Paritchaikku Neramachu – Ragam Thaalam Pallavi Song Lyrics

Song: Ragam Thaalam Pallavi Song Lyrics

Lyricist: Vaali

Album: Paritchaikku Neramachu


English Version

Singer : T. M. Soundararajan
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Male : ……………
Male : Raagam thaalam pallavi endru geedham moondru vagai

Raagam thaalam pallavi endru geedham moondru vagai

Intha moondrum saernthu thondrum pothu

Pozhiyum naadha mazhai mozhiyum naadha mazhai

Pozhiyum naadha mazhai…..aa….aa….aa….aa….aa….
Male : Maanikka veenaiyai meettugiraal

Kalaivaani enum dheivam

Maanikka veenaiyai meettugiraal

Kalaivaani enum dheivam

Aval kaanikkai thaanendru kaattugiraal

Isai nyaanam enum selvam
Male : Maanikka veenaiyai meettugiraal

Kalaivaani enum dheivam
Male : Sangeetha devathai sirikkindraal sirikkindraal

Sangeetha devathai sirikkindraal

Saptha swarangalin vazhiyaaga

Nalla saagithyam varainthu kodukkindraal

Vanna senthamizh mozhiyaaga

Vanna senthamizh mozhiyaaga
Male : Maanikka veenaiyai meettugiraal

Kalaivaani enum dheivam


Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : ……………………. ஆண் : ராகம் தாளம் பல்லவி என்று கீதம் மூன்று வகை
ராகம் தாளம் பல்லவி என்று கீதம் மூன்று வகை
இந்த மூன்றும் சேர்ந்து தோன்றும் போது
பொழியும் நாத மழை பொழியும் நாத மழை
பொழியும் நாத மழை…….ஆஅ….ஆ….ஆ…..ஆ……. ஆண் : மாணிக்க வீணையை மீட்டுகிறாள்
கலைவாணி எனும் தெய்வம்
மாணிக்க வீணையை மீட்டுகிறாள்
கலைவாணி எனும் தெய்வம்
அவள் காணிக்கை தானென்று காட்டுகிறாள்
இசை ஞானம் எனும் செல்வம்…. ஆண் : மாணிக்க வீணையை மீட்டுகிறாள்
கலைவாணி எனும் தெய்வம் ஆண் : சங்கீத தேவதை சிரிக்கின்றாள் சிரிக்கின்றாள்……
சங்கீத தேவதை சிரிக்கின்றாள்
ஸப்த ஸ்வரங்களின் வழியாக
நல்ல சாகித்யம் வரைந்து கொடுக்கின்றாள்
வண்ண செந்தமிழ் மொழியாக…..
வண்ண செந்தமிழ் மொழியாக….. ஆண் : மாணிக்க வீணையை மீட்டுகிறாள்
கலைவாணி எனும் தெய்வம்