Pannaipurathu Pandavargal – Pathai Enge Payanam Enge Song Lyrics

Song: Pathai Enge Payanam Enge Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Pannaipurathu Pandavargal


English Version

Singers : S. P. Sailaja and K. J. Yesudas
Music by : Gangai Amaran
Lyrics by : Kannadasan
Male : Paadhai engae payanam engae

Mayangum nenjae manithan nee

Aaru vatri ponaal keni undu engae

Geedhai thanai naan sollavaa
Male : Paadhai engae…
Male : Vannangal yaezhu vaanavil ondru

Vannangal illamal vaanavil yaedhu

Vaanaththil nooru vinmeengal undu

Chandhiran ennaalum ondraethaan kannaa
Male : Paandavargal andru thaniyaaga ponaal

Bhaaratha kadhaiyae veru vidhamaagum

Thaangupavan nee intha kolam kollalaama

Ajunan neeyadaavillai edu kaiyilae
Male : Paadhai engae…
Male : Aarukku pinnae yaezhu varumendru

Yaaridam kettaalum solvaargal kannaa

Aasaigal vanthaal achchamum serum

Aaththiram kollaamal aaraya vendum
Female : Yaezhaiyin kann unnai thedaamal thedum

Inbamo thunbamo nee tharuvathu allavaa

Poo mudiththu paarungal endru solla aasai

Oomai naan pesavo vaarththai illai annaa
Male : Paadhai engae payanam engae

Mayangum nenjae manithan nee

Aaru vatri ponaal keni undu engae

Geedhai thanai naan sollavaa
Male : Paadhai engae…


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : பாதை எங்கே பயணம் எங்கே
மயங்கும் நெஞ்சே மனிதன் நீ
ஆறு வற்றி போனால் கேணி உண்டு எங்கே
கீதை தனை நான் சொல்லவா ஆண் : பாதை எங்கே…… ஆண் : வண்ணங்கள் ஏழு வானவில் ஒன்று
வண்ணங்கள் இல்லாமல் வானவில் ஏது
வானத்தில் நூறு விண்மீன்கள் உண்டு
சந்திரன் எந்நாளும் ஒன்றேதான் கண்ணா ஆண் : பாண்டவர்கள் அன்று தனியாக போனால்
பாரத கதையே வேறுவிதமாகும்
தாங்குபவன் நீ இந்த கோலம் கொள்ளலாமா
அர்ஜுனன் நீயடா வில்லை எடு கையிலே ஆண் : பாதை எங்கே…… ஆண் : ஆறுக்கு பின்னே ஏழு வருமென்று
யாரிடம் கேட்டாலும் சொல்வார்கள் கண்ணா
ஆசைகள் வந்தால் அச்சமும் சேரும்
ஆத்திரம் கொள்ளாமல் ஆராய வேண்டும் பெண் : ஏழையின் கண் உன்னை தேடாமல் தேடும்
இன்பமோ துன்பமோ நீ தருவது அல்லவா
பூ முடித்து பாருங்கள் என்று சொல்ல ஆசை
ஊமை நான் பேசவோ வார்த்தை இல்லை அண்ணா ஆண் : பாதை எங்கே பயணம் எங்கே
மயங்கும் நெஞ்சே மனிதன் நீ
ஆறு வற்றி போனால் கேணி உண்டு எங்கே
கீதை தனை நான் சொல்லவா ஆண் : பாதை எங்கே……