Paritchaikku Neramachu – Oru Osaiyindri Mounamaga Song Lyrics

Song: Oru Osaiyindri Mounamaga Song Lyrics

Lyricist: Vaali

Album: Paritchaikku Neramachu


English Version

Singer : P. Jayachandran
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Male : Oru osaiyindri mounamaaga

Uranguvathval manathu

Adhil iyakkam illai mayakkam illai

Amaithiyaana pozhuthu
Male : Oru osaiyindri mounamaaga

Uranguvathval manathu

Adhil iyakkam illai mayakkam illai

Amaithiyaana pozhuthu
Male : Thayae indru saeyaanaal

Thannilai maranthaal

Thayae indru saeyaanaal

Thannilai maranthaal
Male : Aval thalaivan ingu thaayaanaan

Thondugal seithaan

Aval thalaivan ingu thaayaanaan

Thondugal seithaan
Male : Oru osaiyindri mounamaaga

Uranguvathval manathu

Adhil iyakkam illai mayakkam illai

Amaithiyaana pozhuthu
Male : Thaaram ennum aadharaam…mm

Saainthidum neram

Adhai thaangum paaram perumpaaram

Thalaivanai serum

Adhai thaangum paaram perumpaaram

Thalaivanai serum
Male : Ullam ennum neerodai

Kaainthathu ingae

Ini unarvil pongum alai osai

Ketpathu engae

Ini unarvil pongum alai osai

Ketpathu engae
Male : Oru osaiyindri mounamaaga

Uranguvathval manathu

Adhil iyakkam illai mayakkam illai

Amaithiyaana pozhuthu

Amaithiyaana pozhuthu


Tamil Version

பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஒரு ஓசையின்றி மெளனமாக
உறங்குதவள் மனது
அதில் இயக்கம் இல்லை மயக்கம் இல்லை
அமைதியான பொழுது…. ஆண் : ஒரு ஓசையின்றி மெளனமாக
உறங்குதவள் மனது
அதில் இயக்கம் இல்லை மயக்கம் இல்லை
அமைதியான பொழுது…. ஆண் : தாயே இன்று சேயானாள்
தன்னிலை மறந்தாள்
தாயே இன்று சேயானாள்
தன்னிலை மறந்தாள் ஆண் : அவள் தலைவன் இங்கு தாயானான்
தொண்டுகள் செய்தான்…..
அவள் தலைவன் இங்கு தாயானான்
தொண்டுகள் செய்தான்….. ஆண் : ஒரு ஓசையின்றி மெளனமாக
உறங்குதவள் மனது
அதில் இயக்கம் இல்லை மயக்கம் இல்லை
அமைதியான பொழுது…. ஆண் : தாரம் என்னும் ஆதாரம்….ம்ம்….
சாய்ந்திடும் நேரம்
அதை தாங்கும் பாரம் பெரும்பாரம்
தலைவனைச் சேரும்
அதை தாங்கும் பாரம் பெரும்பாரம்
தலைவனைச் சேரும்….. ஆண் : உள்ளம் என்னும் நீரோடை
காய்ந்தது இங்கே
இனி உணர்வில் பொங்கும் அலை ஓசை
கேட்பது எங்கே
இனி உணர்வில் பொங்கும் அலை ஓசை
கேட்பது எங்கே ஆண் : ஒரு ஓசையின்றி மெளனமாக
உறங்குதவள் மனது
அதில் இயக்கம் இல்லை மயக்கம் இல்லை
அமைதியான பொழுது…….
அமைதியான பொழுது…..