Pattanam Pogalam Vaa – Kaliamman Koyilile Ponga Song Lyrics

Song: Kaliamman Koyilile Ponga Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Pattanam Pogalam Vaa


English Version

Singers : S. Janaki and Chorus
Music by : Ilayaraja
Female : Kaaliyamman koyililae

Ponga veikka naanga vandhom
Chorus : Kaaliyamman koyililae

Ponga veikka naanga vandhom
Female : Azhagaana kannigalaam

Siru vaazhai thandugalaam
Chorus : Azhagaana kannigalaam

Siru vaazhai thandugalaam

Kaaliyamman koyililae

Ponga veikka naanga vandhom
Female : Vaanam boomi ava thaan padaichaa

Valarum thadaiyai avathaan azhichaa

Chorus : Vaanam boomi ava thaan padaichaa

Valarum thadaiyai avathaan azhichaa
Female : Vaeli varappu unakku koduthu kaali kaathiruppaa

Chorus : Ava podum kottellaam nee thandi ponaakkaa

Vazhi sollum maakaaali thaayae
Chorus : Kaaliyamman koyililae

Ponga veikka naanga vandhom
Chorus : ……………………………………..
Female : Saadhi sanathai sugamaa irukkum

Needhi nilaikka ninaichaa nadakkum
Chorus : Saadhi sanathai sugamaa irukkum

Needhi nilaikka ninaichaa nadakkum
Female : Kanni manasu konjam azhudhaa

Thaali thandha aathaa

Chorus : Needhaanae ellamum neraaga thaaraayae

Namooru mahakaali thaayae
Chorus : Kaaliyaamman koyililae

Ponga veikka naanga vandhom

Azhagaana kannigalaam

Siru vaazhai thandugalaam
Chorus : Thaanaanaanae thaanaanaanae thaanaanaanae thaanaanaanae…(3)


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : காளியம்மன் கோயிலிலே
பொங்க வைக்க நாங்க வந்தோம் குழு : காளியம்மன் கோயிலிலே
பொங்க வைக்க நாங்க வந்தோம் பெண் : அழகான கன்னிகளாம்
சிறுவாழை தண்டுகளாம்……… குழு : அழகான கன்னிகளாம்
சிறுவாழை தண்டுகளாம்………
காளியம்மன் கோயிலிலே
பொங்க வைக்க நாங்க வந்தோம் பெண் : வானம் பூமி அவதான் படைச்சா
வளரும் தடையை அவதான் அழிச்சா குழு : வானம் பூமி அவதான் படைச்சா
வளரும் தடையை அவதான் அழிச்சா பெண் : வேலி வரப்பு உனக்கு கொடுத்து காளி காத்திருப்பா
குழு : அவ போடும் கோட்டெல்லாம் நீதாண்டி போனாக்கா
வழிச் சொல்லும் மாகாளித் தாயே……. குழு : காளியம்மன் கோயிலிலே
பொங்க வைக்க நாங்க வந்தோம் குழு : …………………………………. பெண் : சாதி சனத்தை சுகமா இருக்கும்
நீதி நிலைக்க நினைச்சா நடக்கும் குழு : சாதி சனத்தை சுகமா இருக்கும்
நீதி நிலைக்க நினைச்சா நடக்கும் பெண் : கன்னி மனசு கொஞ்சம் அழுதா
தாலி தந்தாத்தா
குழு : நீதானே எல்லாமும் நேராக தாராயே
நம்மூரு மாகாளி தாயே குழு : காளியம்மன் கோயிலிலே
பொங்க வைக்க நாங்க வந்தோம்
அழகான கன்னிகளாம்
சிறுவாழை தண்டுகளாம்……… குழு : தானானானே தானானானே தானானானே தன்னானானே
தானானானே தானானானே தானானானே தன்னானானே
தானானானே தானானானே தானானானே தன்னானானே…….