Pattanam Pogalam Vaa – Maalai Mangalam Kanga Song Lyrics

Song: Maalai Mangalam Kanga Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Pattanam Pogalam Vaa


English Version

Singer : S. P. Shailaja
Music by : Ilayaraja
Female : Maalai mangalam kaanga

Manam pola neengalum vaazhga

Maalai mangalam kaanga

Manam pola neengalum vaazhga

Ini naalum inaindhu irupperum

Nalamaagavae sugamaagavae varum

Naal ellaam vaazhga…
Female : Maalai mangalam kaanga

Manam pola neengalum vaazhga
Female : Inaindhaal inikkum vaazhvenbadhu

Unakkumm kidaikkum naal vandhadhu

Inaindhaal inikkum vaazhvenbadhu

Unakkumm kidaikkum naal vandhadhu

Nee ketta vaazhvu undaanadhu

Neeroottru pola kaal odudhu

Manam vaazhga kaalangal aayiram

Ini servadhoo sugamae
Female : Maalai mangalam kaanga

Manam pola neengalum vaazhga
Female : Thodarum sugangal innalilae

Thunaiyaaai varattuum un vaazhvilae

Thodarum sugangal innalilae

Thunaiyaaai varattuum un vaazhvilae

Un aasai yaavum poovaandhu

Poovaana ennam kaayandhu

Andha kaaiyellaam kanivanadhu

Ini vaazhvellaam nalamae
Female : Maalai mangalam kaanga

Manam pola neengalum vaazhga

Ini naalum inaindhu irupperum

Nalamaagavae sugamaagavae varum

Naal ellaam vaazhga…
Female : Maalai mangalam kaanga

Manam pola neengalum vaazhga


Tamil Version

பாடகி : எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : மாலை மங்கலம் காண்க
மனம் போல நீங்களும் வாழ்க
மாலை மங்கலம் காண்க
மனம் போல நீங்களும் வாழ்க
இனி நாளும் இணைந்திருப்பேரும்
நலமாகவே சுகமாகவே வரும்
நாளெல்லாம் வாழ்க………. பெண் : மாலை மங்கலம் காண்க
மனம் போல நீங்களும் வாழ்க பெண் : இணைந்தால் இனிக்கும் வாழ்வென்பது
உனக்கும் கிடைக்கும் நாள் வந்தது
இணைந்தால் இனிக்கும் வாழ்வென்பது
உனக்கும் கிடைக்கும் நாள் வந்தது
நீ கேட்ட வாழ்வு உண்டானது
நீருற்று போல கால் ஓடுது
மனம் வாழ்க காலங்கள் ஆயிரம்
இனி சேர்வதோ சுகமே…… பெண் : மாலை மங்கலம் காண்க
மனம் போல நீங்களும் வாழ்க பெண் : தொடரும் சுகங்கள் இந்நாளிலே
துணையாய் வரட்டும் உன் வாழ்விலே
தொடரும் சுகங்கள் இந்நாளிலே
துணையாய் வரட்டும் உன் வாழ்விலே
உன் ஆசை யாவும் பூவானது
பூவான எண்ணம் காயானது
அந்த காயெல்லாம் கனிவானது
இனி வாழ்வெல்லாம் நலமே…. பெண் : மாலை மங்கலம் காண்க
மனம் போல நீங்களும் வாழ்க
இனி நாளும் இணைந்திருப்பேரும்
நலமாகவே சுகமாகவே வரும்
நாளெல்லாம் வாழ்க………. பெண் : மாலை மங்கலம் காண்க
மனம் போல நீங்களும் வாழ்க