Partner – Moonji Song Lyrics

Song: Moonji Song Lyrics

Lyricist: Madras Miran

Movie: Partner


English Version

Singers : Thenisai Thendral Deva and Gaana Balachander
Music by : Santhosh Dhayanidhi
Lyrics by : Madras Miran
Dialogue : Ae moonji naa dabbu

Dabbu naa maalu

Maalu naa Dhuttu daa
Dialogue : Oru iravum oru pagalum

Onnu eduthittu vaanga paa
Male : …………………………

Ada dhutta thedi dhaan

Namma peiyaa odaarom

Andha vennaiya vechukinnu

Naama neiyya thedurom
Male and Chorus : Ada dhutta thedi dhaan

Namma peiyaa odaarom

Andha vennaiya vechukinnu

Naama neiyya thedurom
Male : Oru saadha paper-u

Alaiyiraan adhukku silaperu

Aiyoo dhuttu maaloonu

Vekkiraan adhukku palaperu
Male : Thunda maatnaaru thudukku partner-u

Thunda maatnaaru thudukku partner-u
Male : Ae moonji illana

Vela aavadhu indha orrula

Andha mooji kaiyellam

Poraanda audi car la
Chorus : Moonji illana

Vela aavadhu indha orrula

Andha mooji kaiyellam

Poraanda audi car la
Male : Dappu maalu paisa kaiya vudu naisa

Irukkalaam maasa vaazhalaanda class-ah
Male : Mosamaana ooru

Suthi muthi paaru

I don’t care-u

Aduchaaka share-u
Male : Ae moonji illana

Vela aavadhu indha orrula

Andha mooji kaiyellam

Poraanda audi car la
Dialogue : ………………….
Male : It-yila vela seiyum

Decent aana aittangaaran

Padiccha mulaiya vachi

Forgery seiyaporen
Male : Aala paatthu tick adippom

Plan panni thuddadippom

Ambaaniya irundhaalum

Abel senju mottadippom
Chorus : Aala paatthu tick adippom

Plan panni thuddadippom

Ambaaniya irundhaalum

Abel senju mottadippom
Male : Rich get-u richer-mma

Richer-mmaa

Poor get-u poor-mma

Poor-mmaa
Male : Ada lala kada laddu

Andha boondhikkudhaan dhuttu

Andha taikki murikki

Dakulu mela takulu vitta

Mittaa mittaa
Male : Moonji illana

Vela aavadhu indha orrula

Andha mooji kaiyellam

Poraanda audi car la
Male : Multicolour nottu

Gopinath-u coat-u

Style ah nee pottu

Dabbula nee theetu
Male : Mosamaana ooru

Suthi muthi paaru

I don’t care-u

Aduchaaka share-u
Male : Moonji illana

Vela aavadhu indha orrula

Andha mooji kaiyellam

Poraanda audi car la
Chorus : Ae ta nana na na ta nana na

Na nana na

Hey ta nana na na ta nana na

Na nana na
Chorus : Hey tane na na ta nana na na

Nana na

Male : Thunda maatnaaru thudukku partner-u
