Parai – Parai Song Lyrics

Song: Parai Song Lyrics

Lyricist: Sean Roldan

Movie: Parai


English Version

Singers : Sean Roldan and Roja Adithya
Music by : Sean Roldan
Lyrics by : K Logan and Sean Roldan
Dialogue : ……………………
Female : Pappara para para..para para

Pappara para para..para para

Male : Pappara para para

Thathara thaaa….
Male : Aadhikkam irukkudha nadakkudha

Boomiyae paadura paatula thaan

Empara sathamum kekkudha

Vekkira enna thallithaan

Poi kadha onnu solli thaan
Female : Kannula eeramo kaayala kaayala

Mannula manushanum maarala….

Kannula eeramo kaayala kaayala

Mannula manushanum maarala….
Female : Pappara para para..para para

Pappara para para..para para

Male : Ho o oo oo ….
Male : Theemaiyo ongudhu

Needhiyum thoongudhu

Saadhiyam onnu dhaan vaazhudhu
Female : Saamiyum mounam dhaan kakkudhu…

Saagura kootam dhaan..

Kelvigal kekkudhu
Male : Ethana kaalam odiyu…

Enkadha soga kaaviyam

Ini pogura paadhai porkalam

En kookural kekkum naal varum…
Female : Kannula eeramo kaayala kaayala

Mannula manushanum maarala….

Kannula eeramo kaayala kaayala

Mannula manushanum maarala….
Female : Kannula eeramo kaayala kaayala

Mannula manushanum maarala….

Male : Kannula eeramo kaayala kaayala

Mannula manushanum maarala….
Female : Pappara para para..para para

Pappara para para..para para

Male : Pappara para para

Thathara thaaa….
Male : Aadhikkam irukkudha nadakkudha

Boomiyae paadura paatula thaan

Empara sathamum kekkudha

Vekkira enna thallithaan…

Poi kadha onnu solli thaan
Male : Kannula eeramo kaayala kaayala

Mannula manushanum maarala….


Tamil Version

பாடகர்கள் : சீன் ரோல்டன் மற்றும் ரோஜா ஆதித்யா இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன் பாடல் ஆசிரியர் : சீன் ரோல்டன் மற்றும் கே லோகன் வசனம் : ……………………… பெண் : பப்பர பர பர
பப்பர பர பர
ஆண் : பப்பர பர பர
தத்தர தா ஆண் : ஆதிக்கம் இருக்குதா நடக்குதா
பூமியே பாடுற பாட்டுல தான்
என் பறை சத்தமும் கேட்குதா
வெக்கிற என்ன தள்ளி தான்
பொய் கதை ஒண்ண சொல்லி தான் பெண் : கண்ணுல ஈரமும் காயல காயல
மண்ணுல மனிஷனும் மாறல
கண்ணுல ஈரமும் காயல காயல
மண்ணுல மனிஷனும் மாறல பெண் : பப்பர பர பர
பப்பர பர பர
ஆண் : ஹோ..ஓ.ஓ…. ஆண் : தீமையும் ஓங்குது
நீதியும் தூங்குது
சாதியும் ஒண்ணு தான்
வாழுது பெண் : சாமியும் மௌனம் தான் காக்குது
சாகுற கூட்டம் தான்
கேள்விகள் கேட்குது ஆண் : எத்தன காலம் ஓடியும்
என் கதை சோக காவியம்
இனி போகுற பாத போர்க்களம்
என் கூக்குரல் கேட்கும் நாள் வரும் பெண் : கண்ணுல ஈரமும் காயல காயல
மண்ணுல மனிஷனும் மாறல
கண்ணுல ஈரமும் காயல காயல
மண்ணுல மனிஷனும் மாறல பெண் : கண்ணுல ஈரமும் காயல காயல
மண்ணுல மனிஷனும் மாறல
ஆண் : கண்ணுல ஈரமும் காயல காயல
மண்ணுல மனிஷனும் மாறல பெண் : பப்பர பர பர
பப்பர பர பர
ஆண் : பப்பர பர பர
தத்தர தா ஆண் : ஆதிக்கம் இருக்குதா நடக்குதா
பூமியே பாடுற பாட்டுல தான்
என் பறை சத்தமும் கேட்குதா
வெக்குற என்னை தள்ளி தான்
பொய் கதை ஒண்ணு சொல்லி தான் ஆண் : கண்ணுல ஈரமும் காயல காயல
மண்ணுல மனிஷனும் மாறல

Similar Posts