Paper Rocket – Kaalai Maalai Song Lyrics

Song: Kaalai Maalai Song Lyrics

Lyricist: Vivek

Movie: Paper Rocket


English Version

Singer : Sid Sriram
Music by : Dharan Kumar
Lyrics by : Vivek
Male : Kaalai maalai eppodhume

Enakaga varum pogum

Vaanam vaanam tharum punnagai

Azhagaaga mazhai thoovum
Male : Mazhlaiyai mazhlaiyai

Nindru thodarndhal

Padhai salipadhillai
Male : Mudive ariyaa paathai adhile

Rasanai niraivadhillai
Male : Kaalai maalai eppodhume

Enakaga varum pogum

Vaanam vaanam tharum punnagai

Azhagaaga mazhai thoovum
Male : Pogathee…..
Male : Kaayam

Pogum pogum pogum

Maayam

Neeyum neeyum neeyum

Kaanum

Neram neram

Oru thunbam ellam

Manam nambum varai dhaan
Male : Naalai enbadhu nilavaaga

Kooda varum medhuvaaga

Kaiyil pidikka nan ninaithaale

Adhu odume
Male : Indru enbadhu nijamaaga

Nam kaiyil alagakaa

Kaalathin parisaagume
Male : Kaalai maalai eppodhume

Enakaga varum pogum

Vaanam vaanam tharum punnagai

Azhagaaga mazhai thoovum
Male : Mazhlaiyai mazhlaiyai

Nindru thodarndhal

Padhai salipadhillai
Male : Mudive ariyaa paathai adhile

Rasanai niraivadhillai
Male : Vaazhvai vaazhvai kondaadave

Pirandhoma pirandhoma

Pookkal paarkka nindraalume

Adhu kuda payanam dhaan
Male : Naalai enbadhu nilavaaga

Kooda varum medhuvaaga

Kaiyil pidikka nan ninaithaale

Adhu odume
Male : Indru enbadhu nijamaaga

Nam kaiyil alagakaa

Kaalathin parisaagume
Male : Aaaa………….


Tamil Version

பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : தரண் குமார் பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : காலை மாலை எப்போதுமே
எனக்காக வரும் போகும்
வானம் வானம் தரும் புன்னகை
அழகாக மழை தூவும் ஆண் : மழையாய் மழையாய்
நின்று தொடர்ந்தால்
பாதை சலிப்பதில்லை ஆண் : முடிவே அறியா பாதை
அதிலே ரசனை நிறைவதில்லை ஆண் : காலை மாலை எப்போதுமே
எனக்காக வரும் போகும்
வானம் வானம் தரும் புன்னகை
அழகாக மழை தூவும் ஆண் : போகாதே…. ஆண் : காயம்
போகும் போகும் போகும்
மாயம்
நீயும் நீயும் நீயும்
காணும்
நேரம் நேரம்
ஒரு துன்பம் எல்லாம்
மனம் நம்பும் வரை தான் ஆண் : நாளை என்பது நிலவாக
கூட வரும் மெதுவாக
கையில் பிடிக்க நான் நினைத்தாலே
அது ஓடுமே ஆண் : இன்று என்பது நிஜமாக
நம் கையில் அழகாக
காலத்தின் பரிசாகுமே ஆண் : காலை மாலை எப்போதுமே
எனக்காக வரும் போகும்
வானம் வானம் தரும் புன்னகை
அழகாக மழை தூவும் ஆண் : மழையாய் மழையாய்
நின்று தொடர்ந்தால்
பாதை சலிப்பதில்லை ஆண் : முடிவே அறியா பாதை
அதிலே ரசனை நிறைவதில்லை ஆண் : வாழ்வை வாழ்வை கொண்டாடவே
பிறந்தோமா பிறந்தோமா
பூக்கள் பார்க்க நின்றாலுமே
அது கூட பயணம் தான் ஆண் : நாளை என்பது நிலவாக
கூட வரும் மெதுவாக
கையில் பிடிக்க நான் நினைத்தாலே
அது ஓடுமே ஆண் : இன்று என்பது நிஜமாக
நம் கையில் அழகாக
காலத்தின் பரிசாகுமே ஆண் : ஆஅ ..ஆஅ….

Similar Posts