Paramporul – Sippara Rippara Song Lyrics

Song: Sippara Rippara Song Lyrics

Lyricist: Vivek

Album: Paramporul


English Version

Singers : Yuvan Shankar Raja, Shankar Mahadevan and Amithash
Music by : Yuvan Shankar Raja
Lyrics by : Vivek
Male : Ulagathukoru vilaiyum iruukkaa

Vaanganum adha oru naalu

Aasaikku oru alavum irukkaa

Pudichadha vandhu nee kelu
Male : Thandhana nana naa naa naaa…

Thanna nanna naa naa naa

Rippara rippara rippare

Rippara rippara rippare

Rippara rippara rippare

Rippara rippara rippare
Male : Ulagathukoru vilaiyum iruukkaa

Vaanganum adha oru naalu

Aasaikku oru alavum irukkaa

Pudichadha vandhu nee kelu
Male : Sippara rippara raa raa rae

Bodhaiya kaasula kandaarae

Sippara rippara raa raa rae

Podhunnu sonnavan yaar yaarae
Male : Adi speeda

Romba speeda

Ippa life onnu

Life-la kedachaachu
Male : Oru lead-ah

Thani breed-ah

Oru naalula

Maari yaachu
Male : Hey heyy

Ulagathukoru vilaiyum iruukkaa

Vaanganum adha oru naalu

Aasaikku oru alavum irukkaa

Pudichadha vandhu nee kelu
Male : Aasaiya thoondura

Manusanuga

Vaazhura idathula

Naanum vazhnthenae

Vedikka paarthavan

Kaidaisi varikum vedikka paarpanae
Male : Thevaiya thedi

Dhinam dhinam odura

Koottathil enna padachanae

Vilakonnu kedachathu

Bootham vanthathu

Kinga vazhvenae
Male : Haa..aaa…..

Hey eeee…
All : Kanavula jackpot adichaachu

Muzhichadhum dream-eh nejamaachu

Miracle plan-ah mersal man-ah

Kaalam enakaachu
Male : Ulagathukoru vilaiyum Iruukkaa

Vaanganum adha oru naalu

Aasaikku oru alavum irukkaa

Pudichadha vandhu nee kelu
All : Sippara rippara raa raa rae

Bodhaiya kaasula kandaarae

Sippara rippara raa raa rae

Podhunnu sonnavan yaar yaarae


Tamil Version

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, ஷங்கர் மகாதேவன் மற்றும் அமிதாஷ் இசை அமைப்பாளர்  : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : உலகத்துக்கொரு விலையும் இருக்கா
வாங்கணும் அத ஒரு நாளு
ஆசைக்கு ஒரு அளவும் இருக்கா
புடிச்சத வந்த நீ கேளு ஆண் : தந்தன நானா நா நா ..நா…
தந்தன நானா நா நா ..நா…
ரிப்பர ரிப்பர ரிப்பா ரே ….(4) ஆண் : உலகத்துக்கொரு விலையும் இருக்கா
வாங்கணும் அத ஒரு நாளு
ஆசைக்கு ஒரு அளவும் இருக்கா
புடிச்சத வந்த நீ கேளு ஆண் : சிப்பர ரிப்பர ரா ரா ரே
போதைய காசுல கண்டாரே
சிப்பர ரிப்பர ரா ரா ரே
போதுன்னு சொன்னவன்
யார் யாரே ஆண் : அடி ஸ்பீடா
ரொம்ப ஸ்பீடா
இப்ப லிஃப்ட் ஒன்னு
லைஃபுல கிடைச்சாச்சு ஆண் : ஒரு லீடா
தனி ப்ரீடா
ஒரு நாளுல
மாறியாச்சு ஆண் : ஹேய் ஹேய்யே
உலகத்துக்கொரு விலையும் இருக்கா
வாங்கணும் அத ஒரு நாளு
ஆசைக்கு ஒரு அளவும் இருக்கா
புடிச்சத வந்த நீ கேளு ஆண் : ஆசைய தூண்டுற
மனுசன் தான்
வாழுற இடத்துல
நானும் வாழ்ந்தேனே
வேடிக்க பார்த்தவன்
கடைசி வரைக்கும்
வேடிக்க பார்ப்பானே ஆண் : தேவையை தேடி
தினம் தினம் ஓடுற
கூட்டத்தில் என்ன
படச்சானே
விளக்கொன்னு கெடச்சது
பூதம் வந்தது கிங்கா வாழ்வேனே அனைவரும் : கனவுல ஜாக்பாட் அடிச்சாச்சு
முழுச்சதும் ட்ரீமே நிஜமாசு்சு
மிராகிள் பிளேனா மெரசல் மேனா
காலம் எனக்காச்சு ஆண் : உலகத்துக்கொரு விலையும் இருக்கா
வாங்கணும் அத ஒரு நாளு
ஆசைக்கு ஒரு அளவும் இருக்கா
புடிச்சத வந்த நீ கேளு அனைவரும் : சிப்பர ரிப்பர ரா ரா ரே
போதைய காசுல கண்டாரே
சிப்பர ரிப்பர ரா ரா ரே
போதுன்னு சொன்னவன்
யார் யாரே