Pattanam Pogalam Vaa – Aathangarai Mettorama Song Lyrics

Song: Aathangarai Mettorama Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Pattanam Pogalam Vaa


English Version

Singers : S. Janaki and P. Jayachandran
Music by : Ilayaraja
Female : Aathangarai mettorama hae…

Aadi pala naalaachumaa hae… hae..

Male : Aathangarai mettorama hae…

Aadi pala naalaachumaa hae… hae

Aavarang kattoram joraaga kai korthu
Male : Aathangarai mettorama hae…

Aadi pala naalaachumaa hae…
Female : Kaaveri oram maalai nannaeram

Kuzhandhaigal padaithathu sirungseru

Poovaana nenjil thondridum ennam

Pudhuvidha rasanaiyin azhagodu

Sirumanam mullai idaiveli illai

Dhinamum thodarum ennennavoo
Female : Aathangarai mettorama …

Aadi pala naalaachumaa hae… aa

Aavarang kattoram joraaga kai korthu
Female : Aathangarai mettorama hae…

Aadi pala naalaachumaa hae…
Male : Ezezhu jenmam eduthaal kooda

Idhaivida inimaigal kidaikaadhu

Ezezhu jenmam eduthaal kooda

Idhaivida inimaigal kidaikaadhu

Engengu thondri valarndhaal kooda

Enakedhum pudhumaigal theriyaadhu

Iraivanai ketten enakkena ondru

Koduthaal magizhven verennavoo
Male : Aathangarai mettorama hae…

Aadi pala naalaachumaa hae… hae

Female : Aavarang kattoram joraaga kai korthu

Aathangarai mettorama hae…

Aadi pala naalaachumaa ha…


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆத்தங்கரை மேட்டோரமா ஹே….
ஆடிப் பல நாளாச்சம்மா ஹே….ஹே….
ஆண் : ஆத்தங்கரை மேட்டோரமா ஹே….
ஆடிப் பல நாளாச்சம்மா ஹே….ஹே….
ஆவாரங் காட்டோரம் ஜோராக கைக்கோத்து ஆண் : ஆத்தங்கரை மேட்டோரமா ஹே….
ஆடிப் பல நாளாச்சம்மா ஹே….ஹே…. பெண் : காவேரி ஓரம் மாலை நன்னேரம்
குழந்தைகள் படைத்தது சிருஞ்சேறு
பூவான நெஞ்சில் தோன்றிடும் எண்ணம்
புதுவித ரசனையின் அழகோடு
சிறுமனம் முல்லை இடைவெளி இல்லை
தினமும் தொடரும் என்னென்னவோ பெண் : ஆத்தங்கரை மேட்டோரமா
ஆடிப் பல நாளாச்சம்மா ஹே….ஹே….
ஆவாரங் காட்டோரம் ஜோராக கைக்கோத்து பெண் : ஆத்தங்கரை மேட்டோரமா ஹே….
ஆடிப் பல நாளாச்சம்மா ஹே….ஹே…. ஆண் : ஏழேழு ஜென்மம் எடுத்தால் கூட
இதைவிட இனிமைகள் கிடைக்காது
ஏழேழு ஜென்மம் எடுத்தால் கூட
இதைவிட இனிமைகள் கிடைக்காது
எங்கெங்கு தோன்றி வளர்ந்தால் கூட
எனக்கேதும் புதுமைகள் தெரியாது
இறைவனைக் கேட்டேன் எனக்கென ஒன்று
கொடுத்தால் மகிழ்வேன் வேறென்னவோ ஆண் : ஆத்தங்கரை மேட்டோரமா ஹே….
ஆடிப் பல நாளாச்சம்மா ஹே….ஹே….
பெண் : ஆவாரங் காட்டோரம் ஜோராக கைக்கோத்து
ஆத்தங்கரை மேட்டோரமா ஹே….
ஆடிப் பல நாளாச்சம்மா ஹே….ஹே….