Pathu Thala – Nee Singam Dhan Song Lyrics

Song: Nee Singam Dhan Song Lyrics

Lyricist: Vivek

Album: Pathu Thala


English Version

Singers : Sid Sriram
Music by : A. R. Rahman
Lyrics by : Vivek
Male : Suttri nindru oorae paarkka

Kalam kaanban

Punnagaiyil seanai vaala

Ranam kaanban
Male : Un perai saaikka

Palayanigal serntha poodhae

Nee singam dhan

Andha aagayam poodhaatha

Paravai ondru

Nadhi kannadi paarthu

Manam nirainthathu indru
Male : Kadalal theeratha

Erumbin dhaagangal

Nilaiyin vaeladum

Panithuli theerkkum
Male : Theeyai nee pagirnthaalum

Rendaai vaalum

Ivanum andha thee

Poola thaan
Male : Andha aagayam poodhaatha

Paravai ondru

Nadhi kannadi paarthu

Manam nirainthathu indru
Male : Kadalal theeratha

Erumbin dhaagangal

Nilaiyin vaeladum

Panithuli theerkkum
Male : Yae paar endra thearukkul

Oorkolangal

Thear yaar sondham

Aanal than enna sol
Male : Malai kaatru

Maan kutti polae

Suyam indri vaalvan

Mann melae
Male : Un nilathin malarai

Neeyum sirayinil yidalam

Adhan narumanam ellaiyai

Kadanthu veesum
Humming : Hoo..hoo ooo oo
Male : Andha aagayam poodhaatha

Paravai ondru

Nadhi kannadi paarthu

Manam nirainthathu indru
Male : Kadalal theeratha

Erumbin dhaagangal

Nilaiyin vaeladum

Panithuli theerkkum
Male : Puravo yaar ena

Neeyum ketkalaam

Oorellam sondham kondaadum

Silarin baedhathal

Saritham aalamaai

Kaalangal poonaalum pesum
Male : Adhu yaar endra mudivu

Ingu yaarodum illai

Adhu nee endru ninaithal

Nee iraivan kai pillai
Male : Pugal vanthaalum

Adhu kooda kadan than indru

Avan gredathai thanthalae

Gynanam enbaen

Nilavin yeani nee

Vilakkendru aanalum

Iravai ketkamal nilavoli veesum
Male : Theeyai nee pagirnthaalum

Rendaai vaalum

Ivanum andha thee

Poola thaan….


Tamil Version

பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : சுற்றி நின்றே ஊரே பார்க்க
களம் காண்பான்
புன்னகையில் சேனை வாழ
ரணம் காண்பான் ஆண் : உன் பேரை சாய்க்க
பலியனைகள் சேர்ந்தது போதே
நீ சிங்கம் தான் ஆண் : அந்த ஆகாயம் போதாத
பறவை ஒன்று
நதி கண்ணாடி பார்த்து
மனம் நிறைந்தது இன்று ஆண் : கடலால் தீராத
எறும்பின் தாகங்கள்
நிலையின் வேலாடும்
பனித்துளி தீர்க்கும் ஆண் : தீயை நீ பகிர்ந்தாலும்
ரெண்டாய் வாழும்
இவனும் இந்த அந்த
தீ போலத்தான் ஆண் : அந்த ஆகாயம் போதாத
பறவை ஒன்று
நதி கண்ணாடி பார்த்து
மனம் நிறைந்தது இன்று ஆண் : கடலால் தீராத
எறும்பின் தாகங்கள்
நிலையின் வேலாடும்
பனித்துளி தீர்க்கும் ஆண் : ஏ… பார் என்ற தேருக்குள்
ஊர்கோலங்கள்
தேர் யார் சொந்தம் ஆனாலும்
என்ன சொல் ஆண் : மழைக்காற்று
மான்குட்டிபோலே
சுயமின்றி வாழ்வான்
மண்மேல ஆண் : உன்நிலத்தின் மலரை
நீயும் சிறையினில் இடலாம்
அதன் நறுமணம்
எல்லையை கடந்து வீசும் ஆண் : ஹோ..ஓ … ஆண் : அந்த ஆகாயம் போதாத
பறவை ஒன்று
நதி கண்ணாடி பார்த்து
மனம் நிறைந்தது இன்று ஆண் : கடலால் தீராத
எறும்பின் தாகங்கள்
நிலையின் வேலாடும்
பனித்துளி தீர்க்கும் ஆண் : புறவோ யார் என
நீயும் கேட்கலாம்
ஊர் எல்லாம் சொந்தம் கொண்டாடும்
சிலரின் பேதத்தால்
சரிரிரம் ஆழமாய்
காலங்கள் பேனாலும் பேசும் ஆண் : அது யாரென்ற முடிவு
இங்கு ஏரோடும் இல்லை
அது நீயென்று நினைத்தால்
நீ இறைவன் கைப்பிள்ளை ஆண் : புகழ் வந்தாலும்
அது கூட கடன் தான் இன்று
அவன் கிரிடத்தை தந்தாலே
ஞானம் என்பேன்
நிலவின் ஏணி நீ
விளக்கென்று நீ ஆனாலும்
இரவை கேட்காமல் நிலவொளி வீசும் ஆண் : தீயை நீ பகிர்ந்தாலும்
ரெண்டாய் வாழும்
இவனும் இந்த அந்த
தீ போலத்தான்