Pathaan – Zoom Boom Doom Pathaan Song Lyrics

Song: Zoom Boom Doom Pathaan Song Lyrics

Lyricist: Madhan Karky

Album: Pathaan


English Version

Singers : Haricharan Seshadri and Sunitha Sarathy
Music by : Vishal-Shekhar
Lyrics by : Madhan Karky
Male : Dubarebo doburro nerungaadhae

Damademo aabathu theendaadhae

Iru idhazhil laavaa kissu naan pannaa

Kanmani nee eriyaadhae
Male : Udaithuvidaamal anaikkiren

Anaikka neeyoo aadaadhae

Aadi udaindhaal adhan piragu

Kanmani vaadhanseiyyaadhae
Male : Modhal adhai kettadhu yaaroo?

Female : Hae yaaroo?

Male : Kaadhal edhir paarthadhu yaaroo?

Female : Hae yaaroo?
Male : Modhal adhai kettadhu yaaroo?

Kaadhal edhir paarthadhu yaaroo?
Male : Kaadhalae

Female : Thadai

Male : Kaadhalae

Female : Vazhi

Male : One by one

Female : Udai

Theeyaettru un peyaraalae
Male : Zoomboomdoom pathaan

Paera chollu baby dangerunaalae

Hae hae konjam ellai meerum

Aalu baby marandhuvidaadhae
Male : Zoomboomdoom pathaan

Paera chollu baby dangerunaalae

Hae hae konjam ellai meerum

Aalu baby marandhuvidaadhae
Female : Pugaamalae ennai

Abagarithaayae

Paar en nilai

Paarkadal nee

Inbatheevaanaen
Male : Kadal nee

Inbatheevaai naan
Male : Kaatril oru manamaai

Nimmadhiyaaga

Hae anbae paar alai naan

Inba vaanaai nee
Female : Alai nee

Inba vaanaai naan
Female : Kaadhal adhan vaettai idhaanaa?

Male : Idhaanaa?

Female : En pasikku unnai unbaenaa?

Male : Unbaenaa?
Male : Kaadhal adhan vaettai idhaanaa?

Female : En pasikku unnai unbaenaa?
Female : Kaadhalae

Male : Kanaa

Female : Kaadhalae

Male : Vinaa

Female : Koodaloo

Male : Vidai

Un maeni thee anindhaenaa?..

Anindhaenaa?..

Anindhaenaa?..
Male : Zoomboomdoom pathaan

Paera chollu baby dangerunaalae

Hae hae konjam ellai meerum

Aalu baby marandhuvidaadhae
Male : Zoomboomdoom pathaan

Paera chollu baby dangerunaalae

Hae hae konjam ellai meerum

Aalu baby marandhuvidaadhae


Tamil Version

பாடகர்கள் : ஹரிசரண் சேஷாத்திரி மற்றும் சுனிதா சாரதி இசை அமைப்பாளர் : விசால் – சேகர் பாடல் ஆசிரியர்  : மதன் கார்க்கி ஆண் : டுபரெபோ டோபுரோ நெருங்காதே
டமடெமோ ஆபத்து தீண்டாதே
இரு இதழில் லாவா கிஸ்ஸு நான் பண்ணா
கண்மணி நீ எரியாதே ஆண் : உடைத்துவிடாமல் அணைக்கிறேன்
அணைக்க நீயோ ஆடாதே
ஆடி உடைந்தால் அதன் பிறகு
கண்மணி வாதஞ்செய்யாதே ஆண் : மோதல் அதைக் கேட்டதுயாரோ?
பெண் : ஹே யாரோ?
ஆண் : காதல் எதிர்பார்த்தது யாரோ?
பெண் : ஹே யாரோ? ஆண் : மோதல் அதைக் கேட்டதுயாரோ?
காதல் எதிர்பார்த்தது யாரோ? ஆண் : காதலே
பெண் : தடை
ஆண் : காதலே
பெண் : வழி
ஆண் : ஒன் பை ஒன்
பெண் : உடை
தீயேற்று உன் பெயராலே ஆண் : சூம்பூம்டூம் பதான்
பேரச் சொல்லு பேபி டேஞ்சருனாலே
ஹே ஹே கொஞ்சம் எல்லை மீறும்
ஆளு பேபி மறந்துவிடாதே ஆண் : சூம்பூம்டூம் பதான்
பேரச் சொல்லு பேபி டேஞ்சருனாலே
ஹே ஹே கொஞ்சம் எல்லை மீறும்
ஆளு பேபி மறந்துவிடாதே பெண் : புகாமலே என்னை
அபகரித்தாயே
பார் என் நிலை
பார் கடல் நீ
இன்பத் தீவாய் நான் ஆண் : கடல் நீ
இன்பத் தீவாய் நான் ஆண் : காற்றில் ஒரு மணமாய்
நிம்மதியாக
ஹே அன்பே பார் அலை நான்
இன்ப வானாய் நீ பெண் : அலை நான்
இன்ப வானாய் நீ பெண் : காதல் அதன் வேட்டை இதானா?
ஆண் : இதானா?
பெண் : என் பசிக்குன்னை உண்பேனா?
ஆண் : உண்பேனா? பெண் : காதல் அதன் வேட்டை இதானா?
ஆண் : என் பசிக்குன்னை உண்பேனா? பெண் : காதலே
ஆண் : கனா
பெண் : காதலே
ஆண் : வினா
பெண் : கூடலோ
ஆண் : விடை
உன் மேனித் தீயணிந்தேனா? ஆண் : சூம்பூம்டூம் பதான்
பேரச் சொல்லு பேபி டேஞ்சருனாலே
ஹே ஹே கொஞ்சம் எல்லை மீறும்
ஆளு பேபி மறந்துவிடாதே ஆண் : சூம்பூம்டூம் பதான்
பேரச் சொல்லு பேபி டேஞ்சருனாலே
ஹே ஹே கொஞ்சம் எல்லை மீறும்
ஆளு பேபி மறந்துவிடாதே