Pattanam Pogalam Vaa – Vazhvinil Unninaival Song Lyrics

Song: Vazhvinil Unninaival Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Pattanam Pogalam Vaa


English Version

Singer :  Malaysia Vasudevan
Music by : Ilayaraja
Male : Vaazhvinil unninaivaal vaazhukindren

Vaazhvinil unninaivaal vaazhukindren

Naalum aasaiyinaal aadugindren

Vaazhvinil unninaivaal vaazhukindren
Male : Kalaigalai kaalgalil kaangindren

Kai valai oosaiyilum kaangindren

Kalaigalai kaalgalil kaangindren

Kai valai oosaiyilum kaangindren
Male : Manakkum payanathil mayngum unakku

Aasaigal purandu odavae manamum aadavae

Azhagil azhagiya kalimagalae

Vaazhvinil unniniavaal vaazhgindren

Naalum aasaiyinaal aadugindren

Vaazhvinil unninaivaal vaazhukindren
Male : Oram poo endru ennai odhukaadhae

Odhavaadha pergalai pol verattadhae

……………………………………

Oram poo endru ennai odhukaadhae

……………………………………

Oram poo endru ennai odhukaadhae

Odhavaadha pergalai pol verattadhae

Vaangonaa endru azhaithaalae

Vaangonnaa endraalae vaai muthu udhirndhidum..aaa..
Male : Allurae manadhai killurae azhagu kalliyae

Arugil vandhu nilladi

Mellamaai enadhu mellisai irundhu

Kolludhae idhaiyum kettu kolladi
Male : Ilamayilae kulamagalae

Pudhu rayilae ilaveyilae

Ilamayilae kulamagalae pudhu rayilae ilaveyilae

Manadhil inithu malarena sirithu

Mayanga mayanga nadantha iliyavalae

Vaazhvinil unninaivaal vaazhugindren

Naalum aasaiyinaal aadugindren

Vaazhvinil unninaivaal vaazhukindren

Vaazhugindren vaazhugindren vaazhugindren


Tamil Version

பாடகர் : மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன்
வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன்
நாளும் ஆசையினால் ஆடுகின்றேன்
வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன் ஆண் : கலைகளை கால்களிலே காண்கின்றேன்
கை வளை ஓசையிலும் காண்கிறேன்
கலைகளை கால்களிலே காண்கின்றேன்
கை வளை ஓசையிலும் காண்கிறேன் ஆண் : மணக்கும் பணத்தில் மயங்கும் உனக்கு
ஆசைகள் புரண்டு ஓடவே மனமும் ஆடவே
அழகில் அழகிய கலைமகளே………
வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன்
நாளும் ஆசையினால் ஆடுகின்றேன்
வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன் ஆண் : ஓரம்போ என்று என்னை ஒதுக்காதே
ஒதவாத பேர்களை போல விரட்டாதே
………………………………………………
ஓரம்போ என்று என்னை ஒதுக்காதே
……………………………………………………………
ஓரம்போ என்று என்னை ஒதுக்காதே
ஒதவாத பேர்களை போல விரட்டாதே
வாங்கோண்ணா என்று அழைத்தாலே
வாங்கோண்ணா என்றாலே வாய் முத்து உதிர்ந்திடும்..ஆ… ஆண் : அள்ளுரே மனதை கிள்ளுரே அழகு கள்ளியே
அருகில் வந்து நில்லடி
மெல்லமாய் எனது மெல்லிசை இருந்து
கொல்லுதே இதையும் கேட்டு கொல்லடி ஆண் : இளமயிலே குலமகளே புது ரயிலே இளவெயிலே
இளமயிலே குலமகளே
புது ரயிலே இளவெயிலே
மனதில் இனித்து மலரென சிரித்து
மயங்க மயங்க நடந்த இளையவளே
வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன்
நாளும் ஆசையினால் ஆடுகின்றேன்
வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன்
வாழுகின்றேன் வாழுகின்றேன் வாழுகின்றேன்…..