Pathumatha Bantham – Ramanukku Mannan Mudi Song Lyrics

Song: Ramanukku Mannan Mudi Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Pathumatha Bantham


English Version

Singer : P. Bhanumathi
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Female : Haa..aaa..aaa…

Ramanukku mannan mudi tharithalae

Ramanukku mannan mudi tharithalae

Nanmaiyundorukkaalae ..ye ye ye

Ramanukku mannan mudi tharithalae

Nanmaiyundorukkaalae ..ye ye ye

Ramanukku mannan mudi tharithalae..ye ye…
Female : Pamaramae unakku ennadi paechae

Pamaramae unakku ennadi paechae

Pamaramae unakku ennadi paechae

Pazham nazhuvi paalil vilunthaar pol aachae

Pazham nazhuvi paalil vilunthaar pol aachae
Carnatic : ……………………
Female : Ramanukku mannan mudi tharithalae

Nanmaiyundorukkaalae ..ye ye ye

Ramanukku mannan mudi tharithalae..ye ye…
Female : Parasuraman karvam thernthavandi

Avan nanmaiellam kaathavandi

Parasuraman karvam thernthavandi

Avan nanmaiellam kaathavandi

Pattam katta yethavandi

Pattam katta yethavandi

Raman patatm katta yethavandi

Raman patatm katta yethavandi

Raman patatm katta yethavandi

Raman patatm katta yethavandi

Naangu peril moothavandi

Avan thaan en kanmani
Female : Ramanukku mannan mudi tharithalae

Nanmaiyundorukkaalae ..ye ye ye

Ramanukku mannan mudi tharithalae..ye ye…
Carnatic : …………………..
Female : Ramanukku mannan mudi tharithalae

Nanmaiyundorukkaalae ..ye ye ye

Ramanukku mannan mudi tharithalae..ye ye…


Tamil Version

பாடகி : பி. பானுமதி இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஹா…ஆஅ…ஆஅ…ஆ…
ராமனுக்கு மன்னன் முடித் தரித்தாலே
ராமனுக்கு மன்னன் முடித் தரித்தாலே
நன்மையுண்டொருக்காலே ஏ……ஏ…..ஏ..
ராமனுக்கு மன்னன் முடித் தரித்தாலே
நன்மையுண்டொருக்காலே ஏ……ஏ…..ஏ..
ராமனுக்கு மன்னன் முடித் தரித்தாலே..ஏ ..ஏ .. பெண் : பாமரமே உனக்கு என்னடி பேச்சே
பாமரமே உனக்கு என்னடி பேச்சே
பாமரமே உனக்கு என்னடி பேச்சே
பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்போல் ஆச்சே
பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்போல் ஆச்சே கர்நாடிக் : ……………….. பெண் : ராமனுக்கு மன்னன் முடித் தரித்தாலே
நன்மையுண்டொருக்காலே ஏ……ஏ…..ஏ..
ராமனுக்கு மன்னன் முடித் தரித்தாலே..ஏ ..ஏ .. பெண் : பரசுராமன் கர்வம் தீர்த்தவன்டி
அவன் நம்மையெல்லாம் காத்தவன்டி
பரசுராமன் கர்வம் தீர்த்தவன்டி
அவன் நம்மையெல்லாம் காத்தவன்டி
பட்டம் கட்ட எத்தவன்டி
பட்டம் கட்ட எத்தவன்டி
ராமன் பட்டம் கட்ட எத்தவன்டி
ராமன் பட்டம் கட்ட எத்தவன்டி
ராமன் பட்டம் கட்ட எத்தவன்டி
ராமன் பட்டம் கட்ட எத்தவன்டி
நான்கு பேரில் மூத்தவன்டி
அவன்தான் என் கண்மணி………. பெண் : ராமனுக்கு மன்னன் முடித் தரித்தாலே
நன்மையுண்டொருக்காலே ஏ……ஏ…..ஏ..
ராமனுக்கு மன்னன் முடித் தரித்தாலே கர்நாடிக் : ……………….. பெண் : ராமனுக்கு மன்னன் முடித் தரித்தாலே
நன்மையுண்டொருக்காலே ஏ……ஏ…..ஏ..
ராமனுக்கு மன்னன் முடித் தரித்தாலே..ஏ ..ஏ ..