Paper Rocket – Cheranaadu Song Lyrics

Song: Cheranaadu Song Lyrics

Lyricist: Ku. Karthik

Album: Paper Rocket


English Version

Singer : Ramya Nambessan
Music by : Simon K. King
Lyrics by : Ku. Karthik and Joe Paul
Female : Cheranaattil oru sundhari pennae

Paathu mayangudhu senthamizh kannae

Nenju parakkudhu enna nee panna

Aala izhukkudhu mundhiri kannae
Female : Mandhiram illa mayangurenae

Thandhiram illa thayangurenae

Aarunkaanaadhoru singaaramae

Ende kannin soppanamae
Chorus : { Arimaave ittu manassullae

Kolam varachchathu malayaalippennazhagu

Avalannae muttiyirunnappo chuttiyuzhinjathu

Siruvaani manjalavu } (2)
Carnatic : …………………….
Female : Oh poovarasa nenjula pookkudhu

Chorus : Polichallae polichallae

Manasatha thookkuthu

Female : Pookkalamaa paathaiyum maaruthu

Chorus : Resamallae resamallae

Usurellaam thaakuthu
Female : Poonilaavu sithiramae

Panjavarna rathinamae

Pranaya sowganthigamae

Ippo naanum sowkkiyame
Female : Santhananthaan vaasathula

Suntharano pakkathula

Sorgathaiyae paakayila

Solla oru vaarthayilla
Chorus : { Arimaave ittu manassullae

Kolam varachchathu malayaalippennazhagu

Avalannae muttiyirunnappo chuttiyuzhinjathu

Siruvaani manjalavu } (2)
Female : Cheranaattil oru sundhari pennae

Paathu mayangudhu senthamizh kannae

Nenju parakkudhu enna nee panna

Aala izhukkudhu mundhiri kannae
Female : Mandhiram illa mayangurenae

Thandhiram illa thayangurenae

Aarunkaanaadhoru singaaramae

Ende kannin soppanamae
Chorus : { Arimaave ittu manassullae

Kolam varachchathu malayaalippennazhagu

Avalannae muttiyirunnappo chuttiyuzhinjathu

Siruvaani manjalavu } (2)


Tamil Version

பாடகி  : ரெம்யா நம்பீசன் இசை அமைப்பாளர் : சைமன் கே. கிங் பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக் மற்றும் ஜோ பால் பெண் : சேரநாட்டில் ஒரு சுந்தரி பெண்ணே
பாத்து மயங்குது செந்தமிழ் கண்ணே
நெஞ்சு பறக்குது என்ன நீ பண்ணே
ஆள இழுக்குது முந்திரி கண்ணே பெண் : மந்திரம் இல்ல மயங்குறனே
தந்திரம் இல்ல தயங்குறனே
ஆருங்காணாதொரு சிங்காரமே
என்றே கண்ணின் சொப்பனமே குழு : {அரிமாவே இட்டு மனசுள்ளே
கோலம் வரச்சது மலையாளிப்பெண்ணழகு
அவளண்ணே முட்டியிருந்தப்போ சுட்டியுழிஞ்ஞது
சிறுவாணி மஞ்ஞளவு} (2) கர்நாடிக் : ……………………….. பெண் : ஓ பூவரச நெஞ்சுல பூக்குது
குழு : பொளிச்சல்லே பொளிச்சல்லே
மனசத்தான் தூக்குது
பெண் : பூக்களமா பாதையும் மாறுது
குழு : ரெசமல்லே ரெசமல்லே
உசுரெல்லாம் தாக்குது பெண் : பூநிலாவு சித்திரமே
பஞ்சவர்ண ரத்தினமே
பிரணய சௌகந்திகமே
இப்போ நானும் சௌக்கியமே பெண் : சந்தனந்தா வாசத்துல
சுந்தரனோ பக்கத்துல
சொர்க்கத்தையே பாக்கயில
சொல்ல ஒரு வார்த்தையில்ல குழு : {அரிமாவே இட்டு மனசுள்ளே
கோலம் வரச்சது மலையாளிப்பெண்ணழகு
அவளண்ணே முட்டியிருந்தப்போ சுட்டியுழிஞ்ஞது
சிறுவாணி மஞ்ஞளவு } (2) பெண் : சேரநாட்டில் ஒரு சுந்தரி பெண்ணே
பாத்து மயங்குது செந்தமிழ் கண்ணே
நெஞ்சு பறக்குது என்ன நீ பண்ணே
ஆள இழுக்குது முந்திரி கண்ணே பெண் : மந்திரம் இல்ல மயங்குறனே
தந்திரம் இல்ல தயங்குறனே
ஆருங்காணாதொரு சிங்காரமே
என்றே கண்ணின் சொப்பனமே குழு : {அரிமாவே இட்டு மனசுள்ளே
கோலம் வரச்சது மலையாளிப்பெண்ணழகு
அவளண்ணே முட்டியிருந்தப்போ சுட்டியுழிஞ்ஞது
சிறுவாணி மஞ்ஞளவு} (2)