் எனக்கு நெனச்சா இனிக்கும்
ஆன மட்டும் பார்த்தேன் எங்க ராசா போல யாரு பெண் : ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது
மாமனோ இல்லையோ மச்சினன தானோ பெண் : கொத்தமல்லி வாசத்த கொண்டோடும் காத்து
கொட்டுமேளம் போடுது தென்னம் இளங்கீத்து
தத்தி விளையாடுது தங்கமணி நாத்து
தாவி வந்து சொன்னது கொஞ்சமல்ல நேத்து பெண் : முத்து முத்து ராசா கொண்ட மோகம் என்ன மோகம்
முத்தை விட்டு போனா இந்த தாகம் எங்க தீரும்
மணந்தால் அவரு மறந்தா தவறு
ஆன மட்டும் பார்த்தேன் எங்க ராசா போல யாரு பெண் : ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது
மாமனோ இல்லையோ மச்சினன தானோ
ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது
மாமனோ இல்லையோ மச்சினன தானோ ஆண் : தானேனா தானேனா தான நன்ன நானா
தானேனா தானேனா தான நன்ன நானா