Chorus : Hey tane na na ta nana na na

Nana na

Male : Thunda maatnaaru thudukku partner-u


Tamil Version

பாடகர்கள்  : தேன் இசை தென்றல் தேவா மற்றும் கானா பாலச்சந்தர் இசை அமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி பாடல் ஆசிரியர்  : மெட்ராஸ் மீரான் வசனம் : ஏ ..மூஞ்சி நா டப்பு
டப்பு நா மாலு
மாலு நா துட்டு டா வசனம் : ஒரு இரவும் ஒரு பகலும்
ஒன்னு எடுத்திட்டு வாங்க பா ஆண் : ………………………
அட துட்ட தேடி தான்
நம்ம பேயா ஓடுறோம்
அந்த வெண்ணைய வச்சிக்கின்னு
நம்ம நெய்ய தேடுறோம் ஆண் மற்றும் குழு :
அட துட்ட தேடி தான்
நம்ம பேயா ஓடுறோம்
அந்த வெண்ணைய வச்சிக்கின்னு
நம்ம நெய்ய தேடுறோம் ஆண் : ஒரு சாதா பேப்பரு அலையுறான்
அதுக்கு சில பேரு
ஐயோ துட்டு மாலுனு வெக்கிறான்
அதுக்கு பல பேரு ஆண் : துண்டா மாட்னாரு துடுக்கு பாட்னரு
துண்டா மாட்னாரு
துண்டா மாட்னாரு துடுக்கு பாட்னரு
துண்டா மாட்னாரு ஆண் : ஐ மூஞ்சி இல்லனா
வேல ஆவாது இந்த ஊருல
அந்த மூஞ்சி கையெல்லாம்
போறாண்டா ஆடி கார்-ல குழு : மூஞ்சி இல்லனா
வேல ஆவாது இந்த ஊருல
அந்த மூஞ்சி கையெல்லாம்
போறாண்டா ஆடி கார்-ல ஆண் : டப்பு மாலு பைசா கைய வுடு நைசா
இருக்கல மாசா வாழலாண்டா க்ளாசா ஆண் : மோசமான ஊரு
சுத்தி முத்தி பாரு
ஐ டோன்ட் கேரு
அடுசாக்க ஷேரு ஆண் : மூஞ்சி இல்லனா
வேல ஆவாது இந்த ஊருல
அந்த மூஞ்சி கையெல்லாம்
போறாண்டா ஆடி கார்-ல குழு : ……………….. ஆண் : IT-யில வேல செய்யும்
டீசன்டான அயிட்டக்காரன்
படிச்ச மூளைய வச்சி
ஃபோர்ஜெறி செய்யப்போறான் ஆண் : ஆள பாத்து டிக் அடிப்போம்
பிளான் பண்ணி துட்டடிப்போம்
அம்பானியா இருந்தாலும்
அபேல் செஞ்சு மொட்டடிப்போம் குழு : ஆள பாத்து டிக் அடிப்போம்
பிளான் பண்ணி துட்டடிப்போம்
அம்பானியா இருந்தாலும்
அபேல் செஞ்சு மொட்டடிப்போம் ஆண் : றிச் கெட் டு றிச்சர்மா றிச்சர்மா
புவர் கெட் டு புவர்மா புவர்மா ஆண் : அட லாலா கட லட்டு
அந்த பூந்திக்குதான் துட்டு
அந்த டறிக்கி முறிக்கி
டகலு மேல டக்குலு விட்டா
மிட்டா மிட்டா ஆண் : மூஞ்சி இல்லனா
வேல ஆவாது இந்த ஊருல
அந்த மூஞ்சி கையெல்லாம்
போறாண்டா ஆடி கார்-ல ஆண் : மல்டி கலர் நோட்டு
கோபிநாத் கோட்டு
ஸ்டைலா நீ போட்டு
டப்புல நீ தீட்டு ஆண் : மோசமான ஊரு
சுத்தி முத்தி பாரு
ஐ டோன்ட் கேரு
அடுச்சாக்கா ஷேரு ஆண் : மூஞ்சி இல்லனா
வேல ஆவாது இந்த ஊருல
அந்த மூஞ்சி கையெல்லாம்
போறாண்டா ஆடி கார்-ல குழு : ஏ…தா நாநா நா நா தா நாநா நா
நா நாநா நா
ஹே ….தா நாநா நா நா தா நாநா நா
நா நாநா நா குழு : ஹே தானே நா நா தா நாநா நா நா
நா நாநா
ஆண் : துண்டா மாட்னாரு துடுக்கு பாட்னரு
குழு : ஹே தானே நா நா தா நாநா நா நா
நா நாநா
ஆண் : துண்டா மாட்னாரு துடுக்கு பாட்னரு

Similar Posts